மேலும் அறிய

Gabriella sellus: இனி வேற லெவலில் சுந்தரி சீரியல்! ஸ்டைலாக மாறிய கேப்ரில்லா! வாழ்த்துகளைத் தூவும் ரசிகர்கள்!!

சோஷியல் மீடியாக்களில் உணர்ச்சிப்பொங்க கவிதைகளை வாசித்து தனது திறமையை வளர்த்துக்கொண்டார் கேப்ரில்லா. இதனையடுத்து இவருக்கு சன்டிவியின் சுந்தரி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 

விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு சீசன் 5 மூலம் மக்களிடம் மிகவும் பிரபலமானவர் தான் கேப்ரில்லா செல்லஸ். தனது நகைச்சுவை திறமையின் மூலம் மக்களின் மனதைக் கொள்ளை கொண்டவரான இவர், வெள்ளித்திரையிலும் சிறு சிறு கதாபாத்திரத்தின் மூலம் தனது நடிப்பை வெளிப்படுத்தினார். இதனையடுத்து  டிக்டாக், பேஸ்புக், யூடியூப்  போன்ற சோஷியல் மீடியாக்களில் உணர்ச்சிப்பொங்க கவிதைகளை வாசித்து தனது திறமையை வளர்த்துக்கொண்டார் கேப்ரில்லா. இதனையடுத்து இவருக்கு சன்டிவியின் சுந்தரி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 

View this post on Instagram
 
A post shared by Gabriella sellus (@gabrellasellus_official)

கிராமத்து ஏழைப்பெண்ணாக வலம் வரும் நாயகி சுந்தரி, தன்னுடைய கருமையான நிறத்தினால் படும் கஷ்டம் மற்றும் கணவர் ஏற்படுத்தும் துன்பம் என அத்தனையும் சமாளித்து வருவதுபோன்று கதைக்களம் அமையப்பெற்றிருக்கும். இச்சீரியலை ரசிப்பதற்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.இந்நிலையில் கிராமத்து லுக்கில் சீரியலில் வந்த சுந்தரி ஹேர் ஸ்டைலை மாற்றி லுக்கை மாற்றியுள்ளார். புது ஹேர்ஸ்டைல், புது லுக் என ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் சுந்தரி. சுந்தரியின் புதிய லுக்குக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். புதிய லுக் சூப்பராக இருப்பதாகவும், வழக்கமாக சீரியலில் கலக்குவதைப் போல மேன்மேலும் கலக்கவும் என்றும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

View this post on Instagram
 
A post shared by Gabriella sellus (@gabrellasellus_official)

முன்னதாக, சன் குடும்ப விருதுகள் 2022 விழாவில், கேப்ரில்லா செல்லஸூக்கு ஃபேவரைட் ஹீரோயின் விருது வழங்கப்பட்டது.

மேடையில் விருதுவாங்கிய பிறகு கேப்ரில்லா தனது நடிப்பிற்கும், தான் வாங்கிய விருதுக்கும் அம்மா மற்றும் அம்மாச்சிதான் காரணம் என மேடையில் கண் கலங்கினார். ஆனால் தனது கணவரைப்பற்றி எவ்வித தகவலும் அவர் கொடுக்காத நிலையில் தான் இன்ஸ்டா வாயிலாக மன்னிப்பு கேட்டுள்ளார். “கேப்ரில்லா, தனது இன்ஸ்டா பதிவில், பாப்பா சாரி பாப்பா ஸ்டேஜ்ல பதட்டத்துல உன் பேர சொல்ல மறந்துட்டேன்“ எனக் குறிப்பிட்டார்.

தலைப்பு செய்திகள்

2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
Embed widget