மேலும் அறிய

Silambarasan: பம்பர் ஹிட்டடித்த புல்லட் சாங்.. புரோமோஷன் நடுவில் திடீர் மீட்.. வைரலாகும் சிம்புவின் போட்டோ..!

“தி வாரியர்” புரமோஷன் பணிகளின் நடுவே ராம் பொத்தினேனி, நடிகர் சிலம்பரசனை சந்தித்தார்

“தி வாரியர்” புரமோஷன் பணிகளின் நடுவே ராம் பொத்தினேனி, நடிகர் சிலம்பரசனை சென்னையில் சந்தித்தார்

தெலுங்கு நடிகரான ராம் பொத்தினேனியின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இருமொழிப் படமான ‘ தி வாரியர்” திரைப்படம் ஜூலை 14 அன்று வெளியாக உள்ளது. இந்தப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமாகிறார் ராம் பொத்தினேனி. கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படத்தை பிரபல இயக்குநரான லிங்குசாமி இயக்கி இருக்கிறார். இந்தப்படத்தின் பிரோமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், நடிகர் சிலம்பரசன் ராம் பொத்தினேனியை சந்தித்து பேசியுள்ளார். 

Silambarasan: பம்பர் ஹிட்டடித்த புல்லட் சாங்.. புரோமோஷன் நடுவில் திடீர் மீட்.. வைரலாகும் சிம்புவின் போட்டோ..!

இருவரும் மகிழ்ச்சியுடன் சிறிது நேரத்தை  பகிர்ந்துகொண்டனர். அந்த புகைப்படம் இப்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

நண்பரான ராம் பொத்தினேனி கேட்டுக்கொண்டதன் பேரில், சிலம்பரசன் வாரியர் படத்தில் புல்லட் பாடலை பாடினார். இந்தப்பாடல் 60 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

View this post on Instagram
 
A post shared by RAm POthineni (@ram_pothineni)

Srinivasaa Silver Screens தயாரிப்பாளர்  ஶ்ரீனிவாசா சிட்தூரி  தயாரித்துள்ள இந்தப்படத்தில் ஆதி பினுஷெட்டி வில்லனாக நடித்துள்ளார். சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்தில் நவீன் நூலி படத்தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

Jailer 2: தலைவன் நிரந்தரம்.. ரிலீசானது ஜெயிலர் 2 படத்தின் One Name பாடல் லிரிக்கல் வீடியோ! ரஜினி ரசிகர்கள் ஆரவாரம்!
Jailer 2: தலைவன் நிரந்தரம்.. ரிலீசானது ஜெயிலர் 2 படத்தின் One Name பாடல் லிரிக்கல் வீடியோ! ரஜினி ரசிகர்கள் ஆரவாரம்!
ஃப்ரேம பாருங்க ஜி...ஜெயிலர் 2 One Name பாடல் முழு லிரிக்ஸ் இதோ
ஃப்ரேம பாருங்க ஜி...ஜெயிலர் 2 One Name பாடல் முழு லிரிக்ஸ் இதோ
நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 பாடல்கள் நாளை ரிலீஸ்... ரசிகர்கள் எதிர்பார்ப்பு
Jailer 2 Songs: ”அலப்பற கெளப்பறோம்”..... ஜெயிலர் 2 பாடல்கள் நாளை ரிலீஸ்
புருஷன் வாழ்த்துக்காக காத்திருக்கும் ரேவதி.. புருஷனோடு ஊரைவிட்டுப் போகும் மாயா! கார்த்திகை தீபத்தில் காதலும், கவலையும்!
புருஷன் வாழ்த்துக்காக காத்திருக்கும் ரேவதி.. புருஷனோடு ஊரைவிட்டுப் போகும் மாயா! கார்த்திகை தீபத்தில் காதலும், கவலையும்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தாவி வந்தவர்களுக்கு தவெக-வில் சீட்டு கொடுக்கலமா? தீர்மானிக்கப்போகும் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்!
தாவி வந்தவர்களுக்கு தவெக-வில் சீட்டு கொடுக்கலமா? தீர்மானிக்கப்போகும் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்!
சத்துணவுப் பணியாளர் மகனுக்கு இவ்வளவு சொத்தா?.. உழைத்து சம்பாதிச்சீங்களா? - ஆதவை விளாசிய அதிமுக!
சத்துணவுப் பணியாளர் மகனுக்கு இவ்வளவு சொத்தா?.. உழைத்து சம்பாதிச்சீங்களா? - ஆதவை விளாசிய அதிமுக!
Dharapuram: முதல்வர் விஜய் வருகை.. கோவை முதல் தாராபுரம் வரை போக்குவரத்து மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Dharapuram: முதல்வர் விஜய் வருகை.. கோவை முதல் தாராபுரம் வரை போக்குவரத்து மாற்றம்.. நோட் பண்ணுங்க!
CM Vijay: காரின் மேலே ஏறி துரத்திச் சென்ற போலீஸ்.. வியந்து பார்த்த விஜய்.. நேரில் அழைத்து பாராட்டு!
CM Vijay: காரின் மேலே ஏறி துரத்திச் சென்ற போலீஸ்.. வியந்து பார்த்த விஜய்.. நேரில் அழைத்து பாராட்டு!
School Holidays: குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்.. அக்டோபரில் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி! வரிசை கட்டி வரும் விடுமுறை.!
School Holidays: குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்.. அக்டோபரில் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி! வரிசை கட்டி வரும் விடுமுறை.!
IND vs WI: 8 வருஷத்துக்கு முன்னாடி.. கோலி - ரோகித் பண்ண சம்பவம் அப்படி? வெடவெடத்து போன வெஸ்ட் இண்டீஸ்!
IND vs WI: 8 வருஷத்துக்கு முன்னாடி.. கோலி - ரோகித் பண்ண சம்பவம் அப்படி? வெடவெடத்து போன வெஸ்ட் இண்டீஸ்!
Dharapuram By-Election : ‘தாராபுரத்தில் சறுக்கிய தவெக’ பிரச்சார வியூகத்தில் அமைச்சர் அருண்ராஜ் சொதப்பல்..!
‘தாராபுரத்தில் சறுக்கிய தவெக’ பிரச்சார வியூகத்தில் அமைச்சர் அருண்ராஜ் சொதப்பல்..!
CM Vijay: கூட்டணி படையை திரட்டும் விஜய்.. திமுக, அதிமுகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. களைகட்டும் மதுராந்தகம்!
CM Vijay: கூட்டணி படையை திரட்டும் விஜய்.. திமுக, அதிமுகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. களைகட்டும் மதுராந்தகம்!
Embed widget