மேலும் அறிய

Ethirneechal : ஃபேக்டரி தொடங்கும் ஜனனி - சக்தி... எதிர்நீச்சலில் நேற்று என்ன நடந்தது?

Ethir neechal September 7 episode :* பேக்டரி துவங்கப்போகும் சக்திக்கும் ஜனனிக்கும் அப்பத்தா கொடுத்த அட்வைஸ் * குணசேகரன் ரியாக்ஷன் என்ன? எதிர் நீச்சலில் நேற்று என்ன நடந்தது ?

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் (Ethir neechal) தொடரின் நேற்றைய எபிசோடில் சக்தி வந்து ஜனனிக்கு வாழ்த்துக்கள் சொல்லி பேங்கில் லோன் கிடைத்ததை பற்றி சொல்லி  சந்தோஷப்படுகிறான். அனைவரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை சொல்கிறார்கள். நல்ல நாள் பார்த்து பேக்டரியை திறந்துவிட வேண்டியது தான் என சொல்லி சந்தோஷப்படுகிறார்கள். 

அப்பத்தாவிடம் சென்று குணசேகரன் பற்றி பேசுகிறார்கள். அப்போது பேக்டரி ஆரம்பிக்கப்போவது குறித்து சொல்கிறாள் ஜனனி. அதை கேட்டு அப்பத்தா சந்தோஷப்படுகிறார். வீட்டில் எல்லாரிடமும் போய் சொல்லி திறப்பு விழாவுக்கு அழைக்க சொல்கிறார் அப்பத்தா. நல்ல காரியம் செய்வதை யாரிடமும் மறைக்க தேவையில்லை என சொல்லி அனுப்பி வைக்கிறார். 

Ethirneechal : ஃபேக்டரி தொடங்கும் ஜனனி - சக்தி...  எதிர்நீச்சலில் நேற்று என்ன நடந்தது?

ஈஸ்வரியும் நந்தினியும் சமயலறையில் பேசிக்கொண்டு இருக்கும்போது அப்பத்தா சொன்னதை பற்றி அவர்களிடம் சொல்கிறார்கள் ஜனனியும் சக்தியும். அப்பத்தா எதற்காக அப்படி சொல்லி இருப்பாங்க என்பதை பற்றி ஈஸ்வரி எடுத்து சொல்கிறாள். "கிறுக்கு புத்தி உள்ளவங்க அவங்க கிட்ட போய் சொல்றது சரியா வருமா?" என நந்தினி சொல்கிறாள். சக்தி ஜனனி இருவருமே இதை வெளிப்படையாக செய்வது நல்லது தான் என்கிறார்கள். "தப்பு பண்றவங்க தைரியமா எல்லாத்தையும் செய்யும் போது நாம ஏன் அவர்களை பார்த்து பயப்படணும். அவர் அப்படி ஏதாவது செய்தால் அதை எப்படி சமாளிக்கிறது என்பது எனக்கு தெரியும். ஒரு ஓரத்தில் குழப்பமாக இருந்தது. ஆனால் நிச்சயமாக அதை சொல்லலாம் என முடிவு எடுத்துட்டேன்" என துணிச்சலாக சொல்கிறாள் ஜனனி.

Ethirneechal : ஃபேக்டரி தொடங்கும் ஜனனி - சக்தி...  எதிர்நீச்சலில் நேற்று என்ன நடந்தது?

கரிகாலனும் ஆதிரையும் கொடைக்கானலுக்கு ஹனிமூன் செல்வதற்காக எல்லா ஏற்பாடுகளையும் செய்ததாக கரிகாலனிடம் சொல்கிறார் குணசேகரன். அதற்கு கரிகாலன் நக்கலாக "உங்களுக்கு வசதியா பக்கத்திலேயே ஏற்பாடு பண்ணி இருக்கீங்களா?" என கேட்கிறான். ஆதிரை போக முடியாது என சொல்ல கதிர் அவளை அடிக்க செல்கிறான். கதிரிடம் இதை நான் பார்த்து கொள்கிறேன் என கரிகாலன் சொல்லிவிடுகிறான். 

Ethirneechal : ஃபேக்டரி தொடங்கும் ஜனனி - சக்தி...  எதிர்நீச்சலில் நேற்று என்ன நடந்தது?


சக்தியும் ஜனனியும் வந்து விசாலாட்சி அம்மாவிடம் "புதுசா கம்பெனி ஆரம்பிக்க போகிறோம். எல்லாம் தயாராக இருக்கிறது. நல்ல நாள் பார்த்து தொடங்கி விட வேண்டியது தான். நல்ல நாள் பார்த்து சொல்லு " என சக்தி சொல்கிறான். விசாலாட்சி அம்மாவும் "சரிப்பா பார்த்து சொல்றேன்" என சொல்லவும் குணசேகரன் "என்ன விளையாடுறியா நீ... யாரு வீட்ல வந்து யாரு கடையை போடுறது" என திமிராக சொல்லி சக்தியையும் ஜனனியையும் பார்த்து முறைக்கிறார். அத்துடன் நேற்றைய எதிர் நீச்சல் (Ethir neechal) எபிசோட் முடிவுக்கு வந்தது. 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
Watch Video: இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Ramdoss : மோடியின் சர்ச்சை பேச்சு எஸ்கேப்பான ராமதாஸ் முஸ்லீம் குறித்து பேசியது சரியா?Pondichery : பாண்டிச்சேரியில் 1 நாள்...150 ரூபாய் PACKAGE இத்தனை இடங்களா?Felix Gerald Arrest :  கணவரை தேடிய மனைவி போலீஸ் வேனில் Felix திடீர் திருப்பம்KPY Bala :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
Watch Video: இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
Watch video : கண்ணாடியில் உன் மூஞ்சியை பார்!  ஹீரோவாக ஆசைப்பட்ட நகுலுக்கு கிடைத்த முதல் கமெண்ட்..
கண்ணாடியில் உன் மூஞ்சியை பார்!  ஹீரோவாக ஆசைப்பட்ட நகுலுக்கு கிடைத்த முதல் கமெண்ட்..
En Kalloori Kanavu : என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? முழு விவரம் இதோ!
என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? விவரம்
Rahul Gandhi Marriage : எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
Watch Video: இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
Embed widget