மேலும் அறிய

”உண்மையான ஆம்பளைய இன்னும் பார்க்கல“ - மோனலின் கடைசி லெட்டர்! நினைவுகூர்ந்த சிம்ரன் உருக்கம்!

தமிழ் சினிமாவுல 90 - 20 களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சிம்ரன்.

தமிழ் சினிமாவுல 90 - 20 களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சிம்ரன். சிம்ரனிற்கு மோனல் , ஜோதி  என்ற  இரண்டு தங்கைகள் உண்டு. இதில் மோனலும் அக்காவை போல நடிப்பு துறையை தேர்வு செய்தார். வணிகவியலில் பட்டம் பெற்ற மோனலுக்கு சிம்ரன், தான் பீக்கில் இருந்த சமயத்தில் சினிமா வாய்ப்புகளை பெற்றுத்தந்தார்.

முதலில் கன்னட படத்தில் அறிமுகமான மோனலுக்கு , தமிழில் முதல் படமாக அமைந்தது பார்வை ஒன்றே போதுமே. இதில் மறைந்த நடிகர் குணாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். பார்வை ஒன்றே போதுமே திரைப்படம் வெளியாவதற்கு முன்னதாகவே விஜய் நடிப்பில்  பத்ரி படம் வெளியானது. இதில் செகெண்ட் ஹீரோயின் ரோலில் நடித்திருந்தார் மோனல். அந்த படம் மோனலுக்கு அங்கீகாரத்தை கொடுக்கவே அடுத்ததாக வெளியான பார்வை ஒன்றே போதும் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.


”உண்மையான ஆம்பளைய இன்னும் பார்க்கல“ - மோனலின் கடைசி லெட்டர்! நினைவுகூர்ந்த சிம்ரன் உருக்கம்!
அக்கா சிம்ரன் அளவிற்கு தமிழ் சினிமாவில் மோனல் அடையாளம் காணப்படவில்லை என்றாலும் அவ்வபோது சில படங்களில் நடித்து வந்தார். தமிழ் மட்டுமல்லாது  கன்னடம் , தெலுங்கு , இந்தி என ஒரு சில படங்களில் நடித்து வந்தார். திடீரென சினிமாவை விட்டு தனது சொந்த மாநிலத்திற்கு சென்ற மோனல் , காதல் தோல்வியால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார். அதன் பிறகு தன்னை தேத்திக்கொண்டு மீண்டும் கெரியரில் கவனம் செலுத்த வேண்டும் என சென்னை வந்தவர், யாரும் எதிர்பாராத விதமாக சென்னையில் உள்ள தனது அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துக்கொண்டார்.

தற்கொலைக்கு முன்னதாக மோனல் எழுதிய கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது. அதில் “ நான் உண்மையான ஆம்பளைய இன்னும் பார்க்கவே இல்லை “ என எழுதப்பட்டிருந்தது. அந்த சமயத்தில் பம்மல் கே சம்பந்தம் ஷூட்டிங்கில் இருந்த சிம்ரன் இதனை சற்றும் எதிர்பாரவில்லை. ஆசை தங்கை மறைந்த துக்கம் யாருக்குத்தான் இருக்காது. அந்த சமயத்தில் மோனல் காதல் விவகாரம் , பத்திரிக்கைகளில் அதிகமாக பேசப்பட்டது. முதல் பட நாயகன் குணாலை காதலித்ததாக பத்திரிக்கைகள் எழுத தொடங்கின. இதற்கு சிம்ரன் விளக்கம் அளித்திருந்தார். அதாவது “ என் தங்கை  காதல் தோல்வியால் உயிரிழந்தது உண்மைதான். ஆனால் அவர் குணாலை காதலிக்கவில்லை. பிரபல நடன இயக்குநரின் தம்பி  பிரசன்னா சுஜித்தான் காரணம்” என குற்றம் சாட்டி , பிரசன்னா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலர் மீது  காவல்துறையில் புகார் அளித்திருந்தார். ஆனால் போதிய ஆதாரம் இல்லாமல் வழக்கு தள்ளுபடியானது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Simran Rishi Bagga (@simranrishibagga)


இந்த நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தனது தங்கையை நினைவு கூர்ந்த நடிகை சிம்ரன் ” நீ எங்களை விட்டு பிரிந்து 20 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் நீ எப்போதுமே என்னில் கொஞ்சம் இருக்க. நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுறேன் மோனு. எப்போதுமே“ என பதிவிட்டுள்ளார். இந்த பதிவின் கீழ் , மோனலும் சிம்ரனும் ஒரே மாதிரியான உடை மற்றும் தோற்றத்தில் இருப்பது போன்ற புகைப்படத்தையும் பகிர்ந்திருக்கிறார் சிம்ரன் .

தலைப்பு செய்திகள்

எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை
எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை
அந்த பையனுக்கு பயமில்ல...மீண்டும் தவெக ஆதரவாளர்களை சீண்டிய விஜய் சேதுபதி
அந்த பையனுக்கு பயமில்ல...மீண்டும் தவெக ஆதரவாளர்களை சீண்டிய விஜய் சேதுபதி
ஹீரோவின் மனைவிக்கு என்னை பிடிக்கவில்லை...பிரபல படத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்து டாப்சி
ஹீரோவின் மனைவிக்கு என்னை பிடிக்கவில்லை...பிரபல படத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்து டாப்சி
18 ஆண்டுகளுக்குப் பின் தனுஷ் படத்தில் வடிவேலு...படிக்காதவன் படத்தில் இருந்து விலகியது ஏன்?
18 ஆண்டுகளுக்குப் பின் தனுஷ் படத்தில் வடிவேலு...படிக்காதவன் படத்தில் இருந்து விலகியது ஏன்?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
“பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணிக்கு தவெக அரசே உடந்தை“: பேட்டியில் போட்டுத் தாக்கிய எடப்பாடி பழனிசாமி
“பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணிக்கு தவெக அரசே உடந்தை“: பேட்டியில் போட்டுத் தாக்கிய எடப்பாடி பழனிசாமி
மின்துறை அமைச்சருக்கே மின்தடையா? மதுரையில் நடந்தது என்ன? - அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்
மின்துறை அமைச்சருக்கே மின்தடையா? மதுரையில் நடந்தது என்ன? - அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்
மதுராந்தகம் தவெக கோட்டை... வாக்குகளை அள்ளுவோம்.. உறுதியாக தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!
மதுராந்தகம் தவெக கோட்டை... வாக்குகளை அள்ளுவோம்.. உறுதியாக தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!
Chennai Mayor Priya : “பர்கர் சாப்பிட்டாலும் சர்ச்சை… தலைமுடி வெட்டினாலும் விமர்சனமா?” சென்னை மேயர் பிரியா வேதனை
“பர்கர் சாப்பிட்டாலும் சர்ச்சை… தலைமுடி வெட்டினாலும் விமர்சனமா?” சென்னை மேயர் பிரியா வேதனை
TVK IT Wing: பொய்யிற் சிறந்த பெருமானே.. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
TVK IT Wing: பொய்யிற் சிறந்த பெருமானே.. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
Suzuki e-Access Vs Yamaha EC-06: சுசுகி இ-ஆக்சஸா.? யமஹா இசி-06-ஆ.? எந்த மின்சார ஸ்கூட்டர் சிறந்தது.? ரேஞ்ச், பவர், விலை ஒப்பீடு இதோ
சுசுகி இ-ஆக்சஸா.? யமஹா இசி-06-ஆ.? எந்த மின்சார ஸ்கூட்டர் சிறந்தது.? ரேஞ்ச், பவர், விலை ஒப்பீடு இதோ
New Duster Hybrid Launch: கிரெட்டா, விதாராவுக்கு தலைவலி தான்.! டஸ்டரில் ஹைப்ரிட் மாடலை இறக்கும் ரெனால்ட்; லாஞ்ச் தேதி இதோ
கிரெட்டா, விதாராவுக்கு தலைவலி தான்.! டஸ்டரில் ஹைப்ரிட் மாடலை இறக்கும் ரெனால்ட்; லாஞ்ச் தேதி இதோ
Embed widget