மேலும் அறிய

Karthigai Deepam: பல்லவியாக அறிமுகமாகும் பெண்.. அதிர்ச்சியில் தீபா எடுத்த முடிவு.. கார்த்திகை தீபம் இன்றும் நாளையும்!

Karthigai Deepam Episodes: சனி, ஞாயிறு ஆபிஸ் இல்லையே என்று யோசித்து கார்த்திக் தீபாவைத் தேடி கிளம்ப, மறுபக்கம் தீபா கார் ஓட்ட கற்றுக் கொள்ள வந்திருக்கிறாள்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ஐஸ்வர்யா சிதம்பரத்தை சந்தித்து கார்த்தியை பழி வாங்க கூட்டு சேர்ந்த நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது, ஐஸ்வர்யா ரூபஸ்ரீயையும் கோகிலாவையும் சந்தித்து கார்த்திக்கிடம் பல்லவி தீபா தான் என்ற விஷயத்தை உடைத்து விடலாம் என சொல்ல, அவள் “ஏன் சொல்லணும்? அப்படி சொன்னா நிறைய பிரச்னைகள் வரும்” என சொல்கிறாள். ஆனால் ஐஸ்வர்யா “நீ தப்பிக்க இப்போதைக்கு இருக்கும் ஒரே வழி இது தான்” என்று சொல்ல அவளும் ஓகே சொல்கிறாள்.

அடுத்ததாக கார்த்திக்கு போன் செய்து “பல்லவியை உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்க போறேன், அவங்களும் உங்களை பார்க்கணும்னு சொல்லி இருக்காங்க” என்று சொல்ல கார்த்திக் மீட் செய்ய ஓகே சொல்கிறான். மறுநாள் காலையில் தீபா வீட்டில் இருந்து காணாமல் போக, கார்த்திக் மீனாட்சியிடம் தீபாவை பற்றி அவள் ஆபிஸ் போனதாக சொல்கிறாள்.

சனி, ஞாயிறு ஆபிஸ் இல்லையே என்று யோசித்து கார்த்திக் தீபாவைத் தேடி கிளம்ப, மறுபக்கம் தீபா கார் ஓட்ட கற்றுக் கொள்ள வந்திருக்கிறாள். தீபாவுக்கு பயிற்சி கொடுக்க வந்த அசின் எப்படி ஓட்ட வேண்டும் என சொல்லி தராமல் ஓட்ட சொல்ல, தீபா காரை மூவ் பண்ணதும் ஆஃப் ஆகி விடுகிறது. இதனால் தீபாவை திட்ட, அங்கு வரும் கார்த்திக் “முதலில் நீங்க எப்படி ஓட்டணும்னு ஓட்டிக் காட்டி சொல்லி கொடுத்து இருக்கணும்” என சொல்ல இருவருக்கும் இடையே வாக்குவாதம் உருவாகிறது.

அதன் பிறகு அசின் “அப்படினா நீங்க ஓட்ட சொல்லி கொடுங்க” என்று சொல்ல, கார்த்திக் தீபாவுக்கு கார் ஓட்ட சொல்லி கொடுக்கிறான். பிறகு ரூபஸ்ரீ தீபாவுக்கு போன் செய்து கார்த்திக்கிடம் “பல்லவி நீ தான் என்ற உண்மையை சொல்லி விட போறேன்” என்று சொல்கிறாள். நாளைக்கு தான் சொல்லும் இடத்திற்கு வர சொல்கிறாள்.

மறுநாள் கார்த்திக் ஒரு காபி ஷாப்பிற்கு வர, தீபாவும் அங்கு வர, ரூபஸ்ரீ தீபாவிடம் பேசி கொண்டிருக்கும்போது கார்த்திக்கிடம் ஒரு பெண் நான் தான் பல்லவி என அறிமுகமாக ,அதைப் பார்த்து தீபா ஷாக்காகிறாள். ரூபஸ்ரீ “இப்போ போய் நான் தான் பல்லவினு சொல்லு பார்க்கலாம்” என ஷாக் கொடுக்கிறாள்.

இதனால் தீபா வேகவேகமாக வந்து கார்த்திக்கிடம் “நான் தான் பல்லவி, அவ பொய் சொல்கிறாள்” என்ற உண்மையை உடைக்கிறாள். இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.

தலைப்பு செய்திகள்

TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
Mahindra Car Offers: ரூபாய் 1.25 லட்சம் ஆஃபர்.. 6 கார்களுக்கு தள்ளுபடியை அள்ளித் தந்த மஹிந்திரா - எந்தெந்த காருக்கு?
Mahindra Car Offers: ரூபாய் 1.25 லட்சம் ஆஃபர்.. 6 கார்களுக்கு தள்ளுபடியை அள்ளித் தந்த மஹிந்திரா - எந்தெந்த காருக்கு?
Gold and silver rate today : சவரனுக்கு ரூ.5,160 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
சவரனுக்கு ரூ.5,160 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
Embed widget