மேலும் அறிய

Rajinikanth Grandson : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கோலிவுட் வாரிசு..! ஹீரோவாக அறிமுகமாகும் தனுஷ் மகன்?

தனுஷின் மூத்த மகனும், நடிகர் ரஜினிகாந்தின் பேரனுமான யாத்ரா விரைவில் சினிமாவில் அடியெடுத்து வைப்பதாகவும் இதனால் தான் தன் மகன்களை தனுஷ் ஹாலிவுட் வரை அழைத்துச் சென்றதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

நடிகர் தனுஷின் மகனும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கொள்ளுப் பேரனுமான யாத்ரா விரைவில் ஹீரோவாக கோலிவுட்டில் அறிமுகமாகவிருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன.

மகன்களுடன் தனுஷ்

முன்னதாக ’த க்ரே மேன்’ ப்ரொமோஷன் பணிகளில் தனுஷ் தனது இரண்டு மகன்களுடன் க்யூட்டாக கொடுத்த போஸ் சமூக வலைதளங்களில் ஹிட் அடித்தது.

Rajinikanth Grandson : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கோலிவுட் வாரிசு..! ஹீரோவாக அறிமுகமாகும் தனுஷ் மகன்?

இந்நிலையில், தனுஷின் மூத்த மகனும், நடிகர் ரஜினிகாந்தின் பேரனுமான யாத்ரா விரைவில் கோலிவுட்டில் நாயகனாக அடியெடுத்து வைக்க உள்ளதாகவும், இதனால் தான் தன் மகன்களை தனுஷ் ஹாலிவுட் வரை அழைத்துச் சென்றதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

விரைவில் ஹீரோவாகும் யாத்ரா

தனுஷ் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் ’த க்ரே மேன்’ படத்தை அவெஞ்சர்ஸ் இன்பினிட்டிவார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம் கேப்டன், கேப்டன் அமெரிக்கா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜோய் ருசோ, ஆண்டனி ருசோ (  ருஸ்ஸோ பிரதர்ஸ்) இயக்கியுள்ளனர்.

இந்தப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதன் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார் தனுஷ். இவருடன் கிறிஸ் ஈவான்ஸ், ரயன் காஸ்லிங் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அதற்கான விளம்பர நிகழ்ச்சிகளில் நடிகர்கள் கலந்துகொண்டுள்ளனர். 

அந்த வகையில் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ள தனுஷ், தன் மகன்களான யாத்ரா, லிங்கா இருவருடன் கோட் சூட் அணிந்து கொடுத்த போஸை கோலிவுட் ரசிகர்கள் வைரல் செய்தனர். மேலும் இப்புகைப்படத்தில் தனுஷ் தன் மகன்களுக்கு அண்ணனாகவே தெரிவதாகவும் குறிப்பிட்டு இருந்தனர்.

அம்மாவுடன் தனுஷ் மகன்கள்

Rajinikanth Grandson : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கோலிவுட் வாரிசு..! ஹீரோவாக அறிமுகமாகும் தனுஷ் மகன்?

தன் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிந்த நிலையில், தனுஷ் தொடர்ந்து தன் மகன்களுடன் நேரம் செலவிடும் வீடியோக்கள் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார்.

மேலும் அப்பா தனுஷ் உடன் மகன்கள் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டானதை அடுத்த அம்மா ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடன் மகன்கள் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajinikanth:
Rajinikanth:"பத்து பதினஞ்சு வருஷம் சந்தோஷமா வாழ்ந்துருவேன்னு சொன்னாரே".! தேவா குறித்து ரஜினி உருக்கமான ப்ளாஸ்பேக்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
அனிருத்தின் திருமணத்தை பத்து வருடங்கள் முன்பே கணித்த பெண் ஜோதிடர்...வைரலாகும் வீடியோ
அனிருத்தின் திருமணத்தை பத்து வருடங்கள் முன்பே கணித்த பெண் ஜோதிடர்...வைரலாகும் வீடியோ

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Deva: யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Embed widget