மேலும் அறிய

Baakiyalakshmi Viral Episode : கெட் அவுட் கோபி... மூடுடா கேட்டை.. கெத்து பாக்யா.. வேட்டையாடு விளையாடு BGM போட்டு வைரல்..

*வீட்டை விட்டு போக முடியாது என ட்ராமா போடும் கோபி * நோஸ் கட் கொடுத்த குடும்பம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபலமான தொடரான பாக்கியலட்சுமி தொடரின் ஜூலை 12-ஆம் தேதி எபிசோடில் பாக்கியாவை அவமானப்படுத்திய ராதிகாவுக்கும் கோபிக்கும் 18 லட்சத்தை நீட்டி சரியான பதிலடி கொடுத்தாள் பாக்கியா. அதிர்ச்சியான கோபி வீட்டை  விட்டு நான் போக முடியாது என ட்ராமாவை தொடங்கினார். 

Baakiyalakshmi Viral Episode : கெட் அவுட் கோபி... மூடுடா கேட்டை.. கெத்து பாக்யா.. வேட்டையாடு விளையாடு BGM போட்டு வைரல்..

அதன் தொடர்ச்சியாக அடுத்த எபிசோடில் கோபியின் அப்பா "என்னடா பணத்தையும் வாங்கிகிட்டு இங்கேயே டேரா போடலாம்னு நினைச்சியா" என அவமானப்படுத்துகிறார். ஆக்ட்டிங்கை ஆரம்பித்த கோபி "நீங்க உங்க மருமகளுக்கே சப்போர்ட் பண்ணுங்க எனக்கு எங்க அம்மா இருக்காங்க" என ஈஸ்வரி பக்கம் ரூட் விட்டு பார்க்கிறார் கோபி. 

ஆனால் ஈஸ்வரி இந்த முறை கோபி பக்கம் சாய்வதாக இல்லை. "அன்னைக்கு உன்னோட பொண்டாட்டி என்னை வீட்டை விட்டு வெளியில் போ என சொல்லும் போது அமைதியா தானே இருந்த. போலீஸ் வீட்டுக்கு வந்து பிரச்சனை பண்ணும் போது அமைதியாக தான் வேடிக்கை பார்த்துகிட்டு இருந்த. நீ என்ன பத்தி கவலைப்படாதபோது நான் மட்டும் எதுக்கு உன்ன நினைச்சு கவலைப்படணும்" என கோபியின் ட்ராமாவுக்கு டுமீல் கொடுத்துவிட்டார் ஈஸ்வரி. 

அப்படியும் கோபி விட்ட பாடு இல்லை. நீங்க இப்போ என் மேல இருக்குற கோபத்துல பேசுறீங்க. என்னோட பசங்க செழியனும் இனியாவும் இருக்காங்க என சொல்லி அவங்க பக்கம் பிளேட்டை திருப்ப அவர்கள் இருவரும் கூட கோபிக்கு நோஸ் கட் கொடுக்குறாங்க. 

சுயமரியாதை பத்தி பாக்கியா சொன்னதும் கோபி திரும்பவும் வீட்டை விட்டு போக முடியாது என சொல்ல வர அவரை தடுத்த ராதிகா "இதுக்கு மேல நாம் இங்க இருக்குறது நல்லா இல்லை வாங்க நாம ரூமுக்கு போகலாம்" என சொல்ல உடனே பாக்கியா மேல இல்ல ராதிகா வெளியே என்று சொல்லி மாஸ் காட்டினாள்.

Baakiyalakshmi Viral Episode : கெட் அவுட் கோபி... மூடுடா கேட்டை.. கெத்து பாக்யா.. வேட்டையாடு விளையாடு BGM போட்டு வைரல்..

ரூமில் ராதிகாவும் கோபியும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். நீங்க  சொன்ன மாதிரி 18 லட்சம் ரூபாயை அவங்க கொடுத்ததுக்கு பிறகு நாம இங்க இருக்க முடியாது. நாம போயிடலாம் என சொல்லி இருவரும் பேட்டியுடன் கிழே இறங்கி வருகிறார்கள். "நீங்க கேட்ட பணத்தை திருப்பிக்கொடுத்துவிட்டோம். எப்ப வீட்டை எங்க பேருக்கு மாத்தி கொடுக்க போறீங்க" என பாக்கியா கேட்கிறாள். அப்பவும் அதெல்லாம் முடியாது என கோபி சொல்ல "இது எங்க எல்லாரோட உழைப்பையும் கொடுத்து சம்பாரிச்ச பணம். அதை உங்க கிட்ட தூக்கி கொடுத்துட்டு ஏமாற முடியாது இல்ல" என்கிறாள். 

கோபியின் அப்பா "நாளைக்கே நான் வீட்டை மாத்தி எழுத ரெஜிஸ்டர்  ஆபீசுக்கு சென்று எல்லா வேலையையும் பார்த்துக்குறேன், நீ வந்து கையெழுத்து போட்டுட்டு போ" என்கிறார். இருவரையும் வீட்டை விட்டு வெளியே போங்க என இங்கிலீஷில் பேசி "கேட்டை மூடுடா" என  கெத்து கட்டிய பாக்கியாவை பார்த்து மிரண்டு போகிறார்கள் கோபி மற்றும் ராதிகா.

கண்கலங்கிய ஈஸ்வரிக்கு ஆறுதல் கூறிய பாக்கியா, மாமா பெயரில் வீட்டை மாத்தி எழுதிடலாம் என சொல்ல அவர்கள் இருவரும் எங்கள் பெயரில் எழுதினா திரும்பவும் அவன் சொத்துல பங்கு வேணும் என வந்து நிப்பான் என சொல்ல அப்போ யார் பேருல வீட்டை மாத்தி எழுதுறது என கேட்க "உன் பேர்லதான் மா" என இருவரும் ஒன்றாக கூறுவதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறாள் பாக்கியா. அத்துடன் அன்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.

அடுத்தடுத்த எபிசோடுகள் வந்தாலும், கேட்டை மூடுடா என்னும் வார்த்தை வேட்டையாடு விளையாடு பிஜிஎம்முடன் சேர்த்து வைரலாக்குகிறார்கள் நெட்டிசன்கள்

தலைப்பு செய்திகள்

TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Embed widget