மேலும் அறிய

Meenakshi Ponnunga: சக்தி என நினைத்து யமுனாவின் நிச்சயத்தை நிறுத்தும் வெற்றி...அதிர்ச்சியில் மீனாட்சி

அடுத்து மீனாட்சி தனது மகள்களிடம் வெறுப்பாக பேசி வீட்டுக்குள்ளே செல்ல, நடந்த அனைத்தையும் யோசித்த சக்தி வீட்டிலிருந்து ரோட்டுக்கு நடந்து செல்கிறாள்.

மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் யமுனாவின் நிச்சயத்தை வெற்றி தடுத்து நிறுத்தும் காட்சிகள் இன்று ஒளிபரப்பாகவுள்ளது. 

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் மீனாட்சியாக அர்ச்சனா நடிக்கிறார். இவருக்கு யமுனா, சக்தி, துர்கா ஆகிய மூன்று மகள்கள். தங்களை விட்டுச் சென்ற கணவருக்கு எதிராக மீனாட்சியும், தந்தைக்கு எதிராக அவரது மகள்களும் வாழ்ந்து காட்டுவதே இந்த சீரியலின் கதைச் சுருக்கமாகும். விறுவிறுப்பாக போகும் இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை காணலாம். 

View this post on Instagram
 
A post shared by zeetamil (@zeetamizh)

வெற்றி துர்காவுக்கு கால் செய்ய துர்கா அக்காவுக்கு நிச்சயதார்த்தம் என சொல்லிவிட்டு போனை கட் பண்ணி விடுகிறாள்‌. நிச்சயதார்த்தத்துக்கு யமுனாவை அலங்காரம் செய்து அழைத்து வர நிச்சயதார்த்த சபையில் எல்லோருக்கும் யமுனா வணக்கம் சொல்கிறாள்.பின்னர் நிச்சயதார்த்த தட்டை மாத்திக்கொள்ள அனைவரும் தயாராக இருக்கும் நிலையில் வெற்றி ஜீப்பில் அங்கு வருகிறார். 

வந்த வேகத்தில் வீட்டினுள் வந்து நிச்சயதார்த்த தட்டை எட்டி உதைத்து கலாட்டா செய்கிறான். அங்கே வெற்றி நிச்சயதார்த்தத்தை நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் யமுனாவிற்கு தான் இந்த நிச்சயம் என தெரியாமல் சக்தியும் நானும் ஒருத்தருக்கு ஒருத்தர் காதலிக்கிறோம் என சொல்லி கோவமாக பேசி அங்க இருந்து போகிறான். உடனே புஷ்பா சக்தியை தவறாக பேச அதை தாங்க முடியாத சாந்தா எல்லோரிடமும் மீனாட்சி தனது மூன்று மகள்களையும் நன்றாக தான் வளர்த்தாள் என்று வாக்குவாதம் செய்கிறார். 

இதனையடுத்து மாப்பிள்ளை கார்த்தியின் தாயும் தந்தையும் கோவமாக இந்த நிச்சயதார்த்தம் நடக்காது என்று அங்கிருந்து கிளம்ப மீனாட்சி புஷ்பாவிடம் இந்த நிச்சயதார்த்தம் நிக்கிறதுக்கு நீ தான் காரணம் என சொல்கிறாள். பிறகு அங்கிருந்து இருந்து புஷ்பாவும் கிளம்புகிறாள்.

அடுத்து மீனாட்சி தனது மகள்களிடம் வெறுப்பாக பேசி வீட்டுக்குள்ளே செல்ல, நடந்த அனைத்தையும் யோசித்த சக்தி வீட்டிலிருந்து ரோட்டுக்கு நடந்து செல்கிறாள். யமுனா மீனாட்சியை சமாதானப்படுத்த இந்த பக்கம் கார்த்தி தாயும் தந்தையும் வீட்டுக்கு வந்த பிறகு மாறி மாறி இந்த கல்யாணம் வேண்டாம் என கூறுகின்றனர். கார்த்தி  நீங்கள் யமுனாவையும் யமுனா குடும்பத்தையும் தவறாக புரிந்து கொண்டு பேசுகிறீர்கள் என சொல்ல, அவனது தாயும் தந்தையும் யமுனாவை பிரிக்க பிளான் செய்கின்றனர்.இந்த பக்கம் வீட்டுக்கு வெளியே வந்த கார்த்தி சக்தியை பார்த்து அதிர்ச்சியடைவதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. 

தலைப்பு செய்திகள்

மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
Embed widget