மேலும் அறிய

Ethirneechal: தாலியைக் கழட்டிய நந்தினி... வெண்பாவை டார்கெட் செய்த கதிர்... என்ன நடக்குது எதிர்நீச்சலில்? 

Ethirneechal Sep 26: நந்தினி பிஸ்னஸை செய்ய விடாமல் தடுத்த கதிர். கோபத்தில் தாலியைக் கழட்டிய நந்தினியை பளார் என அறைந்த மாமியார்... இன்று எதிர்நீச்சலில் என்ன நடக்கப் போகிறது?

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் ஞானமும் கதிரும் அசதியில் தூங்கி விடுகிறார்கள். அந்த நேரம் பார்த்து சாமியாருடன் வந்த குணசேகரன் தம்பிகளை எழுப்ப வேண்டாம் நான் சொல்வதை மட்டும் அவர்களிடம் சொல்லுங்கள் என சொல்லிவிட்டு தன்னுடைய ஞாபகமாக தம்பிகளுக்கு இருக்கட்டும் என சொல்லி தன்னுடைய செருப்பை விட்டுச்செல்கிறார் குணசேகரன். 

Ethirneechal: தாலியைக் கழட்டிய நந்தினி... வெண்பாவை டார்கெட் செய்த கதிர்... என்ன நடக்குது எதிர்நீச்சலில்? 

அவர்கள் இருவரும் எழுந்ததும் அந்த சாமியாரிடம் "எங்க அண்ணன்?" எனக் கேட்க அவர் "உங்க அண்ணன் வந்தார் உங்களிடம் சொல்ல சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். உங்களை எழுப்ப அவர் விரும்பவில்லை. என் மீது நம்பிக்கை இல்லை என்றால் இதைப் பாருங்கள் ஆதாரம்" என சொல்லி செருப்பைக் காட்டுகிறார் அந்த சாமியார். 

"வரும் ஊர் திருவிழாவை சிறப்பாக செய்யச்சொல்லி சொன்னார். அந்தத் திருவிழாவுக்கு கண்டிப்பாக ஜீவானந்தமும் உங்க அப்பத்தாவும் வரவேண்டும். உங்க அண்ணன் அன்று வரும் போது அவர்கள் இருவரும் உயிருடன் இருக்க கூடாது. என்னுடைய தம்பிகள் என்றால் இதை அவர்கள் செய்ய வேண்டும் என சொல்லச் சொன்னார்" என கதிரிடம் சாமியார் சொல்கிறார். 

Ethirneechal: தாலியைக் கழட்டிய நந்தினி... வெண்பாவை டார்கெட் செய்த கதிர்... என்ன நடக்குது எதிர்நீச்சலில்? 

நந்தினி முதியோர் இல்லத்துக்கு தயார் செய்து வைத்திருந்த உணவுகளை எடுத்துக் கொண்டு கிளம்பத் தயாராக இருந்த சமயத்தில், ஞானமும் கதிரும் வீட்டுக்கு வர அவர்கள் பாத்திரங்கள் அனைத்தையும் ஒளித்து வைத்து விடுகிறார்கள். 

அண்ணனை பார்க்கப் போன இடத்தில் நடந்த அனைத்து விஷயத்தையும் பற்றி ஞானம் அனைவரிடமும் சொல்கிறான். கதிர் சமயலறைக்கு சென்று "எங்க அண்ணன் இன்னும் ஒரே வாரத்தில் வந்து விடுவார். அதுக்குப் பிறகு உங்க எல்லாருக்கும் இருக்கு" என மிரட்டி விட்டு செல்லும் போது, சேமித்து வைத்திருந்த பாத்திரங்களை பார்த்து விடுகிறான். நந்தினி திருதிருவென முழிக்க கதிர் அவர்களை முறைக்கிறான். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது. 

Ethirneechal: தாலியைக் கழட்டிய நந்தினி... வெண்பாவை டார்கெட் செய்த கதிர்... என்ன நடக்குது எதிர்நீச்சலில்? 

அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

"எங்கப் போகுது இந்த சோறெல்லாம்?" என கதிர் நந்தினியிடம் கேட்க, விசாலாட்சி அம்மா "நான் சொல்கிறேன்" என சொல்லி உண்மையை உடைத்து விடுகிறார். நந்தினியை சண்டையிட்டு உணவை எடுத்துச் செல்லவிடாமல் செய்துவிடுகிறான் கதிர். 

முதியோர் ஹோமில் இருந்த மேற்பார்வையாளர் வந்து நந்தினியிடம் "கை நீட்டி காசு வாங்கி இருக்கீங்க. அதுக்கு யார் பதில் சொல்றது?" என வீட்டுக்கு வந்து கத்துகிறார். அழுதுகொண்டே நந்தினி "அந்த அட்வான்ஸ் காசு தானே மேடம் இதை எடுத்துட்டு போங்க" எனச் சொல்லி தந்து தாலி செயினை கழட்ட, விசாலாட்சி அம்மா "நிறுத்துடி! குத்துக் கல்லாட்டம் உன்னோட புருஷன் இருக்கான், தாலிய கழட்டுற" என ஆவேசப்பட "அவங்க மரியாதை கொடுத்தா நாங்களும் கொடுப்போம்.

Ethirneechal: தாலியைக் கழட்டிய நந்தினி... வெண்பாவை டார்கெட் செய்த கதிர்... என்ன நடக்குது எதிர்நீச்சலில்? 

என்னை பொறுத்த வரைக்கும் இது வெறும் செயின் தான்" எனக் கோபத்தில் கொந்தளிக்கிறாள் நந்தினி. "அதுக்காக அறுத்து போட்டுடுவியா?" என விசாலாட்சி அம்மா கேட்க "ஆமா போட்டுவேன்" என சொல்ல, விசாலாட்சி, அம்மா நந்தினியை கைநீட்டி பளார் என அறைந்து விடுகிறார். 

வெண்பா தாராவுடன் வருவதைப் பார்த்த கதிர் ஈஸ்வரியிடம் "ஆமா இது யாரு?" எனக் கேட்கிறான். "உனக்கும் இதுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை" என சொல்ல, கதிர் பயங்கரமாக ஈஸ்வரியிடம்  சண்டையிடுகிறான். அதை ஜனனியும் ரேணுகாவும் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட். 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
TN EB Tender: ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
பட்ஜெட் விலையில் மாஸ் மைலேஜ்.. அறிமுகமாகியது அப்டேட்டட் 2026 TVS Radeon பைக்
பட்ஜெட் விலையில் மாஸ் மைலேஜ்.. அறிமுகமாகியது அப்டேட்டட் 2026 TVS Radeon பைக்
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
Embed widget