மேலும் அறிய

Youtubers From TV Serial : யூ டியூப் மூலமாக சம்பாதிக்கும் சின்னத்திரை பிரபலங்கள் யார்? யார்? எவ்வளவு தெரியுமா...?

சின்னத்திரை பிரபலங்கள் பலரும் டி.வி.சீரியல்கள் மட்டுமின்றி யூ டியூப் சேனல் மூலமாகவும் ஏராளமாக சம்பாதித்து வருகின்றனர்.

வெள்ளித்திரை பிரபலங்களுக்கு இருப்பது போலவே சமீபகாலமாக சின்னத்திரை பிரபலங்களுக்கும் பெரியளவில் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இதனால், சின்னத்திரை பிரபலங்களின் சமூக வலைதளங்களை அவர்களை அவர்களது ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். சமீபகாலமாக, யூ டியூப்பின் செயல்பாடுகளை நன்றாக அறிந்து கொண்ட சின்னத்திரை பிரபலங்கள் சொந்தமாகவே யூ டியூப்-பில் சேனல் வைத்து தங்களது அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளை பகிர்ந்து வருகின்றனர். இதன்மூலமாக, தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதை காட்டிலும் யூ டியூப் மூலமாக அதிகளவில் சம்பாதித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் கீழ்க்கண்ட நடிகைகள் அதிகளவில் யூ டியூபில் சம்பாதித்து வருகின்றனர்.

  • சுஜிதா தனுஷ் :

Youtubers From TV Serial : யூ டியூப் மூலமாக சம்பாதிக்கும் சின்னத்திரை பிரபலங்கள் யார்? யார்? எவ்வளவு தெரியுமா...?

தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகவும் பிரபலமானவர் சுஜிதா தனுஷ். குழந்தை நட்சத்திரமாக திரையில் அறிமுகமாகிய இவர் பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பின்னர், சின்னத்திரைக்கு சென்ற இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான தொடரில் நாயகியாக நடித்து வருகிறார். இதன்மூலம் இவரது புகழ் உச்சத்திற்கு சென்றது. இவர் “கதைகேளு கதைகேளு” என்று யூ டியூப் சேனல் வைத்துள்ளார். இவரது தொலைக்காட்சிக்கு 5.12 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். இவர் தனது யூ டியூப் சேனலில் தனது வித்தியாசமான செயல்கள், பெண்கள் அழகுக்குறிப்பு பொருட்கள் பற்றி பதிவிட்டு வருகிறார்.

  • ரித்திகா தமிழ்ச்செல்வி :

Youtubers From TV Serial : யூ டியூப் மூலமாக சம்பாதிக்கும் சின்னத்திரை பிரபலங்கள் யார்? யார்? எவ்வளவு தெரியுமா...?

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான தொடர் பாக்யலட்சுமி. இந்த தொடரில் இடம்பெற்ற அமிர்தா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்த கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் ரித்திகா தமிழ்ச்செல்வி. இவர் ரித்திகா தமிழ்ச்செல்வி என்ற பெயரிலே யூ டியூப் சேனல் நடத்தி வருகிறார். இந்த சேனலில்  குழந்தைகளுக்கு தேவையான உணவுப் பொருட்கள் பற்றி வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இவரது சேனலுக்கு இதுவரை 1 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் வரை உள்ளனர்.

  • ஹேமா ராஜ்குமார் :

Youtubers From TV Serial : யூ டியூப் மூலமாக சம்பாதிக்கும் சின்னத்திரை பிரபலங்கள் யார்? யார்? எவ்வளவு தெரியுமா...?

தமிழ்நாட்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தொடர் பாண்டியன் ஸ்டோர். இந்த தொடரில் பிரபலமான மீனா கதாபாத்திரத்தில் நடித்தவர் ஹேமா ராஜ்குமார். இவரும் யூ டியூபராக வலம் வருகிறார். இவர் ஹேமாஸ் டைரி என்ற பெயரில் யூ டியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். பெண்களுக்கான சமையல் மற்றும் அழகு குறிப்புகளை தொடர்ந்து அவர் பதிவிட்டு வருகிறார். அவரது இந்த யூ டியூப் சேனலுக்கு 7.05 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.

  • வனிதா விஜயகுமார் :

Youtubers From TV Serial : யூ டியூப் மூலமாக சம்பாதிக்கும் சின்னத்திரை பிரபலங்கள் யார்? யார்? எவ்வளவு தெரியுமா...?

மிகவும் பிரபலமான திரைக்குடும்பத்தைச் சேர்ந்தவர் வனிதா விஜயகுமார். பல திரைப்படங்களில் நாயகியாக நடித்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றது மூலமாக மிகவும் பிரபலமானார். இவரது நடவடிக்கைகள் சமூக வலைதளங்களில் மிகவும் சர்ச்சையாகியது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்த வனிதா விஜயகுமார் சொந்தமாகவே ஒரு யூ டியூப் சேனல் நடத்தி வருகிறார். சமையல் மற்றும் பேஷன் டிசைன் தொடர்பான வீடியோக்களை அவர் பகிர்ந்து வருகிறார். இந்த சேனலில் தற்போது 7.38 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.

இவர்கள் மட்டுமின்றி மேலும் பல சின்னத்திரை நடிகர்கள் மற்றும் நடிகைகள் யூ டியூப் சேனல் மூலமாக அதிகளவில் சம்பாதித்து வருகின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
Free Health Insurance: : 1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
கோயில் புனித பயணம்.! ரூ.5,000 அள்ளிக்கொடுக்கும் அரசு- யாரெல்லாம் பெறலாம்? விண்ணப்பிக்க வழிமுறை இதோ..
கோயில் புனித பயணம்.! ரூ.5,000 அள்ளிக்கொடுக்கும் அரசு- யாரெல்லாம் பெறலாம்? விண்ணப்பிக்க வழிமுறை இதோ..
Embed widget