சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 

அண்ணாத்த படப்பிடிப்பு முடிந்த கையோடு தனது சிகிச்சைகாக அமெரிக்கா செல்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் .

FOLLOW US: 

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகிவரும் படம் ’அண்ணாத்த" படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடக்கிறது, படப்பிடிப்பு  அடுத்த பத்து நாட்களில் முடிவடையும். இதற்கிடையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் "அண்ணாத்த " தயாரிப்பாளருடன்  மீண்டும் இணைவதற்கு ஒப்புக்கொண்டார் என்ற செய்திகளும் இணையத்தளத்தில் வெளியானது .'சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 

ரஜினிகாந்த் படப்பிடிப்பு முடிந்த பின்னர் டப்பிங் வேலைகளை முடித்துவிட்டு , தனது வழக்கமான உடல் நல   பரிசோதனைக்காக அமெரிக்கா செல்கிறார் என்று தெரியவந்துள்ளது . ஜூன் மாதம் , ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா மற்றும் மருமகன் தனுஷ் ஆகியோருடன் அமெரிக்காவில் தங்கி   மருத்துவ பரிசோதனை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷ் தனது ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பிற்காக  இந்த ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்காவுக்கு புறப்பட்டார்.

இதற்கிடையில் ரஜினிகாந்த் தந்து  169-வது படம் யார் இயக்கப்போகிறார் என்பதையும் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது  .  ரஜினிகாந்த் 'அண்ணாத்த' படத்தில் வேடிக்கையான அன்பான கிராமத் தலைவராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.  தலைவர்  நலமுடன் வரவேண்டும் ரசிகர்கள் இணையத்தில் பதிவு செய்து வருகிறார்கள் . 

Tags: Rajinikanth Super Star treatment annathey movie US

தொடர்புடைய செய்திகள்

இன்னொரு குவாரண்டைன் பாக்கப் போறோம் : பிக்பாஸ் சீசன் 5 எப்போ நடக்கும்?

இன்னொரு குவாரண்டைன் பாக்கப் போறோம் : பிக்பாஸ் சீசன் 5 எப்போ நடக்கும்?

இரவு நேரத்தை பொன்னாக்கும் ஹரிஷ் ராகவேந்திரா ப்ளேலிஸ்ட் !

இரவு நேரத்தை பொன்னாக்கும் ஹரிஷ் ராகவேந்திரா ப்ளேலிஸ்ட் !

Master Chef Telugu | நானும் ஆங்கர்தான் : விஜய்சேதுபதிக்கு போட்டியாக களமிறங்கும் தமன்னா..!

Master Chef Telugu | நானும் ஆங்கர்தான் : விஜய்சேதுபதிக்கு போட்டியாக களமிறங்கும் தமன்னா..!

KGF Chapter 2 : கேஜிஎஃப் 2 டப்பிங் பணிகளை தொடங்கிய நடிகை மாளவிகா அவினாஷ்!

KGF Chapter 2 : கேஜிஎஃப்  2 டப்பிங் பணிகளை தொடங்கிய நடிகை மாளவிகா அவினாஷ்!

RRR Update | ராஜமௌலியின் RRR ; விரைவில் துவங்கும் படப்பிடிப்பு.

RRR Update | ராஜமௌலியின் RRR ; விரைவில் துவங்கும் படப்பிடிப்பு.

டாப் நியூஸ்

Petrol and diesel prices Today: மாற்றமில்லை நேற்றைய ஏற்றத்தோடு தொடரும் பெட்ரோல், டீசல்!

Petrol and diesel prices Today: மாற்றமில்லை நேற்றைய ஏற்றத்தோடு தொடரும் பெட்ரோல், டீசல்!

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!

BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!

BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!