மேலும் அறிய

Sandhya Serial: சந்தியாவுக்கு நடக்கப்போவது என்ன.. இறுதிக்கட்டத்தை அடைந்த கலர்ஸ் தமிழ் சீரியல்!

சந்தியா என்ற தொடர் ஃபேன்டஸி த்ரில்லர் தொடர் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

சந்தியா சீரியல் கடைசி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. சந்தியா சீரியலின் க்ளைமாக்ஸ் 2023ஆம் ஆண்டான இந்த ஆண்டின் கடைசி வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

கலர்ஸ் தமிழ் சேனல், தங்களது வரவேற்பு பெற்ற பிற மொழி சேனல் தொடர்களை தமிழில் தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது. அந்த வரிசையில் சந்தியா என்ற தொடர் ஃபேன்டஸி த்ரில்லர் தொடர் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி  ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த திகில் தொடரை தயாரிப்பாளர்களான ஷோபா கபூர் மற்றும் ஏக்தா கபூர் ஆகியோரின் கீழ் பாலாஜி டெலிஃபிலிம்ஸ் தயாரித்துள்ளனர். தீபிகா சிங் கோயல், நமிக் பால் மற்றும் வின் ராணா ஆகியோர் சந்தியா, அஷ்வந்த் மற்றும் கமல் ஆகிய கதாபாத்திரங்களில் இந்த சீரியலில் நடித்துள்ளனர்.

பாபு என்ற தீய சக்தியால் பிரேம் தொடர்ந்து வேட்டையாடப்படுகிறார். பிரேம் ஒரு மனிதர். கமல் ஒரு ஆவியின் இணைப்பின் மூலம் பிறந்த குழந்தை என்பதால், அவருக்கு சிறப்பு சக்திகள் இருக்க வேண்டும். ஆனால் இது  தந்திரி பாபுவைத் தவிர யாருக்கும் தெரியாது, அவர் தனது உடலைக் கைப்பற்றி அழியாதவராக மாற விரும்புகிறார்

எனவே, சந்தியாவை தன் மகனைக் கொடுக்கும்படி வற்புறுத்த அவன் ஆவியை அனுப்புகிறான். பாபு அனுப்பிய ஒவ்வொரு ஆவியையும் சந்தியாவும் அஷ்வந்தும் தோற்கடிப்பார்களா எனும் கதையை மையப்படுத்தி இந்த சீரியல் பயணிக்கிறது. இந்நிலையில் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள இந்த சீரியலின் எபிசோட்கள் நாளை திங்கள்கிழமை தொடங்கி ஒளிபரப்பப்பட உள்ளது.

தலைப்பு செய்திகள்

TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?

CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!

DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!

EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!

ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?

விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!

Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!

Embed widget