மேலும் அறிய

Baakiyalakshmi : பாக்கியாவுக்கு லவ் யூ சொன்ன பழனிச்சாமி.. அதிர்ச்சியில் உறைந்த கோபி.. பாக்கியலட்சுமியில் இன்று

* ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாசில், கேக் வெட்டி கொண்டாடும் பழனிச்சாமி* பாக்கியாவுக்கு பழனிச்சாமி ப்ரொபோஸ் செய்ததை பார்த்து அதிர்ச்சியான கோபிஇன்றைய பாக்கியலட்சுமி எபிசோட் அப்டேட்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரின் இன்றைய எபிசோடில் அனைவரும் காபி குடித்து கொண்டு இருக்கிறார்கள். "நாளையில் இருந்து பாக்கியா காபி போட்டு குடுப்பா என யாரும் எதிர்பார்க்காதீங்க" என சொல்ல அனைவரும் புரியாமல் பார்க்கிறார்கள். "நாளையிலிருந்து தான் நான் காலேஜ் போக போறேனே" என சந்தோஷமாக பாக்கியா சொல்ல அமிர்தா "இனிமே நீங்க வீட்ல எந்த வேலையும் பார்க்க வேண்டும். சமையலை நான் பார்த்து கொள்கிறேன்" என சொல்கிறாள்.

"நானும் பார்த்துக் கொள்வேன்" என ஜெனி சொன்னதும்  "வேண்டாம் வேண்டாம் உனக்குத்தான் சமைக்க வராதே" என ஜெனியை பாக்கியா கலாய்க்கிறாள். "சமைக்கலான என்ன அமிர்தாவுக்கு உதவியா இருப்பேன்" என்கிறாள் ஜெனி. "பாக்கியா கேன்டீன்க்கு போவாள் அங்கிருந்து காலேஜுக்கு போவாள்" என தன்னை பற்றி பாக்கியா பேசிக்கொண்டு இருக்க செல்வி "என்ன அக்கா உன்னோட குரல் தெருமுனை வரைக்கும் கேக்குது. ரொம்ப சந்தோஷமா இருக்க போல என்ன விஷயம்?" என கேட்கிறாள்.

"நான் காலேஜ் போக போகிறேன்" என பாக்கியா சொன்னதை செல்வி நம்பவே இல்லை. யார் சொன்னாலும் செல்வி நம்புவதாக இல்லை. உடனே எழில் உங்க மேல சத்தியமா அம்மா காலேஜ் போக போறாங்க என சொன்னதும் நம்பிய செல்வி "நீ சொன்ன மாதிரியே நல்லா படிச்சு என்னோட பேர காப்பாத்து அக்கா" என பாக்கியாவை கிண்டல் செய்கிறாள். 

Baakiyalakshmi : பாக்கியாவுக்கு லவ் யூ சொன்ன பழனிச்சாமி.. அதிர்ச்சியில் உறைந்த கோபி.. பாக்கியலட்சுமியில் இன்று

ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாசில் பாக்கியா காலேஜ் போக போகிற விஷயம் பற்றி பழனிசாமியிடம் சொல்கிறாள். அவரும் அவளுக்கு வாழ்த்துக்களை சொல்கிறார். கேக் வாங்கி வந்து அனைவரிடமும் பாக்கியா காலேஜ்போக போகிற விஷயத்தை பத்தி சொல்லி கேக் கட்டிங் செய்கிறார்கள்.

கோபி தனது நண்பனை சந்தித்து பாக்கியா காலேஜ் போகிற விஷத்தை பற்றி சொல்லி திட்டி கொண்டு இருக்கிறார். பாக்கியாவை நேரில் சந்தித்து ”நல்லா நாலு வார்த்தை நாக்கை புடுங்குற மாதிரி கேக்கணும்” என சொல்லி இனியாவிடம் பாக்கியா எங்கு இருப்பாள் என கேட்டு தெரிந்து கொள்கிறார்.

Baakiyalakshmi : பாக்கியாவுக்கு லவ் யூ சொன்ன பழனிச்சாமி.. அதிர்ச்சியில் உறைந்த கோபி.. பாக்கியலட்சுமியில் இன்று

அந்த சமயத்தில் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாசில் இருக்கும் ஒருவர் ஒரு பெண்ணுக்கு எப்படி இங்கிலீஷில் ப்ரோபோஸ் செய்ய வேண்டும் அதை சொல்லி கொடுங்க என கேட்கிறார். அது எல்லாம் இந்த கிளாஸ்ல சொல்லித்தர முடியாது வேணும்னா ப்ரொபோசல் கிளாஸ் வெச்சுக்கலாம் என சொல்கிறார்கள். 

பழனிசாமி லோபிகாவிடம் ப்ரொபோஸ் செய்வதுபோல ஆக்ட்டிங் செய்கிறார்கள். ஆனால் இருவருமே சிரித்து அதை சொதப்புகிறார்கள். அதனால் பாக்கியாவுக்கு பழனிச்சாமி ப்ரொபோஸ் செய்வது போல செய்கிறார்கள். பழனிச்சாமி பாக்கியாவிடம் 'ஐ லவ் யூ' என சொல்ல அந்த நேரம் பார்த்து கோபியும் அவரது நண்பரும் அங்கே வர, அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார் கோபி. அத்துடன் இன்றைய எபிசோட் முடிவுக்கு வருகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget