மேலும் அறிய

Baakiyalakshmi July 4th Full Episode : கோபியை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய பாக்கியா ... அசிங்கப்படுத்திய ராதிகா... பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்  

* கோபியிடம் பொங்கியெழுந்த பாக்கியா* பாக்கியாவின் சமையலை பாராட்டிய சுதாகர், முகம் வெந்த ராதிகா - கோபி இன்றைய பாக்கியலட்சுமி எபிசோடில் என்ன நடக்கிறது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் நேற்றைய எபிசோடில் பழனிசாமியிடம் கோபி சண்டை போட்டதால் கோபமடைந்த பாக்கியா கோபியை நன்றாக கேள்வி கேட்பதற்காக காத்திருக்கிறார். 

அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடில் "ஏய் பாக்கியலட்சுமி!" என அதட்டலாக கூற பாக்கியாவும் "ஏய் நிறுத்துங்க. உங்க மனசுல என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க. நான் யார்கிட்ட பேசணும் பேசக்கூடாது என நீங்க சொல்ல கூடாது. உங்களுக்கு மேல எனக்கு கோபம் வரும். உங்க வேலையை பாத்துகிட்டு போங்க. இதே மாதிரி இனிமேல் பண்ணிட்டு இருந்தீங்கனா நான் என்ன பண்ணுவேன் என எனக்கே தெரியாது" என மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறாள் பாக்கியா.  

Baakiyalakshmi July 4th Full Episode : கோபியை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய பாக்கியா ... அசிங்கப்படுத்திய ராதிகா... பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்  

இதை பார்த்து கொண்டு இருந்த ராதிகா, "செல்வி வந்திருக்கா என்று சொன்னதும் பாக்கியாவ பார்க்க தான் ஆசையா ஓடி வந்தீங்களா கோபி. அவங்க யாரோட வந்த உங்களுக்கு என்ன? இதே மாதிரி பண்ணிட்டு இருந்தீங்கனா கல்லை எடுத்து உங்க தலை மேல போட்டுடுவேன்" என சொல்லிவிட்டு அங்கிருந்து கோபமாக சென்று விடுகிறாள் ராதிகா 

மறுநாள் காலை சமைக்கும் இடத்தில் அனைத்து வேலைகளும் சரியாக நடக்கிறதா என்பதை பார்த்து அவரவருக்கு வேலையை பிரித்து கொடுத்து கொண்டு இருக்கிறாள் பாக்கியா. அந்த நேரம் பார்த்து பழனிச்சாமி வர "ஏதாவது உதவி செய்ய வேண்டுமா மேடம்?" என கேட்கிறார். அப்போது கேசரியை சுவைபார்க்க எடுத்து வரும்போது அதை சுவைத்து பார்த்து அருமையாக இருக்கிறது என்கிறார் பழனிச்சாமி. அவரிடம் பாக்கியா சார் "ஒரு 20 நிமிடத்திற்கு பிறகு  பந்தியை போட்டால் சரியாக இருக்கும் அதற்குள் நாங்கள் ரெடி செய்துவிடுவோம்" என்கிறாள். "சரி அப்போ நான் அங்க போய் எல்லாத்தையும் ரெடி பண்ணி வைக்கிறேன்" என பழனிச்சாமி சென்று விடுகிறார்.

ராதிகாவும் கோபியும் வர ராதிகாவின் உறவினர் அவர்களை சுதாகரிடம் அறிமுகம் செய்து வைக்கிறார். இவர் தான் ராதிகாவின் கணவர் கோபி என அறிமுகப்படுத்தியதும்  ஷாக்கான சுதாகர் குழம்பி போய் சரி நான் இதோ வருகிறேன் என அங்கிருந்து சென்று விடுகிறார்.

ஜூஸ் பரிமாறும் பாக்கியாவை பார்த்த ராதிகா "இதுக்கு தான் மேடம் இங்க வந்து இருக்காங்களா. எங்க போனாலும் எனக்கு காபி, ஜூஸ் கொடுக்க  வந்துடுவாங்க" என கிண்டல் செய்கிறாள். எனக்கு ஆப்பிள் ஜூஸ் வேண்டுமென கேட்க பாக்கியா "இல்ல மேடம் இதுதான் மெனுல கொடுத்தாங்க" என சொல்கிறாள். ராதிகாவிடம் பாக்கியா அசிங்கப்படுவதை பார்த்த பழனிச்சாமி அங்கு வந்து நான் பரிமாறுகிறேன் என கூறி ட்ரேயை வாங்கிக் கொள்கிறார். அதை பார்த்த சுதாகர் "இதை நீங்க செய்ய கூடாதா?" என பாக்கியாவை கேட்கிறார். இல்ல சார் அவர் தான் சொன்னா கேட்காம என்கிட்டே இருந்து வாங்கிக்கொண்டார் என்கிறாள் பாக்கியா. 

சுதாகர், கோபி மற்றும் ராதிகாவின் முன்னிலையில் பாக்கியாவின் உணவை ஆஹா ஓஹோ என பாராட்ட அவர்கள் இருவரும் கடுப்பாகிறார்கள். மறுநாள் காலை காபியை ராதிகா மற்றும் கோபிக்கு பரிமாற அதன் வாசனையை ரசித்த கோபியை பார்த்து டென்ஷனாகிறாள் ராதிகா. அத்துடன் இன்றைய எபிசோட் முடிவுக்கு வருகிறது.  

தலைப்பு செய்திகள்

Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 3XO: 24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
Embed widget