மேலும் அறிய

Karthigai Deepam: பயந்து நடுங்கும் அபிராமி.. தீபாவுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி.. கார்த்திகை தீபம் இன்று!

Karthigai Deepam Oct.19: கார்த்திக் அபிராமியிடம் “என்ன நடந்தாலும் சரி, பாட்டி கிட்ட ஆசிர்வாதம் வாங்கியே ஆகணும்” என்று சொல்ல, எல்லோரும் பரமேஸ்வரி வீட்டுக்கு கிளம்பி வருகிறார்கள்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம்.  இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் தீபாவுக்கு அடுத்தடுத்து சர்ப்ரைஸ் கொடுக்க பரமேஸ்வரி பாட்டி கொலு பூஜைக்கு இவர்களை அழைத்திருந்தார். 

இந்த நிலையில் இன்றைய எபிசோடில் அபிராமி பரமேஸ்வரி வீட்டுக்குப் போக, அருணாச்சலம் “என்னாச்சு?” என்று கேட்கிறார். “என் தம்பி சரவணன் இருப்பான்.. அவள் கண்டிப்பா பிரச்சனை பண்ணுவான்” என பயப்படுகிறார‌். 

மறுபக்கம் மீனாட்சி தீபாவிடம் “என்ன தீபா பயமா இருக்கா? இந்த கொலுவில் நிறைய போட்டி நடக்கும், எல்லாம் உனக்கு தெரிந்ததா தான் இருக்கும். நீ அந்தப் போட்டியில் ஜெயித்து வைர நெக்லஸோட வீட்டுக்கு வரணும். அபிராமி அத்தை நிறைய முறை இந்தப் போட்டியில் ஜெயித்திருக்காங்க” என்று சொல்கிறாள்‌. 

கார்த்திக் அபிராமியிடம் “என்ன நடந்தாலும் சரி, பாட்டி கிட்ட ஆசிர்வாதம் வாங்கியே ஆகணும்” என்று சொல்ல, எல்லோரும் பரமேஸ்வரி வீட்டுக்கு கிளம்பி வருகிறார்கள். சரவணன் எந்த தைரியத்துல இங்க வந்த என அபிராமியைத் தடுத்து நிறுத்தி சத்தம் போட, “நான் தான் உங்களை வர சொன்னேன் நீ எதுவும் பேசாத” என பரமேஸ்வரி பாட்டி என்ட்ரி கொடுக்கிறார். 

“என்னமோ நல்ல மருமகளை தேர்வு செய்வேன்னு சொல்லிட்டு போனியே என்ன ஆச்சு” என்று கேட்க, அபிராமி “என் மருமகளுக்கு என்ன குறைச்சல்? என் பையனுக்கு புடிச்ச மருமகள தான் நான் பார்த்திருக்கிறேன்” என முதல் முறையாக தீபாவுக்கு ஆதரவாகப் பேசுகிறாள். இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.

தலைப்பு செய்திகள்

DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
Mahindra EV: சூடுபறக்க தயாராகும் மஹிந்த்ராவின் புதிய, பெரிய மின்சார SUV - ட்ரிபிள் ஸ்க்ரீன், ரேஞ்ச் & பல விவரங்கள்
சூடுபறக்க தயாராகும் மஹிந்த்ராவின் புதிய, பெரிய மின்சார SUV - ட்ரிபிள் ஸ்க்ரீன், ரேஞ்ச் & பல விவரங்கள்
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
TTV DHINAKARAN : ஒரு கிராம் தங்க மோதிரத்துக்காக ஓடி வருவார்களா? – அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி
ஒரு கிராம் தங்க மோதிரத்துக்காக ஓடி வருவார்களா? – அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி
Free Wi-Fi scheme : இலவசமாக WiFi.! மெரினா, பெசன்ட் நகர் பீச் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.! இணைப்பை பெறுவது எப்படி.?
இலவசமாக WiFi.! மெரினா, பெசன்ட் நகர் பீச் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.! இணைப்பை பெறுவது எப்படி.?
Embed widget