மேலும் அறிய

Ethir neechal July 11 promo : இந்தாம்மா ஏய்! குணசேகரனை கலாய்த்த நக்கல் ராணி நந்தினி... இன்றைய எதிர்நீச்சல் அப்டேட் 

* ஆடிட்டர் குணசேகரன் வீட்டுக்கு பத்திரத்துடன் வருகை * கையெழுத்து போட மறுக்கும் மருமகள்கள் இன்றைய எதிர் நீச்சல் எபிசோடில் என்ன நடக்க போகிறது. வெளியானது ஹிண்ட் 

சன் டிவியில் ஒளிபரப்பாகும் மிகவும் பரபரப்பான தொடரான எதிர் நீச்சல் சீரியலின் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. 

நேற்றைய எபிசோடில் சக்தியும், ஜனனியும் வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து யார் வீட்டுக்குள் வந்து அப்பத்தாவின் கைரேகையை எடுத்தது என்பதை எதிர் வீட்டில் இருக்கும் சிசிடிவி புட்டேஜ் மூலம் அறிந்து கொண்டார்கள். அவர்கள் ஜீவானந்தம் யார் என்பது தெரியாததால் வீட்டில் நுழைந்தவர்கள் குணசேகரன் ஆட்கள் என நினைத்து கொண்டு இருக்கிறார்கள். இந்த விஷயத்தை கௌதமிடம் தெரிவித்து அவனிடம் உதவி கேட்கிறார்கள். ஜீவானந்தம் போட்டோவை புட்டேஜில் பார்த்த கௌதம் அதிர்ச்சி அடைகிறான். இத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.

Ethir neechal July 11 promo : இந்தாம்மா ஏய்! குணசேகரனை கலாய்த்த நக்கல் ராணி நந்தினி... இன்றைய எதிர்நீச்சல் அப்டேட் 

அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோட் ப்ரோமோ வெளியாகியுள்ளது. பட்டம்மாள் ஷேர் குணசேகரன் பெயரில் மாற்றுவதில் ஏதோ குழப்பம் இருப்பதால் அவர் வீட்டில் இருக்கும் மருமகள்கள் பெயரில் குணசேகரன் நடத்தி வரும் பிசினஸ்களை குணசேகரன் பெயரில் மாற்றிக் கொள்ளும் படியும் அவர்களிடம் இருந்து கையெழுத்து பெற்று தருமாறும் ஆடிட்டர் கூறிவிட்டு சென்றதால் மிகுந்த குழப்பத்தில் இருந்த குணசேகரன் இன்றைய எபிசோடில் அதற்கான வேலைகளை துவங்கிவிட்டார்.

Ethir neechal July 11 promo : இந்தாம்மா ஏய்! குணசேகரனை கலாய்த்த நக்கல் ராணி நந்தினி... இன்றைய எதிர்நீச்சல் அப்டேட் 

ஆடிட்டர் வீட்டுக்கு வர வீட்டில் உள்ள மருமகள்களிடம் பத்திரத்தில் கையெழுத்து போடும்படி குணசேகரன் ஆணையிடுகிறார். நக்கல் ராணி நந்தினி வழக்கம் போல "இப்போ என்னால போட முடியாது என சொன்னா என்ன செய்வீங்க?" என கேட்க ரேணுகா "அவரால் ஒன்னும் செய்ய முடியாது..." என்றதும் குணசேகரன் கடுப்பாகிறார். சக்தியையும் கையெழுத்து போட விடாத ஜனனி "உங்ககிட்ட பேச பயம் என நினைச்சுகிட்டு இருக்கீங்களா?" என குணசேகரனிடம் ஏற "இத பாருங்க" என குணசேகரன் மிரட்ட குடுகுடுவென நந்தினி "இந்தாம்மா ஏய்! இந்த குணசேகரனோட இன்னொரு முகத்தை பாப்பீங்க... அது தானே மாமா" என நக்கலாக சொல்ல சிரிப்பை அடக்க முடியாமல் ரேணுகா குலுங்கி சிரித்து விட்டு நந்தினிக்கு கைகொடுத்து கொடுக்கிறாள். இது தான் இன்றைய எபிசோடுக்கான ஹிண்ட். 

ஆக மொத்தத்தில் குணசேகரன் வீட்டில் இருக்கும் எந்த பெண்ணும் அவரை மதிக்கவும் இல்லை பயப்படவும் இல்லை என்பதை நன்கு அறிந்து கொண்ட குணசேகரன் கோபத்தின் உச்சத்தில் எதுவும் செய்ய முடியாமல் நிற்கிறார். இந்த சமயம் பார்த்து அவருக்கு ஜீவானந்தம் தான் அப்பத்தாவின் கைரேகையை எடுத்தது என தெரியவந்தால் என்ன நடக்கும் என்பது பரபரப்பின் உச்சக்கட்டம். இனி வரும் நாட்களில் ஜீவானந்தம் ஜனனி சந்திப்பு நடைபெறும் என்பது ரசிகர்களின் யூகமாக இருக்கிறது. 

தலைப்பு செய்திகள்

CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Embed widget