மேலும் அறிய

SIIMA Awards 2023: ‘மேடையை அலறவிட்ட தமிழ் படங்கள்’ .. சைமா (SIIMA) விருதுகளை அள்ளிய பிரபலங்கள்..!

SIIMA Awards 2023: கடந்த 2012 ஆம் ஆண்டு சைமா விருதுகள் வழங்கும் நிகழ்வானது தொடங்கப்பட்ட நிலையில், இது வெற்றிகரமாக 11வது ஆண்டை எட்டியுள்ளது.

சைமா திரைப்பட விருதுகள் (SIIMA Awards 2023) வழங்கும் விழாவில் விருதுகளை பெற்ற தமிழ் சினிமா பிரபலங்கள் யார், யார் என்ற விவரத்தை காணலாம். 

சைமா திரைப்பட விருதுகள் (SIIMA Awards 2023)

இந்திய சினிமாவில் மாநில அரசு, மத்திய அரசு, திரைப்பட விழா என எத்தனையோ நிகழ்வுகளாக திரைப்படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதில் சைமா திரைப்பட விருதுகள் (SIIMA Awards 2023) என தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா முக்கியமானது. காரணம் இந்த நிகழ்ச்சியில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய தென்னிந்திய மொழிகளில் சிறப்பாக பணியாற்றிய பிரபலங்கள் கௌரவிக்கப்படுவார்கள் என்பதால் ரசிகர்கள் மட்டுமின்றி, திரையுலகினரும் சைமா  விருது ஒவ்வொரு ஆண்டும் யாருக்கு கிடைக்கப்போகிறது என்பதை எதிர்பார்த்து காத்திருப்பார்கள். 

SIIMA Awards 2023: ‘மேடையை அலறவிட்ட தமிழ் படங்கள்’ .. சைமா (SIIMA) விருதுகளை அள்ளிய பிரபலங்கள்..!

கடந்த 2012 ஆம் ஆண்டு சைமா விருதுகள் வழங்கும் நிகழ்வானது தொடங்கப்பட்ட நிலையில், இது வெற்றிகரமாக 11வது ஆண்டை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற இந்த விழாவானது இம்முறை துபாயில் நடைபெற்றது. செப்டம்பர் 15 மற்றும் 16 ஆகிய இருதினங்கள் இந்த விழாவானது நடைபெற்றது. முதல் நாளில் தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களுக்கு விருது வழங்கப்பட்டது. 

விருதுகளை தட்டி தூக்கிய தமிழ் பிரபலங்கள்

இந்நிலையில் 2வது நாளான நேற்று (செப்டம்பர் 16) தமிழ் மற்றும் மலையாள படங்களுக்கான சைமா விருதுகள் அறிவிக்கப்பட்டது. 

அதன்படி, 

 சைமா விருதுகள் 2023 (SIIMA)  பெறுபவர்  படம் 
சிறந்த தமிழ் படம்  மணிரத்னம்  பொன்னியின் செல்வன் 1 
சிறந்த நடிகர் கமல் விக்ரம் 
சிறந்த  நடிகை த்ரிஷா பொன்னியின் செல்வன் 1 
சிறந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விக்ரம்
சிறந்த காமெடி நடிகர்  யோகிபாபு லவ் டுடே
சிறந்த வில்லன் எஸ்.ஜே.சூர்யா டான் 
சிறந்த அறிமுக நடிகர்  பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே
சிறந்த அறிமுக நடிகை  அதிதி ஷங்கர் விருமன்
சிறந்த அறிமுக இயக்குநர் நடிகர் மாதவன் ராக்கெட்ரி - தி நம்பி விளைவு
சிறந்த துணை நடிகர்  காளி வெங்கட்  கார்கி 
சிறந்த துணை நடிகை  வசந்தி  விக்ரம்
சிறந்த இசையமைப்பாளர்  அனிருத் விக்ரம் 
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு தோட்டா தரணி  பொன்னியின் செல்வன் 1
சிறந்த பாடகர்  கமல்  விக்ரம் 
சிறந்த நடிகை (விமர்சகர்கள் தேர்வு) கீர்த்தி சுரேஷ்  சாணி காயிதம் 
சிறந்த நடிகர் (விமர்சகர்கள் தேர்வு) மாதவன்  ராக்கெட்ரி - தி நம்பி விளைவு
சிறந்த பாடலாசிரியர்  இளங்கோ கிருஷ்ணன் பொன்னியின் செல்வன் 1
சிறந்த ஒளிப்பதிவாளர்   ரவி வர்மன் பொன்னியின் செல்வன் 1
சிறந்த அறிமுக தயாரிப்பாளர் கௌதம் ராமச்சந்திரன் கார்கி 
திரைத்துறையில் சிறந்த பங்களிப்பாளர் விருது  மணி ரத்னம்   

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: அனுமதி கொடுத்த காவல்துறை... பரந்தூர் பறக்கும் விஜய்.. பின்னணி என்ன?
TVK Vijay: அனுமதி கொடுத்த காவல்துறை... பரந்தூர் பறக்கும் விஜய்.. பின்னணி என்ன?
SVAMITVA Scheme; சொத்த காப்பாத்த இப்படி ஒரு வழியா.? ஸ்வமித்வா சொத்து அட்டைகள் வழங்கிய மோடி
சொத்த காப்பாத்த இப்படி ஒரு வழியா.? ஸ்வமித்வா சொத்து அட்டைகள் வழங்கிய மோடி
Union Budget 2025-26: மாறப்போகும் நிதிநிலை..! குறையுமா வரி? உயருமா வருமானம்? - பிப்.1ம் தேதி மத்திய அரசு பட்ஜெட்
Union Budget 2025-26: மாறப்போகும் நிதிநிலை..! குறையுமா வரி? உயருமா வருமானம்? - பிப்.1ம் தேதி மத்திய அரசு பட்ஜெட்
Anbumani: உயிரோடு எரித்த கொடூரம்.. கொதித்து எழுந்த அன்புமணி..‌ சரமாரி கேள்வி..
Anbumani: உயிரோடு எரித்த கொடூரம்.. கொதித்து எழுந்த அன்புமணி..‌ சரமாரி கேள்வி..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ajith praises MK Stalin: ”தமிழ்நாடு தான் மாஸ்!” ஸ்டாலினுக்கு அஜித் பாராட்டு! சாதித்து காட்டிய உதய்Vijay to meet Parandur protesters : விஜய் வைத்த REQUEST! OK சொன்ன காவல்துறை! பரந்தூர் விசிட் ப்ளான்TN BJP president: தலைவர் ரேஸில் 3 பேர்! BJP தலைமை போடும் கணக்கு! நெருக்கும் சீனியர்கள்Rahul Tiky : ”அம்மாவ சிரிக்க வைக்கணும்” INSTA பிரபலம் மரணம்! கண்கலங்கும் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: அனுமதி கொடுத்த காவல்துறை... பரந்தூர் பறக்கும் விஜய்.. பின்னணி என்ன?
TVK Vijay: அனுமதி கொடுத்த காவல்துறை... பரந்தூர் பறக்கும் விஜய்.. பின்னணி என்ன?
SVAMITVA Scheme; சொத்த காப்பாத்த இப்படி ஒரு வழியா.? ஸ்வமித்வா சொத்து அட்டைகள் வழங்கிய மோடி
சொத்த காப்பாத்த இப்படி ஒரு வழியா.? ஸ்வமித்வா சொத்து அட்டைகள் வழங்கிய மோடி
Union Budget 2025-26: மாறப்போகும் நிதிநிலை..! குறையுமா வரி? உயருமா வருமானம்? - பிப்.1ம் தேதி மத்திய அரசு பட்ஜெட்
Union Budget 2025-26: மாறப்போகும் நிதிநிலை..! குறையுமா வரி? உயருமா வருமானம்? - பிப்.1ம் தேதி மத்திய அரசு பட்ஜெட்
Anbumani: உயிரோடு எரித்த கொடூரம்.. கொதித்து எழுந்த அன்புமணி..‌ சரமாரி கேள்வி..
Anbumani: உயிரோடு எரித்த கொடூரம்.. கொதித்து எழுந்த அன்புமணி..‌ சரமாரி கேள்வி..
TVK Vijay: கோட்டைவிட்ட விஜய் - புலம்பும் தவெக நிர்வாகிகள் - ஈரோடு கிழக்கில் சீமான் அறுவடை பலிக்குமா?
TVK Vijay: கோட்டைவிட்ட விஜய் - புலம்பும் தவெக நிர்வாகிகள் - ஈரோடு கிழக்கில் சீமான் அறுவடை பலிக்குமா?
சென்னை ரிட்டர்ன் வர்றீங்களா? எக்கச்சக்க மாற்றங்கள்! வாகன ஓட்டிகளே உஷார்..!
சென்னை ரிட்டர்ன் வர்றீங்களா? எக்கச்சக்க மாற்றங்கள்! வாகன ஓட்டிகளே உஷார்..!
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி; முதல் பரிசு ரூ.30 ஆயிரம்- கலந்துகொள்வது எப்படி?
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி; முதல் பரிசு ரூ.30 ஆயிரம்- கலந்துகொள்வது எப்படி?
Israel Hamas War: அடடா..! காஸா போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்..! என்று முதல் அமல் தெரியுமா?
Israel Hamas War: அடடா..! காஸா போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்..! என்று முதல் அமல் தெரியுமா?
Embed widget