மேலும் அறிய

TN BJP president: தலைவர் ரேஸில் 3 பேர்! BJP தலைமை போடும் கணக்கு! நெருக்கும் சீனியர்கள்

ஜனவரி 21ம் தேதி பாஜகவின் புதிய மாநில தலைவர் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் ரேஸில் இருப்பதாக சொல்கின்றனர்.

அண்ணாமலை, 2021-ம் ஆண்டு ஜூலையில் தமிழக பா.ஜ.க தலைவராக நியமிக்கப்பட்டார். பாஜக விதிப்படி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநில தலைவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதேபோல் ஒருவருக்கு 2 முறை மட்டுமே மாநில தலைவர் பதவி வழங்கப்படும். அண்ணாமலையின் பதவிக்காலம் முடிந்த நிலையில் அடுத்த மாநில தலைவர் யார் என்ற பேச்சு சூடுபிடித்துள்ளது.  அண்ணாமலையை மீண்டும் தலைவராக்க வேண்டும் என்ற நினைப்பிலேயே பாஜக தலைமை இருப்பதாக சொல்லப்படுகிறது. அண்ணாமலை தலைவரான பிறகு தான் தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளதால் அதனை மனதில் வைத்து அண்ணாமலைக்கே மீண்டும் வாய்ப்பு கொடுக்கவிருப்பதாக சொல்கின்றனர்.

ஆனால் மற்றொரு பக்கம் கட்சியின் முக்கிய புள்ளிகளும் தலைவர் பதவிக்கு போட்டி போட்டு வருகின்றனர். பாஜக எம்.எல்.ஏக்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் இந்த ரேஸில் இருப்பதாக சொல்கின்றனர். அண்ணாலை மீது அதிருப்தியில் உள்ள பாஜக சீனியர்கள் இந்த தரப்புக்கே ஆதரவு தருவதாக சொல்லப்படுகிறது.

புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனை கூட்டம் சென்னையில் நடப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக சொல்கின்றனர். இதில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார். அதன்பின் தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்பது தொடர்பான பரிந்துரைகளை கட்சித் தலைமையிடம் அளிப்பார். அதில் பாஜக தேசிய தலைமை புதிய தலைவரை தேர்ந்தெடுத்து 21ம் தேதி அறிவிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

அண்ணாமலைக்கு மீண்டும் பதவி வழங்கப்படும் பட்சத்தில், கட்சிக்குள் சலசலப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு இருக்கிறது. ஏற்கனவே அண்ணாமலை ஆதரவாளர்களின் நடவடிக்கைகளால் தமிழக பாஜக சீனியர்கள் கடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான முறையில் மாநில தலைவரை நியமிக்க வேண்டும் என டெல்லி தலைமை உத்தரவு போட்டுள்ளது.

தமிழ்நாடு வீடியோக்கள்

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Vijay: சிஎம் கடவுளின் குழந்தையா? .. தற்குறின்னு சும்மா சொல்லல.. விஜயை விளாசிய சீமான்!
CM Vijay: சிஎம் கடவுளின் குழந்தையா? .. தற்குறின்னு சும்மா சொல்லல.. விஜயை விளாசிய சீமான்!
Tamil Nadu Weather Update Today: மக்களே உஷார்! சென்னை, காஞ்சி, செங்கல்பட்டில் வானிலை மாற்றம்? லேட்டஸ்ட் அலர்ட்!
மக்களே உஷார்! சென்னை, காஞ்சி, செங்கல்பட்டில் வானிலை மாற்றம்? லேட்டஸ்ட் அலர்ட்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Embed widget