மேலும் அறிய

Seetha Raman: சீதாவைக் கொல்ல முயற்சித்த தங்கைகள்.. ராம் கொடுத்த அதிர்ச்சி.. சீதாராமன் இன்றைய எபிசோட்!

Seetha Raman Oct 02: மூன்று பெண்களும் சேர்ந்து சீதாவைக் குத்த வந்த விஷயத்தினை சொல்ல அதைக் கேட்டு சேது அதிர்ச்சி அடைகிறார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன்.

இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வீட்டுக்கு வந்த ராமின் தங்கைகள் எல்லோரும் சீதா தனியாக இருக்கும்போது அவளிடம் நல்லவர்கள் போல பேசி நாடகம் போட்டு பிறகு கத்தியால் குத்த முயற்சி செய்ய கடைசி நேரத்தில் துரை வந்து அவர்களை தடுத்து சீதாவை காப்பாற்றுகிறார்.

பிறகு ராம் வீட்டுக்கு வர, இந்த விஷயம் அறிந்து கோபத்தோடு மகாலட்சுமி வீட்டுக்கு வந்து, “நீங்க எல்லாம் பெரிய மனுஷங்களா” என கோபப்பட்டு திட்டுகிறாள். கத்தியைக் காட்டி செல்வியை கூப்பிட்டு "இதெல்லாம் நம்ம வீட்டு கத்தியா" எனக் கேட்க, அவரும் ஆமாம் என்று சொல்ல, பிறகு மூன்று பெண்களும் சேர்ந்து சீதாவைக் குத்த வந்த விஷயத்தினை சொல்ல அதைக் கேட்டு சேது அதிர்ச்சி அடைகிறார்.

அதைத் தொடர்ந்து ராம் சீதா அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு வர, சக்தி மற்றும் துரை இருவரும் இவர்களை பார்க்க வருகின்றனர். இங்கே சேது, “ராம் திரும்பவும் இந்த வீட்டுக்கு வந்துருவான்னு நான் நினைச்சுட்டு இருந்தா, நீங்க தேவையில்லாத விஷயத்தை பண்ணி இப்படி மொத்தமா வர முடியாத மாதிரி பண்ணிட்டீங்க” என கோபப்பட்டு மூன்று பெண்களையும் அடித்து விடுகிறார்.

சத்யா தான் இந்த ஐடியா கொடுத்தா என்று சொல்ல, அதைக் கேட்டு வீட்டில் உள்ள எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்றைய சீதா ராமன் சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
கும்கும் பாக்யா சீரியல் நடிகை தற்கொலை...இறப்பதற்கு முந்தைய இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்
கும்கும் பாக்யா சீரியல் நடிகை தற்கொலை...இறப்பதற்கு முந்தைய இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Udhayanidhi: ”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
ஓபிஎஸ் கைது.! உதயநிதிக்காக சாலையில் இறங்கி போராட்டம் - தேனியில் பரபரப்பு
ஓபிஎஸ் கைது.! உதயநிதிக்காக சாலையில் இறங்கி போராட்டம் - தேனியில் பரபரப்பு
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
Embed widget