மேலும் அறிய

Ethirneechal July 28 : கௌதமின் உதவியை நாடும் ஈஸ்வரி.. அதிர்ச்சியில் புலம்பிய குணசேகரன்... எதிர்நீச்சல் நேற்று

* ஊசி போட்டு என்னை கொன்னுடுங்க என புலம்பும் குணசேகரன் * கெளதம் மூலம் ஜீவானந்தத்தை சந்திக்க முயற்சி செய்யும் ஈஸ்வரி நேற்றைய எதிர் நீச்சல் எபிசோட் 

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரின் நேற்றைய எபிசோடில் குணசேகரன் தனது வலது கை கால் செயல் இழந்ததை நினைத்து மிகுந்த மன வருத்தத்தில் டாக்டரிடம் சொல்லி ஊசி போட்டு அவரை கருணை கொலை செய்யச் சொல்லி கேட்குமாறு தம்பிகளிடம் சொல்கிறார். அவர் இப்படி சொன்னதும் அதை தாங்காமல் அனைவரும் உடைந்து அழுகிறார்கள். மானம் மரியாதை போன பிறகு என்னால் வாழ முடியாது என சொல்லி கவலை படுகிறார். 

Ethirneechal July 28 : கௌதமின் உதவியை நாடும் ஈஸ்வரி.. அதிர்ச்சியில் புலம்பிய குணசேகரன்... எதிர்நீச்சல் நேற்று

என்னை எப்படி ஹாஸ்பிடலுக்கு அழைத்து வந்தீர்கள் என கேட்கிறார். வீட்டில கார் எதுவும் இல்லாததால் சக்தி மாமாவோட பைக்ல தான் இங்க கூட்டிட்டு வந்தோம் என கரிகாலன் சொல்கிறான். ஏற்கனவே ஆதிரை கல்யாணம் சமயத்தில் வத்தலக்குண்டுவில் எல்லாரும் வீடியோ எடுத்தானுங்க. அடுத்து அந்த ஜீவானந்தம் என்னை ஆபிசுக்கு வெளியே தூக்கி கொண்டு வந்து எரியும்போது எடுத்தானுங்க. இப்போ இதையும்  வீடியோ எடுத்து இருப்பானுங்களே. இந்த குணசேகரன் மானத்தை நார் நாரா கிழிக்குறீங்களே. இனிமே எனக்கு எதுக்கு வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை.  

அந்த ஜீவானந்தம் வீட்டுக்கும் வந்து விட்டானா என ஆடிட்டரிடம் கேட்கிறார். ஆடிட்டரும் இல்லை சார் நான் விசாரித்து விட்டேன் என்கிறார். அப்போ வீடு நமக்குத்தானா என மறுமுறை கேட்டு தெரிந்து கொள்கிறார். வீட்டில் இருக்கும் பொம்பளைங்க யாரையும் ஏன் காணவில்லை. அவர்கள் யாரும் வரமாட்டார்கள். எனக்கு வீட்டிலும் மரியாதை இல்லை வெளியிலும் மரியாதை போய்விட்டது இனிமேல் நான் வாழக்கூடாது என புலம்புகிறார். 

ஞானம் "வருத்தப்படாதீங்க அண்ணன், டாக்டர் இரண்டு வாரத்தில் சரி செய்து விடலாம் என சொல்லி இருக்கார். சொத்து எதுவும் உங்க கையை விட்டு போகாது நாங்க பாத்துக்குறோம்" என ஞானம் சொல்கிறான். உடனே கரிகாலன் "இவங்களால எல்லாம் ஒன்னும் செய்ய முடியாது, அக்கா எல்லாரும் ஆவேசமா புரட்சி செய்வதற்காக கிளம்பி  விட்டார்கள் நிச்சயமாக சொத்தோடு தான் திரும்பி வருவார்கள். எல்லா சொத்துக்களோடும் வெற்றிகரமாக வீட்டுக்கு போகலாம் இல்லைன்னா நீ மூச்சை புடிச்சுகிட்டு தற்கொலை பண்ணிக்க" என கரிகாலன் சொன்னதும் செம்மையா அடிவிழுது. குணசேகரனை சமாதானப்படுத்தி தூங்க வைக்கிறார்கள். 

Ethirneechal July 28 : கௌதமின் உதவியை நாடும் ஈஸ்வரி.. அதிர்ச்சியில் புலம்பிய குணசேகரன்... எதிர்நீச்சல் நேற்று

ஜீவானந்தத்தை சந்தித்து பேசுவதற்காக சென்ற ஈஸ்வரி, ஜனனி மற்றும் நந்தினி அவரை பார்க்காமல் முடியாமல் யோசித்து கொண்டு இருக்கிறார்கள். அவர் கம்பெனியில் இல்லை ஊரிலே இல்லை என சொல்கிறார்கள் என்கிறாள் ஜனனி. ஈஸ்வரி, கெளதம் மூலம் நான் ஜீவானந்தத்தை சந்திக்க முயற்சி செய்வது பற்றி தெரிவித்தால் என்ன என கேட்கிறாள். அதை கேட்ட ஜனனிக்கு மிகவும் கோபம் வருகிறது. ”அவன் ஒரு துரோகி அவன் முகத்தை கூட இனி நான் பார்க்க விரும்பவில்லை. அவன் என்னை ஏமாற்றிவிட்டான்” என்கிறாள்.

ஈஸ்வரி, ”அப்போ நான் பேசி பார்க்கிறேன். அவன் என்னை உரிமையாக அக்கா என்றான் அவனுடைய சேர்க்கை தப்பாக இருந்தாலும் அவனுடைய அன்பை கண்களில் பார்த்தேன்” என சொல்லி அவனுக்கு போன் செய்து அவர்கள் இருக்கும் லொகேஷனுக்கு வர சொல்கிறாள் ஈஸ்வரி. கௌதமும் அங்கே வர சம்மதிக்கிறான். 

குணசேகரன் உடல் நலம் சரியில்லாமல் இருக்கிறார் என்பதை தெரிந்து அங்கு வரும் உறவுக்காரர்கள் அவரை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள். ”எத்தனையோ பேருக்கு படிப்பு, கல்யாணம், வீடு வசதி எல்லாம் செய்து கொடுத்து இருக்க. உனக்கு எல்லாம் சீக்கிரம் சரியாகிவிடும். உன்னோட சொத்தை பறித்தவன் கை கால்களை நாங்கள் உடைத்து விடுகிறோம்” என்கிறார்கள் உறவுக்காரர்கள்.

நர்ஸ் வந்து இங்க கூட்டம் சேர்ந்து சத்தம் போடாதீங்க என சொல்லி அனுப்பிவிடுகிறார். புலம்பி கொண்டே இருக்கும் குணசேகரன், ”எனக்கு ஜாதகம் பார்க்கணும் போல இருக்கு அதனால நீ போய் என்னோட ஜாதகத்தை கொடுத்து பார்த்துட்டு வா” என ஞானத்திடம் சொல்கிறார். அத்துடன் நேற்றைய  எபிசோட் முடிவுக்கு வருகிறது. 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: மாமியார் உயிருக்கு ஆபத்து.. ஆறாம் அறிவில் உணர்ந்த மருமகன்! கார்த்திகை தீபத்தில் அடுத்து நடந்தது என்ன?
Karthigai Deepam: மாமியார் உயிருக்கு ஆபத்து.. ஆறாம் அறிவில் உணர்ந்த மருமகன்! கார்த்திகை தீபத்தில் அடுத்து நடந்தது என்ன?
புருஷனை கொஞ்சிய ரேவதி.. பொருட்களை போட்டுடைத்த சாமுண்டீஸ்வரி - விறுவிறுப்பும், பரபரப்பும்
புருஷனை கொஞ்சிய ரேவதி.. பொருட்களை போட்டுடைத்த சாமுண்டீஸ்வரி - விறுவிறுப்பும், பரபரப்பும்
Karthigai Deepam Serial: அம்மா வீட்டுக்குப் போகப்போகும் மனைவி.. சோகத்தில் உறைந்த கணவன் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam Serial: அம்மா வீட்டுக்குப் போகப்போகும் மனைவி.. சோகத்தில் உறைந்த கணவன் - கார்த்திகை தீபத்தில் இன்று
முடிவுக்கு வந்த வீரா.. ஒரு மணி நேரமாகும் கார்த்திகை தீபம்.. ஜீ தமிழ் சீரியலின் நேர மாற்றம்!
முடிவுக்கு வந்த வீரா.. ஒரு மணி நேரமாகும் கார்த்திகை தீபம்.. ஜீ தமிழ் சீரியலின் நேர மாற்றம்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Gem Veeramani Case: ஜெம் வீரமணி விவகாரம்; மௌனம் கலைத்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்; என்ன சொல்லியிருக்கார் தெரியுமா.?
ஜெம் வீரமணி விவகாரம்; மௌனம் கலைத்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்; என்ன சொல்லியிருக்கார் தெரியுமா.?
Gem Veeramani: ஜெம் வீரமணி வழக்கு: காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட அருண் IPS! கம்பி எண்ணப்போகும் போலீஸ் அதிகாரிகள்?
Gem Veeramani: ஜெம் வீரமணி வழக்கு: காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட அருண் IPS! கம்பி எண்ணப்போகும் போலீஸ் அதிகாரிகள்?
வங்கிகள் தொடர்ந்து 5 நாட்கள் மூடப்படுமா? மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு இதோ
வங்கிகள் தொடர்ந்து 5 நாட்கள் மூடப்படுமா? மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு இதோ
Chennai Flood Risk: வெள்ள பாதிப்பு, தயாராகும் சென்னை - 219 இடங்கள்,1000 பம்புகள், ரூ.150 கோடியில் 160KM சாலை பணிகள்
வெள்ள பாதிப்பு, தயாராகும் சென்னை - 219 இடங்கள்,1000 பம்புகள், ரூ.150 கோடியில் 160KM சாலை பணிகள்
CPM Shanmugam: ”தேர்தல் ஆணையரை நீக்க வேண்டும், தவெக தோற்கடிக்கப்பட வேண்டும்” - சண்முகம் காட்டம்
”தேர்தல் ஆணையரை நீக்க வேண்டும், தவெக தோற்கடிக்கப்பட வேண்டும்” - சண்முகம் காட்டம்
Mahindra Thar OG Variants: மஹிந்திராவின் புதிய தார் OG-யில் எந்த வேரியண்ட் பெஸ்ட்.? விலை, எஞ்சின், அம்சங்களின் முழு விவரம்
மஹிந்திராவின் புதிய தார் OG-யில் எந்த வேரியண்ட் பெஸ்ட்.? விலை, எஞ்சின், அம்சங்களின் முழு விவரம்
டிராஃபிக் நெரிசலுக்கு குட்பை, 259 கி.மீ ரேஞ்ச், பட்ஜெட் விலையில் Nissan Pixo EV கார்!
டிராஃபிக் நெரிசலுக்கு குட்பை, 259 கி.மீ ரேஞ்ச், பட்ஜெட் விலையில் Nissan Pixo EV கார்!
Gem Veeramani: டம்மிகளின் டாடியா? வீரமணி வழக்கில் மு.க.ஸ்டாலின் வாய் திறக்க மறுப்பது ஏன்? தவெக கேள்வி
Gem Veeramani: டம்மிகளின் டாடியா? வீரமணி வழக்கில் மு.க.ஸ்டாலின் வாய் திறக்க மறுப்பது ஏன்? தவெக கேள்வி
Embed widget