மேலும் அறிய

Ethirneechal : சொதப்பும் ஏற்பாடுகள்... மூட் அவுட்டில் கதிர்...காலில் விழும் மாமனார் - எதிர்நீச்சலில் இன்று

Ethirneechal : நல்ல நாள் அதுவுமா திட்டம் போட்டது அனைத்தும் சொதப்பலாக போகிறது. மூட் அவுட்டில் இருக்கும் கதிர் மற்றும் நந்தினி. எதிர்நீச்சலில் இன்று.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (மே 20) எபிசோடில் ஜனனி ஆபீஸில் வி.கே அடிக்கும் கூத்து பற்றி சந்தோஷமாக சொல்லி சிரிக்க சக்தி கடுப்பாகி அங்கிருந்து எழுந்து சென்று விடுகிறான். ஜனனி சென்று என்ன நடந்தது என கேட்கிறாள்.

வி.கேவிடம் ஜனனி பேசுவதை பொஸஸிவ்வாக ஃபீல் செய்த சக்தி ஜனனியிடம் கோபித்து கொள்கிறான். அனைவரையும் அழைத்து ஜனனி இதை சொல்ல எல்லாரும் சக்தியை கிண்டல் செய்கிறார்கள். அப்படியே அவர்கள் இருவருக்கும் இடையில் ரொமான்ஸ் நடக்கிறது.

Ethirneechal : சொதப்பும் ஏற்பாடுகள்... மூட் அவுட்டில் கதிர்...காலில் விழும் மாமனார் - எதிர்நீச்சலில் இன்று
அடுத்த நாள் அனைவரும் கோயிலுக்கு செல்ல தயாராகிறார்கள். விசாலாட்சி அம்மா அந்த பக்கம் வர ஞானம் வேலை செய்வதை பார்த்து கேலியாக பேசுகிறார். கரிகாலன் வந்து மேலும் கொஞ்சம் ஏத்தி விடுகிறான். "உங்க பேத்தி தானே அது. நல்ல நாள் அதுவுமா நல்லதா நாலு வார்த்தை சொல்ல கூடாதா?" என ரேணுகா கேட்க "எனக்கு எந்த பேத்தியும் கிடையாது" என விசாலாட்சி அம்மா மனசு கஷ்டப்படுவது போல பேசுகிறார்.

குணசேகரனிடம் சென்று "ஏன் நீங்களும் அப்பத்தாவும் எங்களை ஒதுக்குறீங்க. நாளைக்கு நான், தர்ஷினி அக்கா இல்லாட்டி ஐஸ்வர்யா அக்கா யாரையாவது தூக்கிகிட்டு போனா நீங்க பார்த்துகிட்டு சும்மா இருப்பீர்களா?" என தாரா கேட்கிறாள். "ஏய் சும்மா இரு அவரே ஆளை வைத்து செய்வார்" என்கிறாள் நந்தினி.  அதை கேட்டதும் குணசேகரன் முகமே மாறிவிடுகிறது. இது தான் நேற்றைய எபிசோட் கதைக்களம்.

அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

கோயிலுக்கு செல்ல அனைவரும் தயாராக இருக்கிறார்கள். அதற்கு ஏற்பாடு செய்த வேன் வராததால் அனைவரும் டென்ஷனாக இருக்கிறார்கள். அப்போது அங்கே வந்த கரிகாலன் சக்தியிடம் வம்பு பண்ண "என்ன வேவு பார்க்க அனுப்புனரா உன்ன? காட்டுல வாங்குனது எல்லாம் மறந்து போச்சா" என மிரட்டுகிறான் சக்தி.

Ethirneechal : சொதப்பும் ஏற்பாடுகள்... மூட் அவுட்டில் கதிர்...காலில் விழும் மாமனார் - எதிர்நீச்சலில் இன்று

கோயிலில் செய்து வைத்த ஏற்பாடுகள் அனைத்தும் சொதப்பலாக நடக்கிறது. கோயில் பூசாரி கதிரிடம் ஏதோ சொல்ல கதிர் கடுப்பாகிறான். "திடீரென வந்து இப்படி சொன்ன எப்படி ஒத்துக்க முடியும். சொந்தகாரங்க எல்லாரும் வந்துட்டு இருக்காங்க" என பூசாரியை திட்டுகிறான். "செஞ்ச அத்தனை வேலையும் சொதப்பலா போச்சுன்னா யாரை தப்பு சொல்றது?"  என மாமனாரிடம் கடுமையாக பேச "இப்போ என்னை என்ன பண்ண சொல்றீங்க. என்ன பண்ணனும்னு சொல்லுயா... உன்னோட காலில் விழாவா" என கதிர் காலில் நந்தினியின் அப்பா விழ போக அதை உறவுக்காரர்கள் பார்த்து விடுகிறார்கள். ஈஸ்வரியின் அப்பா தான் நந்தினியின் அப்பாவை தடுக்கிறார்.

மறுபக்கம் ஏற்பாடு செய்த வேன் வராததால் வீட்டில் இருக்கும் அனைவரும் லாரி ஒன்றில் ஏறி கோயிலுக்கு செல்கிறார்கள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.

தலைப்பு செய்திகள்

Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
Embed widget