மேலும் அறிய

Sandhya Jagarlamudi: யானை தாக்கியதில் மயக்கம்.. காப்பாற்றுவதாக கூறி அத்துமீறிய நபர் .. கண்ணீருடன் பகிர்ந்த நடிகை

தன்னை யானை தாக்கிய நேரத்தில் ஒருவர் என் மார்பை பிடித்து அழுத்தினார் என பிரபல சீரியல் நடிகை சந்தியா ஜாகர்லமுடி தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தன்னை யானை தாக்கிய நேரத்தில் ஒருவர் என் மார்பை பிடித்து அழுத்தினார் என பிரபல சீரியல் நடிகை சந்தியா ஜாகர்லமுடி தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற சீரியல்களான சந்திரலேகா, வம்சம் ஆகியவை மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை சந்தியா ஜாகர்லமுடி.  தெரு நாய்களை பாதுகாப்பதை பகுதி நேர பணியாக செய்து வரும் அவர் தற்போது நேர்காணல் ஒன்றில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை தெரிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் உச்சத்துக்கே கொண்டு சென்றுள்ளது. 

அதில் கடந்த 2006 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் செல்லமடி நீ எனக்கு சீரியல் டைட்டில் பாடல் கோயில் யானை ஒன்றுடன் படமாக்கப்பட்டது. அப்போது  அப்போது யானை திடீரென்று கீழே தள்ளிவிட்டு தும்பிக்கையால் என்னை தாக்கியது. இதில் நான் சுயநினைவை இழந்துவிட்டேன். கிட்டதட்ட 8 இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சொல்லப்போனால் நான் சாவை பார்த்து விட்டு வந்தேன்.  நான் அசைவு இல்லாமல் இருந்த நிலையில் உடனிருந்த டான்ஸர்கள் தான் என்னை காப்பாற்றினார்கள். 

அப்போதும் கூட ஒரு டான்ஸர், என் மார்பை பிடித்து அசத்தினார். நான் பிணம் போல் இருக்கும் கூட அந்த டான்ஸர் அப்படி செய்ததை எண்ணி மிகவும் வருத்தப்பட்டதாக சந்தியா கண் கலங்கினார். மேலும் அந்த டான்ஸர் யார் என்றே எனக்கு தெரியாது. என் வாழ்க்கையில் நடந்த இந்த மோசமான சம்பவத்தை நான் இதுவரை எந்த நேர்காணல்களிலும் சொல்லியது இல்லை. இவ்வளவு ஏன் என் அம்மாவிடம் கூட சொல்லியது இல்லை.

காரணம் விலங்குகளைவிட மனிதர்கள் மிகவும் மோசமானவர்களாக இருக்கிறார்கள் அவர்களைப் பார்த்து தான் நாம் பயப்பட வேண்டும். இந்த விபத்தில் எனக்கு ஏழு இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு, சில உறுப்புகள் அகற்றப்பட்டது.
அதன்பிறகு சில நாட்கள் கழித்து ஒரு தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பான குற்றம் நடந்தது என்ன? நிகழ்ச்சியில் இதுகுறித்து விவாதம் ஒன்று நடத்தப்பட்டது. மேலும் ஆடையின் நிறம், வாசனை திரவியம் என தொடங்கி மாதவிடாய் நேரத்தில் கோயிலுக்கு சென்றதால் தான் யானை தாக்கியதாக என ஏதேதோ காரணம் சொன்னார்கள். நான் சொன்னால் தானே உண்மை எது, பொய் எது என்று தெரியும் என அந்த நேர்காணலில் சந்தியா கண்ணீர் மல்க பேசியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ..50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ..50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
DMK MLA: மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக எம்.எல்.ஏ.,? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக MLA? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
ABP Nadu Top 10, 14 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
ABP Nadu Top 10, 14 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Embed widget