மேலும் அறிய

Karthigai Deepam: தீபாவிடம் விலை பேசும் சிதம்பரம்.‌. கார்த்திக்கு காத்திருக்கும் சிக்கல்.. கார்த்திகை தீபம் இன்று!

Karthigai Deepam: “எல்லாருக்கும் ஒரு வேலை இருக்கு, அது கொடுத்தா பல்லவி கண்டிப்பா எனக்கு பாடி கொடுப்பா” என்று பதில் கூறுகிறார் சிதம்பரம். 

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம் (Karthigai Deepam). வாரத்தின் ஏழு நாட்களும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சிதம்பரம் ஒரு மீட்டிங் இருக்கு என்று கூறி வந்திருக்க, இங்கு எல்லோரும் கார்த்திக்காக காத்திருப்பதாக சொல்ல, கார்த்திக் மாஸாக என்ட்ரி கொடுத்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது சிதம்பரம் “எப்பவும் போல இந்த முறையில் எனக்கு தானே பிசினஸ் கொடுக்கப் போறீங்க” என்று சொல்ல, “வட மாநில கம்பெனி கிடையாது, கார்த்திக் ரிலீஸ் பண்ண பாட்டுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைச்சிருக்கு. அந்த பல்லவி என்ற பாடகிக்கு ஒரு டிமாண்ட் இருக்கு, அதனால பல்லவிக்காக யார் பாடுறாங்களோ அவங்களுக்கு தான் இந்த முறை பிசினஸ்” என்று சொல்ல சிதம்பரம்,“பணம் கொடுத்தா அந்த பல்லவி எனக்கும் பாடி கொடுப்பார்” என்று சொல்கிறார். 

வடமாநில கம்பெனி பல்லவியிடம் அக்ரிமெண்ட் போட்டுட்டு வர, உங்களுக்கு தான் பிசினஸ் என்று சொல்லி அனுப்ப, இருவரும் கிளம்பி வருகின்றனர். அதைத்தொடர்ந்து ஐஸ்வர்யா சிதம்பரத்தை சந்தித்து “அந்த பல்லவி தான் உங்களுக்காக வந்து பாட மாட்டார்” என்று சொல்ல “எல்லாருக்கும் ஒரு வேலை இருக்கு, அது கொடுத்தா பல்லவி கண்டிப்பா எனக்கு பாடி கொடுப்பா” என்று பதில் கூறுகிறார் சிதம்பரம். 

அதன் பிறகு சிதம்பரம் தீபாவுக்கு போன் செய்து பேச, முதலில் பெரிதாக ரியாக்ட் செய்யாத தீபா, சிதம்பரம் ஹாய் பல்லவி என்று சொன்னதும் அதிர்ச்சி அடைகிறாள். பிறகு சிதம்பரம் தீபாவை நேரில் சந்தித்து “உங்க அண்ணனுக்கு வேலை கிடையாது, உன் தம்பிக்கு ட்ரீட்மென்ட் பாக்கணும், இது எல்லாத்துக்கும் தேவையான பணத்தை நான் தருவேன். நீ எனக்காக பாடி கொடுக்கணும்” என்று சொல்ல தீபா முடியாது என கூறுகிறாள். இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.

மேலும் படிக்க: Entertainment Headlines: அயலான் ப்ரீ ரிலீஸ் விழா.. வைரலாகும் விஷால் வீடியோ.. கீர்த்தியின் கோபம்.. சினிமா ரவுண்ட்-அப் இன்று! 

Bigg Boss Poornima: பிக்பாஸ் செஞ்ச தப்பு.. நான் டைட்டில் வின் பண்ணக்கூடாதுனு நினைக்கறாரு.. புட்டு புட்டு வைத்த பூர்ணிமா!

தலைப்பு செய்திகள்

TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
"எஸ்.ஐ மேலேயே கைய வச்சியா?" - பளார் விட்ட தஞ்சை இளைஞரின் கதி என்ன? என்னென்ன பிரிவுகளில் கேஸ்?
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
SUV Rivals: எஸ்யுவி தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
SUV தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Embed widget