மேலும் அறிய

வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாவது பாடல் ரிலீசிலும் தொடரும் சிம்புவின் 9 செண்டிமெண்ட்!

Simbu 9 Sentiment: நடிகர் சிம்புவின் 9 செண்டிமெண்ட் அவரின் வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாவது பாடல் ரிலீசிலும் தொடருகிறது. VTKவின் இரண்டாவது பாடல் ஆகஸ்ட் 14ம் தேதி மாலை 6.21 மணிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது.

Simbu 9 Sentiment: நடிகர் சிம்புவின் 9 செண்டிமெண்ட் அவரின் வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாவது பாடல் ரிலீசிலும் தொடருகிறது. VTKவின் இரண்டாவது பாடல் ஆகஸ்ட் 14ம் தேதி மாலை 6.21 மணிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. ரிலீஸ் நேரத்தினை கூட்டும் போது 9 வருவதால் இந்த பாடல் ரிலீசிலும் நடிகர் சிம்புவின் 9 செண்டிமெண்ட் தொடர்கிறது. 

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில், இசை அமைப்பாளர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள படம் வெந்து தணிந்தது காடு. இப்படத்தின் ஃபர்ஸ் லுக் போஸ்டர் மதியம் 12. 15 மணிக்கு ரிலீஸ் செய்யப்பட்டது. இதன் கூட்டுத் தொகையும் 9. இதற்கு முன்னர் சிம்பு நடித்து பெறும் வெற்றி பெற்ற மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஆன நேரம் 10.44, அதேபோல், மாநாடு படத்தின், டீசர் வெளியிடப்பட்ட நேரம், 5.04. இதன் கூட்டுத்தொகை 9. 

இதேபோல் நடிகர் சிம்புவின் இன்ஸ்டாகிராம் தொடங்கப்பட்ட நேரம் 9.09 மணி மேலும், அவர் வெளியிட்ட “ஐம் கம் பேக்” வீடியோ வெளியிட்ட நேரமும் 9.09. இப்படி சிம்புவின் 9 சென்டிமெண்ட் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கு சிம்புவின் ரசிகர்களும், சினிமா வட்டாரங்களும் 9ஐ தனது பெயரில் கொண்ட பிரபல நடிகை தான் காரணம் எனச் சொல்லப்பட்டாலும், நடிகர் சிம்புவின் தந்தை டி.ராஜேந்திரன் தான் சிம்புவுக்கு ராசியான எண் 9 என கூறியுள்ளதாகவும், அதனால் தான் அப்பா சொல்லை தட்டாத சிம்பு அதனை தொடர்ந்து தன்னுடைய ஒவ்வொரு அடியிலும் பின் பற்றுவதாகவும் சொல்லப்படுகிறது. 

மாநாடு படத்தில் விமான நிலைய காட்சியில் கூட நடிகர் சிம்பு, கடிகாரத்தில்  9 குறிப்பிடுவதைபோல காட்சியிலும் நடித்திருப்பார். இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான ஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடும் காலை 4.32 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. 

தற்போது வெளியிடப்படும், வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாவது பாடல் ஆகஸ்ட் 14ம் தேதி மாலை 6.21 மணிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. ரிலீஸ் நேரத்தினை கூட்டும் போது 9 வருவதால் இந்த பாடல் ரிலீசிலும் நடிகர் சிம்புவின் 9 செண்டிமெண்ட் தொடர்கிறது.  இப்பாடலை இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் பாடியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்
மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்
பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு
பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு
சம்பளத்தை விட கதைதான் முக்கியம்... இத்தனை படங்களுக்கு ஒரு ரூபாய் கூட வாங்காத ஜி.வி. பிரகாஷ்
சம்பளத்தை விட கதைதான் முக்கியம்... இத்தனை படங்களுக்கு ஒரு ரூபாய் கூட வாங்காத ஜி.வி. பிரகாஷ்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
Mahindra BE 6 New Upgrades: 3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Embed widget