மேலும் அறிய

Karthigai Deepam: ஐஸ்வர்யாவை காட்டிக் கொடுத்த பாம்பு.. அபிராமி எடுத்த முடிவு.. கார்த்திகை தீபம் இன்று!

தீபாவை அரிவாளால் வெட்ட வந்த பூசாரி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வீழ்ந்து கிடந்து தண்ணீர் தண்ணீர் என கலைத்தபடி கேட்டுக் கொண்டிருக்க, அங்கு ஒரு சிறுமி தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கிறாள்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம், இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கோயிலில் ஐஸ்வர்யா பாம்பாட்டியை வைத்து கார்த்தியை பாம்பு கொத்த ஏற்பாடு செய்தாள். இதனைத் தொடர்ந்து இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

அதாவது, தீபாவை அரிவாளால் வெட்ட வந்த பூசாரி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வீழ்ந்து கிடந்து தண்ணீர் தண்ணீர் என கலைத்தபடி கேட்டுக் கொண்டிருக்க, அங்கு ஒரு சிறுமி தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கிறாள். வீடே இல்லாத இடத்தில் நீ எப்படி தண்ணீர் கொண்டு வந்த என்று பூசாரி கேட்க, அந்தப் பெண் அம்மன் என தெரிய வருகிறது. 

“தீபாவை கொல்ல செய்த சதி வேலைகளை நீயே போய் ஒப்பு கொள்” என்று மிரட்ட, பூசாரி “நான் செய்தது தப்பு தான்” என மன்னிப்பு கேட்டு அங்கிருந்து கோயிலுக்கு கிளம்பி செல்கிறார். இங்கே கோயிலில் பூஜை நடந்து கொண்டிருக்க பாம்பாட்டி பாம்பை திறந்து விடுகிறான். 

அந்த பாம்பும் ஆட்கள் இருக்கும் இடத்துக்கு ஊர்ந்து வர எல்லாரும் “பாம்பு வந்து விட்டது, யாரை காட்டிக் கொடுக்கப் போகிறது?” என எதிர்பார்த்து காத்திருக்க, இந்தப் பாம்பு முதலில் கார்த்தியையே பார்த்து விட்டு திடீரென திரும்பி ஐஸ்வர்யாவை கொத்துகிறது. இதனையடுத்து பூசாரி “பூஜை நல்லபடியா முடிந்தது, அந்த அம்மனும் தப்பு பண்ணவங்கள கண்டுபிடிச்சி கொடுத்துருச்சு. இனிமே இது உங்கள் குடும்ப பிரச்சனை, நீங்களே பேசி தீர்த்துக்கோங்க” என்று சொல்லி கிளம்பி செல்ல, ஊர் மக்களும் கலைந்து செல்கின்றனர். 

அதன் பிறகு அங்கு வரும் பூசாரி “அன்னைக்கு கோயில் திருவிழாவில் தீபாவைக் கொல்ல ஏற்பாடு செய்தது ஐஸ்வர்யா தான், பணத்தாசை காட்டி என்னையும் மாற்றிட்டாங்க” என செய்த தவறுகளை உடைக்க, அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அருண் ஐஸ்வர்யாவை பிடித்து திட்ட மைதிலி அபிராமியை கேள்வி கேள்வி கேட்டு ஏற்றி விடுகிறாள். 

இதனால் உச்சகட்ட கோபமடையும் அபிராமி வீட்டிற்கு வந்ததும் ஐஸ்வர்யாவை பளாரென அறைகிறாள். இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.

தலைப்பு செய்திகள்

Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget