மேலும் அறிய

‛சின்னத் திரு ஓணம் வந்தல்லோ...’ பிரபலங்களின் ஒணம் வாழ்த்தும்... சிறப்பு ஆடைகளும்!

இன்று ஓணம் பண்டிகை, நாடெங்கும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதற்காக பிரபல நடிகைகள் தங்கள் வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளனர்.

ஓணம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தென்னிந்திய திரையுலக பிரலங்கள், மற்றும்  சின்னத்திரை கலைஞர்கள் பலரும் அவர்களின் இன்ஸ்டா பக்கத்தில் அழகான புகைப்படங்களை பதிவு செய்து வருகின்றனர்.

ஓணம் கொண்டாட காரணம் :

கேரளாவில்  இந்த வருடத்திற்கான ஓணம்  பண்டிகை   ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கி  செப்டம்பர் 8 தேதி வரை கொண்டாடப்பட இருக்கிறது. ஆண்டுதோறும் இந்த அறுவடை திருவிழாவானது கேரள  மாநிலத்தில் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்படுகிறது. இது கலாச்சார நிகழ்வுகளின் பிரதிபலிப்பாக பார்க்கப்படுகிறது. கேரளாவை முன்னர் ஆட்சி செய்த மாமன்னர் மன்னன் மகாபலியின் வருகையை நினைவுபடுத்தும் ஒரு திருவிழாவாகவே ஓனம் திருவிழா பார்க்கப்படுகிறது.

அந்தவகையில் பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதை வழக்கமாக வைத்துள்ள பிரபலங்கள் ஓணத்திருநாள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதில் சின்னத்திரை பிரபலங்கள் முதல் வெள்ளித்திரை நட்சத்திரங்கள் என அனைவரும் கசவு சேலையிலா அழகான புகைப்படங்களை ஷேர் செய்து வருகின்றனர்.

ரம்யா நம்பீசன் 

View this post on Instagram
 
A post shared by RAMYA NAMBESSAN (@ramyanambessan)

மினா சாகர்

View this post on Instagram
 
A post shared by Meena Sagar (@meenasagar16)

சிவாங்கி கிருஷ்ணகுமார்

View this post on Instagram
 
A post shared by Sivaangi (@sivaangi.krish)

அபர்ணா பாலமுரளி 

View this post on Instagram
 
A post shared by Aparna Balamurali✨ (@aparna.balamurali)

கல்யாணி பிரியதர்ஷன்

View this post on Instagram
 
A post shared by Kalyani Priyadarshan (@kalyanipriyadarshan)

மஞ்சு வாரியர்

View this post on Instagram
 
A post shared by Manju Warrier (@manju.warrier)

அனுபமா பரமேஸ்வரன்

View this post on Instagram
 
A post shared by Anupama Parameswaran (@anupamaparameswaran96)

லிஜோமோல் ஜோஷ்

View this post on Instagram
 
A post shared by Lijomol Jose (@lijomol)

கெளரி கிஷான் 

View this post on Instagram
 
A post shared by Gouri G Kishan (@gourigkofficial)

மேலும் படிக்க : Silambarasan TR : பொன்னியின் செல்வனுக்கு சிம்பு போட்ட ட்வீட் ... கொந்தளித்த தனுஷ் ரசிகர்கள்.. என்ன காரணம்?

Suriya 42 Update: ரசிகர்களே ரெடியா இருங்க...சூர்யா 42 படத்தின் அப்டேட் நாளை வெளியீடு

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
"உனக்கு அழிவு ஆரம்பம்” - போகிக்கு விஜய் டி-ஷர்டை எரித்த வைஷ்ணவி.. கொந்தளித்த தவெக படை!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
"உனக்கு அழிவு ஆரம்பம்” - போகிக்கு விஜய் டி-ஷர்டை எரித்த வைஷ்ணவி.. கொந்தளித்த தவெக படை!
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Embed widget