மேலும் அறிய

Suriya 45 : த்ரிஷாவுக்கு எழுதிய கதையில் தான் சூர்யா நடிக்கிறாரா ? ஆர் ஜே பாலாஜி செம கில்லாடி

த்ரிஷாவை வைத்து ஆர்.ஜே பாலாஜி இயக்கவிருந்த மாசானி அம்மன் படத்தின் கதையில் தான் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

சூர்யா 45

 நடிகர் சூர்யா தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள சூர்யா 44 படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சூர்யா ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. ட்ரீம் வாரியர்ஸ் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. ஏ.ஆர் ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 

சூர்யா 45 படத்தின் கதை 

ரேடியோவில் தனது கரியரை ஆர் ஜேவாக தொடங்கி காமெடி நடிகர் , பின் நாயகன் என தற்போது இயக்குநராக வலம் வருகிறார்.ஆர் ஜே பாலாஜி . இதற்கு முன்பாக அவர் இயக்கிய எல்.கே.ஜி படம் பெரிய வெற்றிபெற்றது. தொடர்ந்து நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கினார். இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ஆர்ஜே பாலாஜியை ஒரு தேர்ந்த இயக்குநராக அடையாளம் காட்டியது. மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்கவிருப்பதாக அனைவரும் எதிர்பார்த்து வந்த நிலையில் இந்த படத்தை சுந்தர் சி இயக்கவிருப்பதாக தகவல் வெளியானது. பின் சூர்யா படத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்கும் தகவல் வெளியானது. 

மூக்குத்தி அம்மன் ஸ்டைலில் ஆர் ஜே பாலாஜி மாசாணி அம்மன் என்கிற படத்திற்கான திரைக்கதை எழுதி முடித்திருந்தார். இந்த படத்தில் த்ரிஷா  நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வந்தது. பின் இதே கதையில் சில மாற்றங்களை செய்து சூர்யா நடிப்பதற்கு ஏற்ற வகையில் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா 45 படத்தின் அறிவிப்பு போஸ்டரும் அதற்கேற்றபடியே இருப்பதும் ஒருவேளை இந்த தகவல் உண்மையாக இருக்குமோ என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது. 

சூர்யா நடிப்பில் ஒரு வித்தியாசமான ஃபேண்டஸி என்டர்டெயின்மெண்ட் படமாக இப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க : Vettaiyan 2 : வேட்டையன் 2 கதை இதுதான்....அதிரடி அப்டேட் கொடுத்த இயக்குநர் ஞானவேல்

Lokesh Kanagaraj : அதான் துப்பாக்கிய கையில எடுத்துட்டாரே...எல்.சி.யுவில் விரைவில் இணைகிறார் சிவகார்த்திகேயன்

தலைப்பு செய்திகள்

Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
பிரபு - விஜய் வர்மா கூட்டணியில் புதிய படம்.. யுவன் இசையில் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கம்!
பிரபு - விஜய் வர்மா கூட்டணியில் புதிய படம்.. யுவன் இசையில் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கம்!
‘பியார் பிரேமா கல்யாணம்’ விமர்சனம்: திருமணத்தில் ஆணும் பெண்ணும் ஏன் ஒரே மாதிரி இருக்கக்கூடாது?
‘பியார் பிரேமா கல்யாணம்’ விமர்சனம்: திருமணத்தில் ஆணும் பெண்ணும் ஏன் ஒரே மாதிரி இருக்கக்கூடாது?
ரூ.2,000 சம்பளத்தில் தொடங்கிய நயன்தாரா.. முதல் வேலை என்ன தெரியுமா?
ரூ.2,000 சம்பளத்தில் தொடங்கிய நயன்தாரா.. முதல் வேலை என்ன தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi vs Vijay : இது சர்க்காரா.? இல்ல சர்க்கஸா.? தவெகவிற்கு தினசரி 2 ரீல்ஸ் தான் வேணும்- வெளுத்தெடுத்த உதயநிதி
இது சர்க்காரா.? இல்ல சர்க்கஸா.? தவெகவிற்கு தினசரி 2 ரீல்ஸ் தான் வேணும்- வெளுத்தெடுத்த உதயநிதி
Minister Ramesh vs Sekar Babu : அரசு ரகசியத்தை சேகர்பாபுவிற்கு சொன்னது யார்.? அமைச்சர் ரமேஷ் சொன்ன பரபரப்பு தகவல்- என்ன தெரியுமா.?
அரசு ரகசியத்தை சேகர்பாபுவிற்கு சொன்னது யார்.? அமைச்சர் ரமேஷ் சொன்ன பரபரப்பு தகவல்- என்ன தெரியுமா.?
மிஸ் பண்ணிடாதீங்க, அப்புறம் வருத்தப்படுவீங்க! சிறப்பு சலுகை, 50% தள்ளுபடியில் ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!
மிஸ் பண்ணிடாதீங்க, அப்புறம் வருத்தப்படுவீங்க! சிறப்பு சலுகை, 50% தள்ளுபடியில் ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!
மாணவர்களுக்கு இலவச கூகுள் AI; கல்வி, ஆய்வை மேம்படுத்த பொன்னான வாய்ப்பு- பயன்படுத்துவது எப்படி?
மாணவர்களுக்கு இலவச கூகுள் AI; கல்வி, ஆய்வை மேம்படுத்த பொன்னான வாய்ப்பு- பயன்படுத்துவது எப்படி?
Trump Vs Iran: ஹார்முஸை அமெரிக்க பகுதியாக காட்டும் மேப்பை மீண்டும் பகிர்ந்த ட்ரம்ப்; ஈரான் கொடுத்த தரமான பதிலடி
ஹார்முஸை அமெரிக்க பகுதியாக காட்டும் மேப்பை மீண்டும் பகிர்ந்த ட்ரம்ப்; ஈரான் கொடுத்த தரமான பதிலடி
ரூ.755 கோடி தங்க மோதிர டெண்டர் சர்ச்சை: தவெக அரசின் வெளிப்படைத்தன்மை எங்கே? – ஆர்.பி.உதயகுமார் கேள்வி
ரூ.755 கோடி தங்க மோதிர டெண்டர் சர்ச்சை: தவெக அரசின் வெளிப்படைத்தன்மை எங்கே? – ஆர்.பி.உதயகுமார் கேள்வி
அம்மை நோய் வந்தவர்கள் தங்க மாரியம்மன் கோயிலில் தங்க மண்டபம்.! இது உண்மையா.? FACT CHECK இதோ..
அம்மை நோய் வந்தவர்கள் தங்க மாரியம்மன் கோயிலில் தங்க மண்டபம்.! இது உண்மையா.? FACT CHECK இதோ..
ரூ.1 லட்சம் முன்பணம் கட்டி மாருதி WagonR ஆட்டோமேட்டிக் கார் வாங்கினா EMI எவ்வளவு வரும்.? தெரிஞ்சுக்கோங்க
ரூ.1 லட்சம் முன்பணம் கட்டி மாருதி WagonR ஆட்டோமேட்டிக் கார் வாங்கினா EMI எவ்வளவு வரும்.? தெரிஞ்சுக்கோங்க
Embed widget