மேலும் அறிய

Ethir Neechal August 1st Promo: குணசேகரன் செய்த தில்லாலங்கடி வேலை... ஜீவானந்தத்தை எதிர்க்க ஆயத்தமாகும் ஜனனி... இன்றைய எதிர் நீச்சல் ப்ரோமோ! 

* ஜீவானந்தம் பேக் கிரவுண்ட் பற்றி விசாரிக்க துவங்கிய ஜனனி* பிளானை மாற்றி சென்னைக்கு செல்லும் குணசேகரன் மற்றும் கதிர்இன்றைய எதிர்நீச்சல் எபிசோட் ஹிண்ட்

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடரின் நேற்றைய எபிசோடில் விசாலாட்சியும் குணசேகரனும் மாறி மாறி “நீங்க தான் எப்படியாவது சொத்தை மீட்டுத் தரணும்” என வீடு மருமகள்களிடம் சொல்கிறார்கள். இதை எதிர்த்து பேசிய ரேணுகாவை ஞானம் அடிக்க வர கொந்தளித்த ஜனனி "நாங்க உங்க சொத்தை வாங்கி தரோம். அது வரைக்கும் பேசாம இருங்க" என சரியான பதிலடி கொடுத்தார்.

வீட்டு பெண்கள் மீது இருந்த சொத்துக்கள் அனைத்தையும் குணசேகரன் தன் பெயரில் மாற்றுவதற்காக ஏற்கெனவே பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டார். ஆடிட்டரின் ஆலோசனையின் படி அந்த சொத்துக்கள் தற்போதைக்கு அவர் பெயரிலேயே இருப்பது தான் சரியாக இருக்கும். ஜீவானந்தத்தை எதிர்க்க இது அவர்களுக்கு மேலும் ஒரு உத்வேகத்தை கொடுக்கும் என்றதால் குணசேகரனும் அது அப்படியே இருக்கட்டும் என சொல்லிவிடுகிறார். 

மறுநாள் குணசேகரன் மற்றும் கதிர் இருவரும் கோயம்புத்தூருக்கு சென்று அங்கு சித்த வைத்திய சிகிச்சை மேற்கொள்வதற்காக செல்ல திட்டமிட்டுள்ளனர். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.

Ethir Neechal August 1st Promo: குணசேகரன் செய்த தில்லாலங்கடி வேலை... ஜீவானந்தத்தை எதிர்க்க ஆயத்தமாகும் ஜனனி... இன்றைய எதிர் நீச்சல் ப்ரோமோ! 
அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. ஜீவானந்தத்தை சந்திப்பதற்கு முன்னர் அவனை பற்றின தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும். அவனுடைய பலம் பற்றியும் பலவீனம் பற்றியும் தெரிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்றவாறு நம்மால் அடுத்த கட்டத்திற்கு நகர முடியும் என ஜனனியும், சக்தியும் ஒருவரை சந்திக்க செல்கிறார்கள். அவர்கள் சென்று சந்தித்தது ஒரு பெண். அந்த பெண்ணிடம் ஜனனி "ஜீவானந்தத்தின் பேக் கிரவுண்ட் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அது தெரிந்தால் தான் தெளிவா பிளான் பண்ண முடியும்" என ஜனனி  சொல்கிறாள். அவரும் தனக்கு தெரிந்த தகவல்களை ஜனனியிடம்  சொல்கிறார். 

மறுபக்கம் கதிரும், குணசேகரனும் காரில் கிளம்பிவிட்டார்கள். அப்போது குணசேகரன் "எங்கு இருந்தோ வந்த பய, என்னோட கண்ணுல விரல விட்டு ஆட்டறான். அவனுக்கு நாம யாரு என்பதை காட்ட வேண்டும். நம்மகிட்ட ஒரு ஆள் இருக்கான். அவனை பார்க்க தான் நாம சென்னைக்கு போறோம்" என கதிரிடம் சொல்ல அவன் அதிர்ச்சி அடைகிறான். 

“சிகிச்சைக்காக கோயம்புத்தூர் செல்கிறேன்” என சொல்லிவிட்டு சென்னைக்கு சென்று கொண்டு இருக்கும் குணசேகரன் தன்னுடைய அடுத்த திட்டத்தை துவங்கிவிட்டார். ஜனனி ஒரு பக்கம் ஜீவானந்தத்தை எதிர்க்க ஆயுத்தமாகி வரும் நிலையில் ஜீவானந்தத்தின் கதையை முடிக்க குணசேகரன் பிளான் செய்து விட்டார். 

ஜனனி சென்று சந்தித்த அந்த பெண் யார்? குணசேகரன் சென்னைக்கு சென்று சந்திக்க போகும் அந்த நபர் யார்? இந்த கேள்விகளுக்கான முடிச்சு இன்று அவிழ்க்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். 

தலைப்பு செய்திகள்

CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget