மேலும் அறிய

Jr NTR cousin: பேரணியில் மயங்கி விழுந்த ஜூனியர் என்.டி.ஆரின் உறவினர் தாரகா ரத்னா: மாரடைப்பால் ஐசியுவில் அனுமதி!

Taraka Ratna Health Condition: ஜூனியர் என்டிஆரின் உறவினரும் நடிகருமான நந்தமுரி தாரகா ரத்னா அரசியல் பேரணியின் போது மாரடைப்பு காரணமாக மயங்கி விழுந்தார்.

ஜூனியர் என்டிஆரின் உறவினரும் நடிகருமான நந்தமுரி தாரகா ரத்னா அரசியல் பேரணியின் போது மாரடைப்பு காரணமாக மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஆர்.ஆர்.ஆர் படத்தின் நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் உறவினர் நந்தமுரி தாரகா ரத்னா. இவர் சித்தூர் மாவட்டத்தில் அரசியல் பேரணியில் கலந்து கொண்டார். அப்போது அவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கீழே மயங்கி விழுந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் தொடங்கிய அரசியல் பேரணியில் தாரகா கலந்து கொண்ட போது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. 

Jr NTR cousin: பேரணியில் மயங்கி விழுந்த ஜூனியர் என்.டி.ஆரின் உறவினர் தாரகா ரத்னா: மாரடைப்பால் ஐசியுவில் அனுமதி!

இதுகுறித்து தாரகா ரத்னாவின் மாமா பாலகிருஷ்ணா கூறுகையில், “தாரகா ரத்னாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவரின் வால்வுகளில் அடைப்பு உள்ளது.கவலைப்பட ஒன்றும் இல்லை. மருத்துவர்கள் தங்களால் முடிந்த அளவு முதலுதவி கொடுத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரை பெங்களூருவுக்கு அழைத்துச்செல்லும்படி மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்” எனத் தெரிவித்தார். 

39 வயதே ஆகும் நடிகர் தாரகா ரத்னா 2002 ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு திரைப்படமான ஒகடோ நம்பர் குர்ராடுவில் நடிகராக அறிமுகமானார். அவர் தாரக், பத்ரி ராமுடு, மனமந்தா மற்றும் ராஜா செய் வேஸ்தே போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அவர் சமீபத்தில் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் தெலுங்கு வெப் சீரிஸ் 9 ஹவர்ஸில் நடித்திருந்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Assembly Session LIVE: யார் அந்த சார்? சட்டையில் அச்சிட்டு பரபரப்பை கூட்டும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்

TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?

Gangai amaran : கங்கை அமரனுக்கு என்ன அச்சு! திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியில் திரையுலகம்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly Session LIVE: யார் அந்த சார்? சட்டையில் அச்சிட்டு பரபரப்பை கூட்டும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்
TN Assembly Session LIVE: யார் அந்த சார்? சட்டையில் அச்சிட்டு பரபரப்பை கூட்டும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
Gangai amaran : கங்கை அமரனுக்கு என்ன அச்சு! திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியில் திரையுலகம்
Gangai amaran : கங்கை அமரனுக்கு என்ன அச்சு! திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியில் திரையுலகம்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
Jasprit  Bumrah : இந்திய அணிக்கு அடுத்த அதிர்ச்சி.. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விலகும் பும்ரா? முழு விவரம்

ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்

எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!

Embed widget