மேலும் அறிய

Arjun Covid Positive: ஆக்சன் கிங்கை அட்டாக் செய்த கொரோனா: சர்வைவர் சூட்டிங் நடந்த ஆப்பிரிக்கா தீவில் பரவியதா?

Arjun Tests Covid 19 Positive: ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் தொற்று, தற்போது பல நாடுகளுக்கு பரவி வரும் நிலையில், இந்தியாவிலும் பரவ ஆரம்பித்திருக்கிறது.

நடிகர் அர்ஜூனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்தத் தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  தெரிவித்துள்ள நடிகர் அர்ஜூன், “ நான்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி என்னை நான் தனிமை படுத்திக் கொண்டுள்ளேன்.

என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள். நான் நன்றாக இருக்கிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். உங்களின் முககவத்தை அணிய மறக்க வேண்டாம்.” என்று பதிவிட்டுள்ளார். 


Arjun Covid Positive: ஆக்சன் கிங்கை அட்டாக் செய்த கொரோனா: சர்வைவர் சூட்டிங் நடந்த ஆப்பிரிக்கா தீவில் பரவியதா?

முன்னதாக, உலக அளவில் புகழ்பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சியான சர்வைவர் தமிழில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. ஆப்பிரிக்க தீவுகளில் நடந்த இந்த நிகழ்ச்சியை நடிகர் அர்ஜூன் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் விக்ராந்த், உமாபதி, ஐஸ்வர்யா, சரண், நந்தா, விஜய லட்சுமி, லக்கி நாராயன், இனிகோ பிரபாகர், பெசன்ட் ரவி, பார்வதி ரெட்டி, இந்திரஜா ஷங்கர், லட்சுமி பிரியா, அம்ஸ்த் கான், வெனஸ்லா க்ரூஸ், லேடி காஷ், சிருஷ்டி டாங்கே, காயத்ரி ரெட்டி, பார்வதி, ராம் சி உள்ளிட்ட 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

ஆப்பிரிக்க தீவில் நடந்த இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டியில் போட்டியாளர்களின் வாக்குகள் அடிப்படையில், விஜய லட்சுமி டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு பரிசு தொகையாக ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்காக் முழுக்க முழுக்க ஆப்பிரிக்காவில் தங்கியிருந்த அர்ஜூனுக்கு தற்போது கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் தொற்று, தற்போது பல நாடுகளுக்கு பரவி வரும் நிலையில், இந்தியாவிலும் பரவ ஆரம்பித்திருக்கிறது. தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளாவிலும் பரவிய கொரோனா தொற்றிற்கு இதுவரை ஒருவர்  பலியாகியுள்ளார். இதனால் முன்னெச்சரிக்கையாக தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Arjun Sarja (@arjunsarjaa)

தலைப்பு செய்திகள்

Azhagae Azhagu: தங்கராஜிடம் வசமாக மாட்டிய பெண்கள் குரூப்.. அழகே அழகு சீரியலில் இந்த வாரம் நடப்பது என்ன?
Azhagae Azhagu: தங்கராஜிடம் வசமாக மாட்டிய பெண்கள் குரூப்.. அழகே அழகு சீரியலில் இந்த வாரம் நடப்பது என்ன?
முதல் பாதியில் கேள்விகள்... 2-ஆம் பாதியில் அதிரடி திருப்பங்கள்: மிரட்ட வரும் 'கிட்டி'..
முதல் பாதியில் கேள்விகள்... 2-ஆம் பாதியில் அதிரடி திருப்பங்கள்: மிரட்ட வரும் 'கிட்டி'..
எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை
எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை
அந்த பையனுக்கு பயமில்ல...மீண்டும் தவெக ஆதரவாளர்களை சீண்டிய விஜய் சேதுபதி
அந்த பையனுக்கு பயமில்ல...மீண்டும் தவெக ஆதரவாளர்களை சீண்டிய விஜய் சேதுபதி

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RTI Act: இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
Chennai Airport: போரூரிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
போரூரிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
Tasmac: 43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
Maruti Hybrid: பெட்ரோல் பேக்கப்பில் மாருதியின் புதிய ஹைப்ரிட் கார்..! அசரவைக்கும் மைலேஜ் - எந்தெந்த மாடல்கள்?
பெட்ரோல் பேக்கப்பில் மாருதியின் புதிய ஹைப்ரிட் கார்..! அசரவைக்கும் மைலேஜ் - எந்தெந்த மாடல்கள்?
நாயால் தமிழ் இளைஞருக்கு மரண தண்டனை..! சமூக வலைதள கமெண்டிற்கு பாய்ந்த சட்டம் - மத வெறுப்பா?
நாயால் தமிழ் இளைஞருக்கு மரண தண்டனை..! சமூக வலைதள கமெண்டிற்கு பாய்ந்த சட்டம் - மத வெறுப்பா?
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Rohit-Kohli: ரோகித் - கோலி சம்பவம் இருக்கு..! நொறுங்க காத்திருக்கும் ODI சாதனைகள் - IND Vs WI இன்று மோதல்
ரோகித் - கோலி சம்பவம் இருக்கு..! நொறுங்க காத்திருக்கும் ODI சாதனைகள் - IND Vs WI இன்று மோதல்
Embed widget