மேலும் அறிய

Ethirneechal August 16 Promo : வளவன் வலையில் சிக்குவாரா ஜீவானந்தம்? புதிய ட்விஸ்டுடன் பரபரப்பான இன்றைய எதிர் நீச்சல் ப்ரோமோ 

Ethir neechal : ஜீவானந்தத்திற்கு வலை விரித்து போட்டுத்தள்ள காத்துகொண்டு இருக்கும் கதிர், அவரை சந்திக்க காத்திருக்கும் ஜனனி மறுபக்கம். பரபரப்பான இன்றைய எதிர் நீச்சல் எபிசோட் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் (Ethir neechal) தொடரின் நேற்றைய எபிசோடில், ஊர்ப் பெரியவர் வீட்டில் தங்கிய ஜனனியிடம் பெரியவரும் அவரது மனைவியும் ஜீவானந்தத்தை பற்றியும் அவரின் மனைவி, மகள் பற்றியும் கூறுகிறார்கள். அவருடைய குடும்பமே மிக பெரிய வள்ளல் என அவர்கள் சொன்னதும் குழப்பமாக இருக்கிறாள் ஜனனி. 

Ethirneechal August 16 Promo : வளவன் வலையில் சிக்குவாரா ஜீவானந்தம்? புதிய ட்விஸ்டுடன் பரபரப்பான இன்றைய எதிர் நீச்சல் ப்ரோமோ 

நந்தினி, குணசேகரன் பேசியதை நினைத்து மிகவும் வருத்தப்பட்டு அழுகிறாள். அவளுக்கு ரேணுகா ஆறுதல் கூறி கொண்டு இருக்கிறாள். குணசேகரனிடம் ஞானம் சென்று அவர் செய்தது தப்பு என சொல்கிறான். கரிகாலன் குணசேகரனுக்கு சப்போர்ட்டாக பேசுகிறான். "கதிரை எங்கோ அனுப்பி இருக்கீங்க அதை அம்மாவிடமோ அல்லது அவன் பொண்டாட்டியிடமோ சொல்லி இருக்கலாம் அல்லவா" என ஞானம் சொல்கிறான். "நான் கதிரை ஒரு வேலை விஷயமாக அனுப்பி இருக்கேன் அவன் வரும் போது பிணமாக கூட வரலாம்" என குணசேகரன் சொன்னதும் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். நந்தினி வந்து எனக்கு "அவன் எங்க இருக்கான் என தெரியணும். அவன் இங்க வந்தாகணும். அவனை நான் திருத்தி காட்டுறேன்" என சண்டையிட்டு சவால் விடுகிறாள்.  

ஜீவானந்தம், கவுஞ்சிக்கு வருகிறார். மகள், மனைவி பற்றி பழைய நினைவுகளை நினைத்து சந்தோஷப்பட்டு கொண்டே வருகிறார். வளவனும், கதிரும் ஜீவானந்தத்தை தேடி வருகிறார்கள். அத்துடன் நேற்றைய எதிர் நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்ததது.

அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர் நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. 

Ethirneechal August 16 Promo : வளவன் வலையில் சிக்குவாரா ஜீவானந்தம்? புதிய ட்விஸ்டுடன் பரபரப்பான இன்றைய எதிர் நீச்சல் ப்ரோமோ 

சக்திக்கு மஞ்சள் தண்ணீர் ஊத்தி குளிக்க வைக்கிறாள் ஈஸ்வரி. அதை வீட்டில் உள்ள அனைவரும் நின்று பார்த்து கொண்டு இருக்கிறார்கள். குணசேகரன் அங்கு வந்து "ஓஹோ கண்காட்சியா... வியாதி எல்லாம் நாம கொண்டாட கொண்டாடதான் ஒட்டிக்கொண்டே இருக்கும்" என சொல்ல  நந்தினி நக்கலாக "எல்லாரும் உங்களை மாதிரி இல்லையில மாமா. நாங்க மனுஷ பிறவி, தெய்வ பிறவி இல்ல" என சொல்லவும் ரேணுகாவும் ஆதிரையும் சிரித்துக் கொள்கிறார்கள். மொக்கை வாங்கியதால் குணசேகரன் முகம் சுருங்கி போகிறது.  

Ethirneechal August 16 Promo : வளவன் வலையில் சிக்குவாரா ஜீவானந்தம்? புதிய ட்விஸ்டுடன் பரபரப்பான இன்றைய எதிர் நீச்சல் ப்ரோமோ 

மறுபக்கம் ஜீவானந்தம் ஊரில் வந்து இறங்கி தன்னுடைய வீட்டுக்கு நடந்து செல்கிறார். கதிரும் வளவனும் அடியாட்களுடன் தயாராக காத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஜனனியிடம் அந்த பெரியவர், "ஜீவானந்தம் மகளையும் மனைவியை பார்க்க இன்று வருகிறார். நான் உனக்கு வழி காட்டுகிறேன் நீ போயிடுறீயா மா" என கூறுகிறார். ஜனனி முதலில் தயங்கினாலும் பிறகு அந்த பெரியவருடன் செல்கிறாள். இதுதான் இன்றைய எதிர் நீச்சல் (Ethir neechal) எபிசோடுக்கான ஹிண்ட். 

ஜீவானந்தம், வளவிடம் சிக்குவாரா? கதிரின் திட்டம் நிறைவேறுமா? ஜனனியால் ஜீவானந்தத்தை சந்திக்க முடியுமா? இன்றைய எபிசோட் மிகவும் பரபரப்பாக இருக்க போகிறது என்பதால் மிகவும் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறார்கள் ரசிகர்கள். 

தலைப்பு செய்திகள்

Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Embed widget