மேலும் அறிய

Ethirneechal August 14 : கதிரை வேட்டை நாயாக்கிய குணசேகரன்... ஜீவானந்தத்தை பார்க்க  ஜனனிக்கு கிடைத்த வாய்ப்பு... எதிர்நீச்சலில் நேற்று 

* ஜீவானந்தத்தை சந்திக்க ஜனனிக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு* கதிரும் வளவனும் கவுஞ்சி வந்தனர்* கதிரை வேட்டை நாய் என குணசேகரன் சொன்னதால் கோபத்தில் கொந்தளித்த நந்தினிநேற்றைய எதிர் நீச்சல் எபிசோட்

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடரின் நேற்றைய எபிசோடில் கவுஞ்சிக்கு சென்றுள்ள ஜனனி, ஜீவானந்தம் பற்றி விசாரிக்க சக்தியின் நண்பர் சொன்ன இடத்திற்கு வந்து விசாரிக்கிறாள். அவர்கள் அப்படி யாரும் இல்லை என சொல்லி கிளம்ப சொல்கிறார்கள் ஆனால் ஜனனி விடாப்பிடியாக நான் ஜீவானந்தம் பற்றி தெரிந்து கொள்ளாமல் இங்கு இருந்து நகர மாட்டேன் என பிடிவாதமாக இருக்கிறாள். 

Ethirneechal August 14 : கதிரை வேட்டை நாயாக்கிய குணசேகரன்... ஜீவானந்தத்தை பார்க்க  ஜனனிக்கு கிடைத்த வாய்ப்பு... எதிர்நீச்சலில் நேற்று 

ஜனனியிடம் கடுமையாக பேசிய நபர் முறைத்துக்கொண்டு அங்கிருக்கு செல்ல இவர்கள் பேசிக்கொண்டு இருந்ததை பார்த்த ஒரு பெரியவர் ஜனனியிடம் சென்று உங்களுக்கு உதவ தான் கூப்பிடுறேன் என சொல்லி ஜனனியை அழைக்கிறார்.

மறுபக்கம் கதிரும், வளவனும் கவுஞ்சி வந்து விட்டார்கள். கதிர் வளவனிடம் திட்டம் பற்றி கேட்கிறான். "எதையும் முழுமையாக விசாரிக்காமல் நான் களத்தில் இறங்க மாட்டேன். அவனோட அடுத்த பிளான் என்னவாக இருக்கும் என்பதை பற்றி தான் நாங்கள் யோசித்து தான் பிளான் பண்ணுவோம்" என வளவன் சொல்கிறார். விடாமல் வளவனை கதிர் கேள்விகேட்டு கொண்டே வர ஒரு கட்டத்தில் கதிர் வண்டவாளத்தை எல்லாம் ஒன்னுஒண்ணாக அவுத்து விட தொடங்குகிறார் வளவன். இதையெல்லாம் கேட்டு வாயடைத்து போகிறான் கதிர். 

Ethirneechal August 14 : கதிரை வேட்டை நாயாக்கிய குணசேகரன்... ஜீவானந்தத்தை பார்க்க  ஜனனிக்கு கிடைத்த வாய்ப்பு... எதிர்நீச்சலில் நேற்று 

மறுபக்கம் அந்த பெரியவர் ஜனனியிடம் "நீ இந்த ஊரில் எத்தனை நாட்கள் இருந்தாலும் ஜீவானந்தம் பற்றி யாரும் வாய் திறக்க மாட்டார்கள். அவர்கள் அனைவரும் ஜீவானந்தத்திற்கு கட்டுப்பட்டவர்கள் அல்ல நியாயம் தருமத்திற்கு கட்டுப்பட்டவர்கள். போலீஸ், ரவுடி என யார் வந்து கேட்டாலும் பயப்படமாட்டார்கள். மனசாட்சிக்கு மட்டுமே கட்டுப்படுவார்கள். ஜீவானந்தம் நியாயத்துக்கு எதிரா எதுவுமே செய்யமாட்டான்" என்கிறார் அந்த பெரியவர். 

"உங்கள மாதிரி பெரியவர் கிட்ட இருந்து சொத்துக்களை பிடிங்கி தன் பெயரில் வைத்து கொள்வது தான் நியாயம் தர்மம் என்கிறீர்களா?" என்கிறாள் ஜனனி. "ஜீவானந்தம் என்னுடைய தூரத்து சொந்தம் தான் ஆனால் நினைத்த நேரத்தில் எல்லாம் அவனை பார்க்க முடியாது. அது யாராக இருந்தாலும் சரி. அவன் இங்க வரும்போது தகவல் வரும். இந்த கிராமத்துக்கே உதவுற கடவுள்" என்கிறார் பெரியவர். ஜனனி ஒரே ஒரு முறை மட்டும் நான் அவரை சந்திக்க வேண்டும். சந்திக்காமல் நான் இந்த ஊரில் இருந்து கிளம்ப மாட்டேன் என பிடிவாதம் பிடிக்கிறாள். அந்த பெரியவர் இன்றைக்கு ஒரு நாள் என்னுடைய வீட்டில் வந்து தங்கிக்கொள் என ஜனனியை அழைத்து செல்கிறார். 

குணசேகரன் வீட்டில் மிகவும் குழப்பமாக இங்கும் அங்கும் நடந்து கொண்டு இருக்கிறார். அந்த சமயம் விசாலாட்சி அம்மா கதிர் எங்க காணும் என் கேட்கிறார். நந்தினியும் வந்து "என்னோட புருஷனை எங்கே அனுப்பி வைத்து இருக்கீங்க. அதை கேட்க எனக்கு உரிமை இல்லையா? புருஷன் பொண்டாட்டி இடையே நீங்க வந்து மூக்கை நுழைக்காதீங்க நாட்டாமை பண்ணாதீங்க" என சொல்கிறாள். கடுப்பான குணசேகரன்  ”என்னோட தம்பியை எங்க வேணாலும் அனுப்புவேன் அதை கேட்க உரிமை இல்லை” என்கிறார். தாரா "என்னுடைய அப்பா எங்க என கேட்க எனக்கு உரிமை இல்லையா?" என்கிறாள். அவளையும் திட்டி அவளின் வளர்ப்பையும் குணசேகரன் திட்டியதால் கோபமான நந்தினி திரும்ப பேச அவளை அடிக்க கை ஓங்குகிறார் குணசேகரன். விசாலாட்சி அம்மா வந்து  தடுக்கிறார். 

குணசேகரன் மிகவும் மோசமாக நந்தினியை பேச கொந்தளிக்கிறாள் நந்தினி. ”நான் நினச்சு இருந்தா அவனை உங்களுக்கு எதிரே திருப்பி இருக்க முடியும். அவன் வரட்டும் இங்க நடந்த அனைத்தையும் சொல்கிறேன். அவன் யார் பக்கம் இருக்கிறான் என்பதை பார்க்கலாம்” என சவால் விடுகிறாள். குணசேகரன், ”உன்னுடைய புருஷன் என்னுடைய வேட்டை நாய் அதை தெரிஞ்சுக்கோ. நான் என்ன சொன்னாலும் வால் ஆட்டிகிட்டு நிப்பான்” என சொல்லிவிட்டு செல்கிறார். ”வேட்ட நாய்க்கு வெறி புடிச்சா எப்படி கடிச்சு வைக்கும் என பார்க்கத்தானே போறீங்க” என சொல்லிவிட்டு உள்ளே சென்று அழுகிறாள் நந்தினி. அவளை ரேணுகா சமாதானம் செய்கிறாள். அத்துடன் நேற்றைய எதிர் நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.  

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: சர்ப்ரைஸ் தந்த கார்த்திக்.. சந்திரகலாவுக்கு தெரிந்த உண்மை! கார்த்திகை தீபத்தில் இனி திக் திக்..!
Karthigai Deepam: சர்ப்ரைஸ் தந்த கார்த்திக்.. சந்திரகலாவுக்கு தெரிந்த உண்மை! கார்த்திகை தீபத்தில் இனி திக் திக்..!
Karthigai Deepam: ரேவதிக்கு மீண்டும் கல்யாணமா? சந்திரகலா போடும் சதித்திட்டம் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு மீண்டும் கல்யாணமா? சந்திரகலா போடும் சதித்திட்டம் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam:மருமகனை கண்டபடி திட்டிய மாமியார்.. கெட்டப்பை மாற்றிய மயில்வாகனன் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam:மருமகனை கண்டபடி திட்டிய மாமியார்.. கெட்டப்பை மாற்றிய மயில்வாகனன் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: மாமியார் உயிருக்கு ஆபத்து.. ஆறாம் அறிவில் உணர்ந்த மருமகன்! கார்த்திகை தீபத்தில் அடுத்து நடந்தது என்ன?
Karthigai Deepam: மாமியார் உயிருக்கு ஆபத்து.. ஆறாம் அறிவில் உணர்ந்த மருமகன்! கார்த்திகை தீபத்தில் அடுத்து நடந்தது என்ன?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Dharapuram By Election: என்னை கேவலமா பேசுறாங்க.. நான் எந்த தப்பும் பண்ணல.. விஜய் முன்னால் கண்ணீர் விட்ட சத்யபாமா!
Dharapuram By Election: என்னை கேவலமா பேசுறாங்க.. நான் எந்த தப்பும் பண்ணல.. விஜய் முன்னால் கண்ணீர் விட்ட சத்யபாமா!
Ind Vs WI: சூறாவளியாய் வெளுக்கும் மேற்கிந்திய தீவுகள் - இந்திய அணி கன்ட்ரோல் செய்யுமா? கோலி விட்ட கேட்ச்
சூறாவளியாய் வெளுக்கும் மேற்கிந்திய தீவுகள் - இந்திய அணி கன்ட்ரோல் செய்யுமா? கோலி விட்ட கேட்ச்
TVK: கூட்டணி சேர்ந்து கத்தினாலும், கதறினாலும் ஒன்னும் நடக்காது.. திமுக, அதிமுகவை வெளுத்து வாங்கிய தவெக!
TVK: கூட்டணி சேர்ந்து கத்தினாலும், கதறினாலும் ஒன்னும் நடக்காது.. திமுக, அதிமுகவை வெளுத்து வாங்கிய தவெக!
TN Weather News: கனமழை பொளக்க போகுது..! இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - சென்னை? தமிழக வானிலை
கனமழை பொளக்க போகுது..! இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - சென்னை? தமிழக வானிலை
Dengue: தமிழ்நாட்டை அச்சுறுத்தும் டெங்கு.. தூங்குகிறதா சுகாதாரத்துறை? ஸ்பீட் ஏத்துங்க அருண்ராஜ் சார்!
Dengue: தமிழ்நாட்டை அச்சுறுத்தும் டெங்கு.. தூங்குகிறதா சுகாதாரத்துறை? ஸ்பீட் ஏத்துங்க அருண்ராஜ் சார்!
ஆசிய விளையாட்டு போட்டியில் ஒரே நாளில் 4 தங்க பதக்கங்கள்... புள்ளி பட்டியலில் வேகமாக முன்னேறும் இந்தியா...
ஆசிய விளையாட்டு போட்டியில் ஒரே நாளில் 4 தங்க பதக்கங்கள்... புள்ளி பட்டியலில் வேகமாக முன்னேறும் இந்தியா...
Bank Holidays: குவியும் பண்டிகைகள்..! அக்டோபர் மாதத்தில் 16 நாட்கள் வங்கிகள் இயங்காது - விடுமுறை பட்டியல் இதோ..!
குவியும் பண்டிகைகள்..! அக்டோபர் மாதத்தில் 16 நாட்கள் வங்கிகள் இயங்காது - விடுமுறை பட்டியல் இதோ..!
தவெக-விற்கு சவால் தரும் தாராபுரம்! 3 மாதங்களுக்கு முன்பு நடந்தது என்ன? என்ன செய்வார் விஜய்?
தவெக-விற்கு சவால் தரும் தாராபுரம்! 3 மாதங்களுக்கு முன்பு நடந்தது என்ன? என்ன செய்வார் விஜய்?
Embed widget