மேலும் அறிய

Ethir Neechal Sep 02: அட்ராசக்க.. சரியான நோஸ் கட் கொடுத்த ஈஸ்வரி.. அவமானத்தில் தலை குனிந்த குணசேகரன்.. எதிர் நீச்சலில் இன்று!

Ethir neechal September 02 :* குணசேகரனை எதிர்த்துப் பேசி மூக்கை உடைத்த ஈஸ்வரி* மரியாதை இல்லாமல் பேசிய கதிருக்கு சரியான பதிலடி இன்றைய எதிர் நீச்சல் எபிசோட்!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் (Ethir neechal) தொடரின் நேற்றைய எபிசோடில் நந்தினியின் அப்பா வந்து அவளுடைய அம்மாவின் உடல்நிலை சரியில்லை என்பதால் செலவுக்காக சில சொத்துக்களை விற்க போவதாகவும் அதை பற்றி தகவல் சொல்லிவிட்டு செல்வதற்காக வந்துள்ளதாகவும் தெரிவித்தார். 

Ethir Neechal Sep 02: அட்ராசக்க.. சரியான நோஸ் கட் கொடுத்த ஈஸ்வரி.. அவமானத்தில் தலை குனிந்த குணசேகரன்.. எதிர் நீச்சலில் இன்று!

குணசேகரனும் கதிரும் வழக்கம் போல நக்கலாக பேச, கொந்தளித்த நந்தினி அவர்களின் முகத்திரையை கிழிக்க, கதிர் நந்தினியை அடிக்க எகிறிக் கொண்டு செல்கிறான். அவனை அனைவரும் சமாதானம் செய்கிறார்கள். அந்த சமயத்தில் ஈஸ்வரியின் அப்பா வந்து தேவையில்லாமல் ஜீவானந்தத்தை பற்றியும், இளம் வயதில் ஈஸ்வரியை பொண்ணு கேட்டு வந்தது பற்றியும் அனைவருக்கும் முன்னிலையில் சொல்லி பெரிய பூகம்பத்தை ஏற்படுத்திவிட்டார். 

Ethir Neechal Sep 02: அட்ராசக்க.. சரியான நோஸ் கட் கொடுத்த ஈஸ்வரி.. அவமானத்தில் தலை குனிந்த குணசேகரன்.. எதிர் நீச்சலில் இன்று!
இதைக் கேட்ட குணசேகரன் இடிந்து போனது போல ஆகிவிடுகிறார். ரேணுகா ஈஸ்வரிக்கு போன் மூலம் வீட்டில் நடந்த அனைத்தையும் பற்றி சொல்லி அவளை தயராக வர சொல்கிறாள். அத்துடன் நேற்றைய எதிர் நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது. 

அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர் நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

Ethir Neechal Sep 02: அட்ராசக்க.. சரியான நோஸ் கட் கொடுத்த ஈஸ்வரி.. அவமானத்தில் தலை குனிந்த குணசேகரன்.. எதிர் நீச்சலில் இன்று!
குணசேகரன் வீடு வாசலில் உட்கார்ந்து கொண்டு இருக்க ஈஸ்வரியும் ஜனனியும் வீட்டுக்கு வருகிறார்கள். ஈஸ்வரியை பார்த்து முறைத்து கொண்டே குணசேகரன் "அந்த ஜீவானந்தம் உன்கிட்ட சொல்லி அனுப்புனானா?" என்கிறார். அதற்கு கதிர் "சொல்லி இருப்பான்" என சொல்ல, டென்ஷனான ஈஸ்வரி "ஏய் கதிர்... மரியாதையா பேசு" என கையைக் காட்டி அடக்குகிறாள். 

அந்த நேரத்தில் தர்ஷனும் தர்ஷினியின் அங்கே வர அவர்களிடம்  குணசேகரன் "இங்க நடக்குற கூத்தெல்லாம் பாத்துகிட்டு இருக்கீங்களா இல்ல" எனக் கேட்க ஈஸ்வரி குணசேகரனை தள்ளிவிட்டு "மனுஷனாயா நீ?" என்கிறாள். ஏய்! என மிரட்டுகிறார். "என்ன பேச்சு பேசிகிட்டு இருக்க குழந்தைங்க கிட்ட?" என்கிறாள். "உங்க அப்பா சரி சொல்லி இருந்தா?" எனக் கேட்க மிகவும் உறுதியாக "கல்யாணம் பண்ணி இருப்பேன்..." என்கிறாள்.

அதை கேட்டு தலை குனிந்து கொள்கிறார் குணசேகரன். அவள் சொன்ன அந்த பதிலை கேட்டு ஜனனி, சக்தி மற்றும் நந்தினி சந்தோஷப்படுகிறார்கள். இது தான் இன்றைய எதிர் நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.

ஜீவானந்தத்துக்கு தனது மனைவியை கொன்றது குணசேகரன் அனுப்பிய ஆள் தான் என தெரிய வருமா? ஈஸ்வரி அடுத்து எடுக்க போகும் முடிவு  என்ன? அவளுக்கு சப்போர்ட்டாக தர்ஷினியின் தர்ஷனும் நிற்பார்களா? ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு சஸ்பென்ஸ் நிச்சயம் எதிர் நீச்சல் (Ethir neechal) சீரியலில் இருப்பது ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

RTI Act: இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
Chennai Airport: போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
Tasmac: 43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RTI Act: இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
Chennai Airport: போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
Tasmac: 43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
Maruti Hybrid: பெட்ரோல் பேக்கப்பில் மாருதியின் புதிய ஹைப்ரிட் கார்..! அசரவைக்கும் மைலேஜ் - எந்தெந்த மாடல்கள்?
பெட்ரோல் பேக்கப்பில் மாருதியின் புதிய ஹைப்ரிட் கார்..! அசரவைக்கும் மைலேஜ் - எந்தெந்த மாடல்கள்?
Araghchi Vs Trump: முன்மொழிவை நிராகரித்த ட்ரம்ப்; கோபமடைந்த ஈரான்; ‘காத்திருங்கள்‘ என கூறிய அராக்சி; என்ன நடக்கும்.?
முன்மொழிவை நிராகரித்த ட்ரம்ப்; கோபமடைந்த ஈரான்; ‘காத்திருங்கள்‘ என கூறிய அராக்சி; என்ன நடக்கும்.?
Trump on Iran Hormuz:
"ஈரான் திவாலாயிடுச்சு, அவங்களாலயே அவங்களுக்கு பிரச்னை“ ஹார்முஸ் குறித்து ட்ரம்ப் பேசியது என்ன.?
Chennai Power Cut: சென்னை மக்களே.! திங்கட்கிழமை (28.09.2026) நிறைய இடங்கள்ல பவர் கட் இருக்கு; உங்க எரியா இருக்கா.?
சென்னை மக்களே.! திங்கட்கிழமை (28.09.2026) நிறைய இடங்கள்ல பவர் கட் இருக்கு; உங்க எரியா இருக்கா.?
Embed widget