மேலும் அறிய

Maari: காணாமல் போன கலசம்..தேடி அலையும் சூர்யா...கடைசியில் நடந்த எதிர்பாராத திருப்பம்

ஊர் பெரியவர்கள் கலசம் காணாமல் போன விஷயம் கேள்விப்பட்டு ஜெகதீசுக்கு போன் செய்து கலசம் காணவில்லை என்று கேட்கிறார்கள். ஆனால் ஜெகதீஷ் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என பொய் சொல்லி சமாளிக்கிறார்.

மாரி சீரியலில் கலசத்தை தேடும் சூர்யாவுக்கு உண்மைகள் தெரிய வரும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில்  திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இன்றைய எபிசோடில்  ஊர் பெரியவர்கள் கலசம் காணாமல் போன விஷயம் கேள்விப்பட்டு ஜெகதீசுக்கு போன் செய்து கலசம் காணவில்லை என்று கேட்கிறார்கள். ஆனால் ஜெகதீஷ் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என் மருமகள் தான் கலசத்துக்கு பூஜை செய்தாள் என்று பொய் சொல்லி சமாளித்து போனை வைத்து விடுகிறார்.

இதனையடுத்து ஊர் பெரியவர்கள் எதுக்கும் நாம் மாரி வீட்டுக்கு சென்று பார்த்து விடலாம் என்று சொல்லி கிளம்புகிறார்கள்.  அப்போது ஆஸ்பத்திரியில் மணியின் குழந்தைக்கு முடியாமல் இருக்க மணியும் மனைவியும் வீட்டிற்கு வந்து ஒரு பொருளின் மேல் இருக்கும் பாம்பை பார்த்து ஆரத்தி காட்டுகின்றனர். உடனே அந்த இடத்தை விட்டு அந்த பாம்பு விலகி செல்லும் நிலையில் அந்த பொருள் ஒரு கலசம் என்று தெரிய வருகிறது.

View this post on Instagram
 
A post shared by zeetamil (@zeetamizh)

 மணியின் மனைவி கலசத்தை திருடியதால் தான் நம்ம குழந்தையை பாம்பு கடித்தது‌. தயவுசெய்து கொண்டுபோய் கொடுத்துவிடு என்று சொல்ல மணியும் சங்கர பாண்டிக்கு போன் செய்து இந்த மாதிரி பாம்பு என்னுடைய மகளை கடிச்சிடுச்சி. அதனால நான் கலசத்தை கொண்டு வந்து கொடுக்கிறேன் என சொல்கிறார். இதனைக் கேட்டு தாரா அதிர்ச்சியடைகிறார். உடனே மணியுடன் இருக்கும் இன்னொரு ரவுடிக்கு போன் செய்து உனக்கு பணம் தருகிறேன். அவனிடம் இருந்து கலசத்தை எடுத்துக் கொண்டு போய் எங்கேயாவது போட்டு விடு என்று சொல்கிறார். 

அவனும் சரி என சொல்லிவிட்டு மணியிடம் இருந்து கலசத்தை பிடுங்கிக் கொண்டு ஓடுகிறான். இதனால் அதிர்ச்சியடையும் மணி ஆஸ்பத்திரிக்கு வந்து தன் மனைவியிடம் நடந்த விஷயத்தைச் சொல்கிறான். அவரோ ஒன்றும் புரியாமல் வாங்க கோவிலுக்கு சென்று நாம் முறையிடலாம் என்று சொல்லி மணியை கோயிலுக்கு அழைத்து செல்கிறாள். இதற்கிடையில் சூர்யாவும் தினேஷூம் கலசத்துக்காக பல இடங்கள் தேடி வேறு வழியில்லாமல் கோயிலுக்கு போலாம் என்று முடிவு செய்கிறார்கள். 

இருவரும் கோயிலுக்கு வர அங்கு மணியின் மனைவி சாமியிடம் கலசம் திருடி போன விஷயத்தை பற்றி பேச அதை சூர்யா கேட்டு விடுகிறான். தொடர்ந்து அவர் மணியிடம் அது எங்களுடைய கலசம் தான் எங்கே என்று கேட்கிறார்.  மணியோ தனது நண்பன் தன்னிடமிருந்து பிடுங்கிக் கொண்ட விஷயத்தை சொல்கிறார். மேலும் உங்களுக்கு கலசத்தை யார் எடுத்துக் கொடுத்தது என்று சூர்யா கேட்க சங்கர பாண்டியன் தான் என விஷயத்தை மணி சொல்கிறார்.  இதனைக்கேட்டு ஷாக்காகும் இருவரும் ரவுடியிடம் செல்ல அங்கு கலசம் இருப்பதை பார்த்து விடுவதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சர்ப்ரைஸ் தந்த கார்த்திக்.. சந்திரகலாவுக்கு தெரிந்த உண்மை! கார்த்திகை தீபத்தில் இனி திக் திக்..!
Karthigai Deepam: சர்ப்ரைஸ் தந்த கார்த்திக்.. சந்திரகலாவுக்கு தெரிந்த உண்மை! கார்த்திகை தீபத்தில் இனி திக் திக்..!
Karthigai Deepam: ரேவதிக்கு மீண்டும் கல்யாணமா? சந்திரகலா போடும் சதித்திட்டம் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு மீண்டும் கல்யாணமா? சந்திரகலா போடும் சதித்திட்டம் - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget