மேலும் அறிய

Watch video : ”எனக்கு காரப்பொரி சாப்பிடணும் போலருக்கு” : இண்டர்நெட்டை தெறிக்கவிடும் கல்யாண பொண்ணு ஸ்ருதி..

கோவையை பூர்வீகமாக கொண்ட அரவிந்த் மற்றும் ஸ்ருதி இருவரும் மறுவீட்டிற்காக சென்றபோது பல ரீல்ஸ்களை செய்து இன்ஸ்டா பேஜையே அதகளப்படுத்தி வருகின்றனர்.

மிஸ்டர் தமிழ்நாட்டை மணந்த ஸ்ருதி!

சின்னத்திரையில் நாதஸ்வரம் , வாணி ராணி, கல்யாணப் பரிசு, பொன்னூஞ்சல், இறுதியாக பாரதி கண்ணம்மா உள்ளிட்ட சீரியலில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஸ்ருதி சண்முக பிரியா. இவர கடந்த மாதம் மிஸ்டர் தமிழ்நாடு ரன்னர்-அப்பான வெற்றியாளரான அரவிந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டார். 

View this post on Instagram
 
A post shared by The Photo Today Photography (@thephototodayofficial)

லவ்வோ லவ்!

இவர்கள் இருவருக்கும் இந்த வருட தொடக்கத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அன்றிலிருந்து இருவரும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களை காதல் ஸ்டேட்டஸால் நிறைத்து வருகின்றன. 90’ ஸ் கிட்ஸாக இருந்தால்  அவங்க இன்ஸ்டாகிராம் பக்கம் யாரும் போகாதீங்கப்பா....

View this post on Instagram
 
A post shared by The Photo Today Photography (@thephototodayofficial)

கோயம்பத்தூர் மாப்பிள்ளை :

கோவையை பூர்வீகமாக கொண்ட அரவிந்த் மற்றும் ஸ்ருதி இருவரும் மறுவீட்டிற்காக சென்ற போது பல ரீல்ஸ்களை செய்து இன்ஸ்டா பேஜையே அதகளப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக ஃபிளைட்டில் அமர்ந்துகொண்டு ஸ்ருதி  “காரப்பொரி சாப்பிடணும் போலருக்கு” என கில்லி பட வசனம் பேசியது, வைரலாகி வருகிறது.

View this post on Instagram
 
A post shared by Sruthi Shanmuga Priya (@sruthi_shanmuga_priya)

ஸ்ருதி மீண்டும் நடிப்பாரா ?

இறுதியாக பாரதி கண்ணம்மா சீரியலில் ஹீரோவுக்கு அக்காவாக நடித்த ஸ்ருதி, அந்த சீரியலில் இருந்து  சில மாதங்களுக்கு முன்னதாக விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு பிறகு முழுமையாக நடிப்பிற்கு முழுக்கு போட்டு , குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்த போகிறாரா அல்லது மீண்டும் சீரியல்களில் தொடர்ந்து நடிப்பாரா என்பது குறித்து தெரியவில்லை

தலைப்பு செய்திகள்

லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்துள்ள DC படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்துள்ள DC படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
18 வயதில் காதலா...சுயசாதி பக்கம் நிற்காதீங்க..மயிலாடுதுறை சம்பவம் குறித்து மோகன் ஜி சர்ச்சை பதிவு
18 வயதில் காதலா...சுயசாதி பக்கம் நிற்காதீங்க..மயிலாடுதுறை சம்பவம் குறித்து மோகன் ஜி சர்ச்சை பதிவு
134 பட பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது...டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
134 பட பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது...டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
வாய்ப்புக்காக அப்பாவை பயன்படுத்தும் சாந்தனு..பாக்யராஜ் பெயரில் வெளியான அறிக்கையால் சர்ச்சை
வாய்ப்புக்காக அப்பாவை பயன்படுத்தும் சாந்தனு..பாக்யராஜ் பெயரில் வெளியான அறிக்கையால் சர்ச்சை

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தவெக-வில் விஜயபாஸ்கர்; ஊழல் பற்றி பேச விஜய்க்கு அருகதை இருக்கிறதா? திமுக கேள்வி
தவெக-வில் விஜயபாஸ்கர்; ஊழல் பற்றி பேச விஜய்க்கு அருகதை இருக்கிறதா? திமுக கேள்வி
Senthil Balaji: செந்தில் பாலாஜியை விடக்கூடாது.! ஸ்கெட்ச் போட்ட தவெக- சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
செந்தில் பாலாஜியை விடக்கூடாது.! ஸ்கெட்ச் போட்ட தவெக- சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
TATA Sierra or Mahindra XEV 9e: EV சந்தையின் புதிய ராஜா யார்? டாடா சியரா vs மஹிந்திரா XEV 9e - முழு ஒப்பீடு!
TATA Sierra or Mahindra XEV 9e: EV சந்தையின் புதிய ராஜா யார்? டாடா சியரா vs மஹிந்திரா XEV 9e - முழு ஒப்பீடு!
CPM On Stalin: ”ஸ்டாலின் சொன்னது இதுதானோ.. திமுகவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - சிபிஎம் சண்முகம் ஆவேசம்
”ஸ்டாலின் சொன்னது இதுதானோ.. திமுகவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - சிபிஎம் சண்முகம் ஆவேசம்
TN Cabinet: அமைச்சரவை மாற்றத்திற்கு தயாராகும் CM விஜய் - லிஸ்டில் 7 பேரா? என்ன காரணம், யாருக்கு ஜாக்பாட்?
அமைச்சரவை மாற்றத்திற்கு தயாராகும் CM விஜய் - லிஸ்டில் 7 பேரா? என்ன காரணம், யாருக்கு ஜாக்பாட்?
Arappor iyakkam : தவெகவில் விஜயபாஸ்கர்.! தொட்டவர்களை விட மாட்டேன் சொன்னீங்கே.. இதுதானா மிஸ்டர் விஜய்??- அறப்போர் கேள்வி
தவெகவில் விஜயபாஸ்கர்.! தொட்டவர்களை விட மாட்டேன் சொன்னீங்கே.. இதுதானா மிஸ்டர் விஜய்??- அறப்போர் கேள்வி
அமைச்சர் கோட்டாவில் வசூல் வேட்டை; சிக்கப்போகும் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர்கள்?
அமைச்சர் கோட்டாவில் வசூல் வேட்டை; சிக்கப்போகும் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர்கள்?
ராயல் என்ஃபீல்ட் நடத்திய ஜிம்கானா! சீறிப்பாய்ந்த ஆஃப் ரோட் ஹிமாலயன், கொரில்லா பைக்குகள்!
ராயல் என்ஃபீல்ட் நடத்திய ஜிம்கானா! சீறிப்பாய்ந்த ஆஃப் ரோட் ஹிமாலயன், கொரில்லா பைக்குகள்!
Embed widget