மேலும் அறிய

Box Office Collection: ஒரு பக்கம் அரண்மனை 4 இன்னொரு பக்கம் ஸ்டார் - பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

சுந்தர் சி இயக்கியுள்ள அரண்மனை 4 மற்றும் கவின் நடித்துள்ள ஸ்டார் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனைப் பார்க்கலாம்.

சமீபத்தில் திரையரங்கில் வெளியாகிய படங்களில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 மற்றும் கவின் நடித்துள்ள ஸ்டார் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இரண்டு படங்களுமே முதல் சில நாட்களில் நல்ல வசூலை ஈட்டியிருக்கும் நிலையில் இரண்டு படங்களின் வசூல் நிலவரத்தைப் பார்க்கலாம்.

அரண்மனை 4

கடந்த மே மூன்றாம் தேதி சுந்தர் சி இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியானது அரண்மனை 4. தமன்னா , ராஷி கன்னா, வி.டிவி கணேஷ் , யோகிபாபு , கோவை சரளா, லொள்ளு சபா சேஷூ என ஏகப்பட்ட பேர் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் ஆதி அரண்மனை 4 படத்துக்கு இசையமைத்துள்ளார். 

அரண்மனை பட வரிசைக்கு எப்போதும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக இந்தப் படங்களில் படத்தின் இறுதியில் சுந்தர் சி வைக்கும் மசாலா பாடல்களுக்கு என தனி கூட்டம் இருக்கிறது . கலவையான விமர்சனங்களைப் பெற்றலும் அரண்மனை படத்திற்கு ஃபேமிலி ஆடியன்ஸ் ஆர்வமாக சென்று வருகிறார்கள்.

முதல் வாரத்தில் அரண்மனை படம் இந்தியளவில்  32.1 கோடி வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆஃபிஸ் தரவுகளை வெளியிடும் சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. படம் வெளியாகி மொத்தம் 9 நாட்களில் 38.35 கோடி படம் வசூலித்துள்ளதாக இந்த தளத்தில் தகவல் வெளியாகியுள்ளது. 

ஸ்டார்

பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கியிருக்கும் படம் ஸ்டார். கவின் நாயகனாக  நடித்துள்ள இப்படத்தில் திவ்யா போஹங்கர் , கீதா கைலாசம்  , லால் , உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஸ்டார் படம் முதல் நாளில் பயங்கர பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றது. அடுத்தடுத்த நாட்களில் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களும் வெளியாகத் தொடங்கியிருக்கின்றன. எப்படி இருந்தாலும் படம் முதல் நாளில் 2.8 கோடி வசூலித்த ஸ்டார் படம் அடுத்தடுத்த நாட்களில் வசூலை வாரி குவித்து வருகிறது.

இரண்டாவது நாளில் 4.14 கோடிகளை வசூலித்தது ஸ்டார் படம். இந்நிலையில் இன்று மூன்றாவது நாளாக அதிகாலை முதல் படத்திற்கு திரையரங்குகளில் கூட்டம் சேர்ந்துள்ளது. இன்று மூன்றாவது நாள் வசூலுடன் 8.78 கோடியை ஸ்டார் படம் வசூலிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. 


மேலும் படிக்க : Ameer: "அமீர் படத்துக்கு தடை விதிக்கனும்" கொந்தளித்த இயக்குனர் வராகி - காரணம் என்ன?

Kanal Kannan: "யாரும் தொட முடியாது! காவியோட பவர் அப்படி" ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன்!

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

பாடகி கெனிஷாவுக்கு கோர்ட் கிடுக்கிப்பிடி! ரவி மோகனுக்கு ஆர்த்தி வைத்த அடுத்த செக்! விவாகரத்து வழக்கில் புது ட்விஸ்ட்!
பாடகி கெனிஷாவுக்கு கோர்ட் கிடுக்கிப்பிடி! ரவி மோகனுக்கு ஆர்த்தி வைத்த அடுத்த செக்! விவாகரத்து வழக்கில் புது ட்விஸ்ட்!
Inji Vellam: ஆச்சி.. ஆச்சி.... இணையத்தை கலக்கும் இஞ்சி வெல்லம் பாட்டு! சாய் பல்லவியின் புது கெட்டப்!
Inji Vellam: ஆச்சி.. ஆச்சி.... இணையத்தை கலக்கும் இஞ்சி வெல்லம் பாட்டு! சாய் பல்லவியின் புது கெட்டப்!
Vijay Sethupathi: தவெக ஆட்சி எப்படி இருக்குது? மனம் திறந்து பேசிய விஜய் சேதுபதி!
Vijay Sethupathi: தவெக ஆட்சி எப்படி இருக்குது? மனம் திறந்து பேசிய விஜய் சேதுபதி!
Karthigai Deepam: ஸ்ரேயா மீது துப்பாக்கிச்சூடு.. சுட்டது யார் தெரியுமா? கார்த்திகை தீபத்தில் திக்.. திக்..!
Karthigai Deepam: ஸ்ரேயா மீது துப்பாக்கிச்சூடு.. சுட்டது யார் தெரியுமா? கார்த்திகை தீபத்தில் திக்.. திக்..!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“அய்யய்யோ! வந்துட்டாரே கலாய்ப்பாரே” - உதயநிதியை தனது பாணியில் கிண்டலடித்த முதல்வர் விஜய்!
“அய்யய்யோ! வந்துட்டாரே கலாய்ப்பாரே” - உதயநிதியை தனது பாணியில் கிண்டலடித்த முதல்வர் விஜய்!
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ வீட்டின் முன்பாக குவிக்கப்படும் போலீசார் - அடுத்தது என்ன?
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ வீட்டின் முன்பாக குவிக்கப்படும் போலீசார் - அடுத்தது என்ன?
திருப்பதி கோவிலுக்கு 121 கிலோ தங்கம் கொடுத்த சென்னை தொழிலதிபர்.. யார் இந்த வர்தமான் ஜெயின்? வியக்க வைக்கும் பின்னணி!
திருப்பதி கோவிலுக்கு 121 கிலோ தங்கம் கொடுத்த சென்னை தொழிலதிபர்.. யார் இந்த வர்தமான் ஜெயின்? வியக்க வைக்கும் பின்னணி!
Paternity Leave: அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்! இனி ஆண்களுக்கும் மகப்பேறு விடுப்பு.. எத்தனை நாட்கள் தெரியுமா?
Paternity Leave: அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்! இனி ஆண்களுக்கும் மகப்பேறு விடுப்பு.. எத்தனை நாட்கள் தெரியுமா?
வானமே எல்லை! - விண்வெளியில் தரவு மையம் அமைக்க உள்ள space x!: முழு விவரம் தெரியுமா?
வானமே எல்லை! - விண்வெளியில் தரவு மையம் அமைக்க உள்ள space x!: முழு விவரம் தெரியுமா?
Innova Hycross: புதிய இன்னோவா ஹைக்ராஸில் வந்துள்ள டாப் 5 மாற்றங்கள் என்ன? வாங்கும் முன் அறிய வேண்டியவை
புதிய இன்னோவா ஹைக்ராஸில் வந்துள்ள டாப் 5 மாற்றங்கள் என்ன? வாங்கும் முன் அறிய வேண்டியவை
"தவெக எம்எல்ஏ-வை சும்மா விடக்கூடாது.. 116 நாட்களாக என்ன பண்ணிங்க?" பிரஸ் மீட்டில் எகிறிய உதயநிதி!
TVK On Stalin: ”மண்ணாங்கட்டிப் பரம்பரை.. ஆளுநர் காலில் விழுந்த திமுக” உதயநிதியை வெளுத்த தவெக
”மண்ணாங்கட்டிப் பரம்பரை.. ஆளுநர் காலில் விழுந்த திமுக” உதயநிதியை வெளுத்த தவெக
Embed widget