மேலும் அறிய

Baakiyalakshmi August 18 : பாறை மீன் குழம்பு.. ஈஸ்வரியின் சீக்ரெட்.. பதறிய பாக்யா.. இன்னைக்கு எபிசோட் இதுதாங்க..

* பாறை மீன் குழம்பை வைத்து ஈஸ்வரியின் பத்தியத்தை பதம் பார்த்த பாக்கியா* திருட்டுத்தனமாக மீன் குழம்பை ருசித்து மாட்டிக்கொண்ட ஈஸ்வரிஇன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரின் இன்றைய எபிசோடில் அனைவரும் சாப்பிடுவதற்காக டைனிங் டேபிளுக்கு வருகிறார்கள். பாக்கியா "இன்னிக்கு உங்களுக்கு சாம்பார் சட்னி எல்லாம் கிடையாது. நான் அனைவருக்கும் ஸ்பெஷலாக ஒன்று செய்து வைத்துள்ளேன்.  பாறை மீன் குழம்பு" என காட்டியதும் அனைவர் வாயிலும் எச்சில் ஊறுகிறது.

ஈஸ்வரிக்கும் மீன் குழம்பை பார்த்ததும் சற்று சலனம் ஏற்படுகிறது. இருந்தாலும் அதை எல்லாம் ஜபித்துக்கொண்டு அடக்கி கொள்கிறார். "அத்தை நான் உங்களுக்காக தேங்காய் சட்னி அரைத்து வைத்துள்ளேன்" என கூறுகிறாள் பாக்கியா. 

வீட்டில் உள்ள அனைவரும் மீனை உறிஞ்சி சாப்பிடுவதை பார்த்து ஈஸ்வரிக்கு வாய் ஊறுகிறது. ஆஹா ஓஹோ என சொல்லி வெறுப்பேத்துகிறார்கள். "இன்னிக்கு தான் கடைசி நாள் இனிமேல் இந்த வீட்டில் அசைவம் சமைக்கவும் கூடாது யாரும் சாப்பிடவும் கூடாது. நான் ஹாலுக்கு போய் சாப்பிடுகிறேன்" என சென்று விடுகிறார்.  

Baakiyalakshmi August 18 : பாறை மீன் குழம்பு.. ஈஸ்வரியின் சீக்ரெட்.. பதறிய பாக்யா.. இன்னைக்கு எபிசோட் இதுதாங்க..

அனைவரும் சாப்பிட்டு விட்டு சென்றதும் நைஸாக சமையல் அறைக்கு சென்று மீன் குழம்பை டேஸ்ட் பார்த்து "என்ன ஒரு ருசி..." என கண்களை மூடி கொண்டு ரசிக்கிறார். அதை வீட்டில் இருக்கும் அனைவரும் பின்னால் இருந்து பார்த்து விடுகிறார்கள். அவர்களை பார்த்ததும்  ஈஸ்வரி எதையோ சொல்லி மழுப்புகிறார். "நாங்கதான் நீங்க நக்கி பார்த்ததை பார்த்துவிட்டோம்" என சொன்னதும் எஸ்கேப்பாகி விடுகிறார் ஈஸ்வரி. 

Baakiyalakshmi August 18 : பாறை மீன் குழம்பு.. ஈஸ்வரியின் சீக்ரெட்.. பதறிய பாக்யா.. இன்னைக்கு எபிசோட் இதுதாங்க..

அடுத்த நாள் காலை பாக்கியா எல்லா வேலைகளையும் சீக்கிரம் செய்து முடித்து விடுகிறாள். ஈஸ்வரி "நீயா தனியா எல்லா வேலையும் ஏன் செய்யுற?" என கோபித்து கொள்கிறார். செல்வி பொறுமையாக வர அவளையும் ஈஸ்வரி திட்டுகிறார். எழிலும் அமிர்தாவும் வந்து நிலாவுக்கு ராத்திரி எல்லாம் ஒரே காய்ச்சல் என்கிறார்கள். அமிர்தாவை கேன்டீனுக்கு வர வேண்டாம் என சொல்லிவிடுகிறாள் பாக்கியா. "நானும் செல்வியும் அதை பாத்துக்குறோம் நீ கவலை படாத. வீட்டில் இருந்து நிலாவையும் வீட்டு வேலைகளையும் பார்த்து கொள்" என சொல்லிவிட்டு கிளம்புகிறார்கள். 

கேன்டீன் சென்ற பாக்கியா அனைத்து உணவுகளையும் டேஸ்ட் பார்க்கிறாள். என்னவோ இன்னிக்கு ரொம்ப பதற்றமாக இருக்கிறது என செல்வியிடம் சொல்கிறாள் பாக்கியா. அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் நிறைவு பெற்றது. 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சர்ப்ரைஸ் தந்த கார்த்திக்.. சந்திரகலாவுக்கு தெரிந்த உண்மை! கார்த்திகை தீபத்தில் இனி திக் திக்..!
Karthigai Deepam: சர்ப்ரைஸ் தந்த கார்த்திக்.. சந்திரகலாவுக்கு தெரிந்த உண்மை! கார்த்திகை தீபத்தில் இனி திக் திக்..!

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
Embed widget