மேலும் அறிய

Shilpa Shetty : ஆபாச படங்களினால் விழுந்த விரிசல்.. மீண்டும் அன்பு பரிமாற்றம்.. வைரலாகும் ஷில்பா ஷெட்டி வீடியோ!

“இந்தப் பயணத்தைப் பகிர்ந்துகொண்டு அதை மிகவும் அழகாக மாற்றியதற்கு நன்றி. நீ..நான்..நாங்கள் அவ்வளவுதான் எனக்கு தேவை” என்ற மன உருக்கமான பதிவை ஷேர் செய்துள்ளார்.

பாலிவுட் சினி உலகில் கொடி கட்டி பறந்து வரும் ஷில்பா ஷெட்டியை, பிரபு தேவாவுடன் நடனம் ஆடி பார்த்திருப்போம். கோலிவுட்டில் சிம்ரனின் இடை அசைவுகள் பிரபலம். அதுபோல, ஷில்பாவும் தனது நடனத்திற்கு பெயர் போனவர். இந்தியாவில் உள்ள இளைஞர்களின் மனதில் இடம் பெற்ற ஷில்பா, 2009 ஆம் ஆண்டில் ராஜ் குந்த்ரா என்ற தொழிலதிபரை திருமணம் செய்தார். இந்த பிரபல தம்பதியினருக்கு, வியான் மற்றும் சமிஷா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இப்படியாக இருவரின் வாழ்கையும் இனிமையாக சென்று கொண்டிருந்த வேளையில், ராஜ் குந்தராவின் மீது மும்பை சைபர் க்ரைம் போலீஸ் வழக்கு பதிவு செய்தது. ராஜ் குந்தரா ஆபாச படங்களை தயாரித்து வருகிறார் என்ற 1000 பக்கம் கொண்ட சார்ஜ் ஷீட் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதனால் 11 நபர்களுடன் ராஜ் குந்தரா கைது செய்யப்பட்டார். பின்னர் 50,000 அபராதத்துடன் இவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.

Shilpa Shetty : ஆபாச படங்களினால் விழுந்த விரிசல்.. மீண்டும் அன்பு பரிமாற்றம்.. வைரலாகும் ஷில்பா ஷெட்டி வீடியோ!

இந்த சிக்கலால் , ஷில்பாவிற்கு சற்று மனகசப்பு உண்டானது. இந்த தொழிலை தன் கணவர் செய்வதை ஷில்பா இழிவாக கருதினார். ஷில்பா, ராஜ் குந்தராவை விவாகரத்து செய்துவிடுவார் என்ற பேச்சுக்களும் மீடியா வட்டாரத்தில் நிலவி வந்தது. ஆபாச வழக்கினால்,இந்த இரு காதல் பறவைகளுக்கு இடையே சற்று பிளவு ஏற்பட்டது.

இதற்கிடையே, ராஜ் குந்தராவின் மீது சாடப்பட்ட ஆபாச வழக்கு, நீதிமன்ற அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. ராஜ் குந்தராவின் வழக்கறிஞர், பிரசாந்த் பட்டில் “எப்.ஐ.ஆர் மற்றும் ஊடக அறிக்கைகளில் இருந்து நாம் புரிந்து கொள்ளக்கூடிய குற்றச்சாட்டுகள் எதுவாக இருந்தாலும், எனது தரப்பினருக்கும் இந்த குற்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் மீது முதன்மையான வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. நாங்கள் சட்டத்தின் செயல்முறையைப் பின்பற்றி அவருக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வோம். மேலும், ராஜ் குந்த்ராவின் நற்பெயரையும் கண்ணியமும் காக்கப்படும்” என்று கூறினார்.

View this post on Instagram
 
A post shared by Shilpa Shetty Kundra (@theshilpashetty)

சமீபகாலத்தில் அவர்களுக்கிடையே உள்ள பிரச்னைகள் தீர்ந்துள்ளது. இன்றுடன், தனது 13 ஆம் ஆண்டு திருமண வாழ்க்கையை நிறைவு செய்துள்ளார். இதையொட்டி அவரது கணவர் ராஜ் குந்தராவிற்கு தனது திருமண நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை ஷேர் செய்து அதற்கு கேப்ஷனாக, “13 ஆண்டுகள், குக்கீ.. ஐயோ! இந்த வாழ்நாளில் என்னுடன் இந்தப் பயணத்தைப் பகிர்ந்துகொண்டு அதை மிகவும் அழகாக மாற்றியதற்கு நன்றி. நீ..நான்..நாங்கள் அவ்வளவுதான் எனக்கு தேவை. “ என்று பதிவிட்டுள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Ajith:  ”கடவுளே அஜித்தேனு கூப்பிடாதிங்க” உங்க குடும்பத்தை கவனிங்க: அஜித் அறிக்கை.!
Ajith: ”கடவுளே அஜித்தேனு கூப்பிடாதிங்க” உங்க குடும்பத்தை கவனிங்க: அஜித் அறிக்கை.!
TN CAG Report: அதிர்ச்சியளிக்கும் சிஏஜி அறிக்கை.! தமிழ்நாடு போக்குவரத்து துறையின் கடன் 3 மடங்கு அதிகரிப்பு
TN CAG Report: அதிர்ச்சியளிக்கும் சிஏஜி அறிக்கை.! தமிழ்நாடு போக்குவரத்து துறையின் கடன் 3 மடங்கு அதிகரிப்பு
வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவி மரணம்.. ராணிப்பேட்டையில் பரபரப்பு!
வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவி மரணம்.. ராணிப்பேட்டையில் பரபரப்பு!
TN Weather: புயல் உருவாகுமா, உருவாகாதா?- தெளிவாக சொன்ன வானிலை மைய இயக்குநர்
TN Weather: புயல் உருவாகுமா, உருவாகாதா?- தெளிவாக சொன்ன வானிலை மைய இயக்குநர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Palani Drunken Women: சுக்குநூறான POLICE பூத்.. அடித்து நொறுக்கிய பெண்.. பழனியில் பரபரப்பு!Aloor shanavas: ”விஜய் கூத்தாடியா உங்களுக்கு?” கண்டித்த திருமாவளவன்! ஷா நவாஸ் புது விளக்கம்Aadhav Join TVK  IT Wing : ஆதவ் கையில் IT WING.. விஜய் மாஸ்டர் ப்ளான்! திமுகவுக்கு ஸ்கெட்ச்ADMK Support Mining Bill : டங்ஸ்டன் சுரங்கம் தம்பிதுரை பேசியது என்ன? ஆதரித்த அதிமுக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ajith:  ”கடவுளே அஜித்தேனு கூப்பிடாதிங்க” உங்க குடும்பத்தை கவனிங்க: அஜித் அறிக்கை.!
Ajith: ”கடவுளே அஜித்தேனு கூப்பிடாதிங்க” உங்க குடும்பத்தை கவனிங்க: அஜித் அறிக்கை.!
TN CAG Report: அதிர்ச்சியளிக்கும் சிஏஜி அறிக்கை.! தமிழ்நாடு போக்குவரத்து துறையின் கடன் 3 மடங்கு அதிகரிப்பு
TN CAG Report: அதிர்ச்சியளிக்கும் சிஏஜி அறிக்கை.! தமிழ்நாடு போக்குவரத்து துறையின் கடன் 3 மடங்கு அதிகரிப்பு
வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவி மரணம்.. ராணிப்பேட்டையில் பரபரப்பு!
வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவி மரணம்.. ராணிப்பேட்டையில் பரபரப்பு!
TN Weather: புயல் உருவாகுமா, உருவாகாதா?- தெளிவாக சொன்ன வானிலை மைய இயக்குநர்
TN Weather: புயல் உருவாகுமா, உருவாகாதா?- தெளிவாக சொன்ன வானிலை மைய இயக்குநர்
"எங்களுக்கும் அதானிக்கும் தொடர்பு இல்ல" அடித்து சொன்ன துணை முதல்வர் உதயநிதி!
பகுதிநேர ஆசிரியர்கள் கைது; ’’திமுகவின் துரோகத்துக்கு தேர்தலில் சரியான பாடம் புகட்டப்படும்’’- ராமதாஸ்
பகுதிநேர ஆசிரியர்கள் கைது; ’’திமுகவின் துரோகத்துக்கு தேர்தலில் சரியான பாடம் புகட்டப்படும்’’- ராமதாஸ்
Chennai Power Shutdown: சென்னையில் நாளை (11.12.2024) எங்கெல்லாம் ‘பவர் கட்’ - முழு தகவல் உள்ளே
சென்னையில் நாளை (11.12.2024) எங்கெல்லாம் ‘பவர் கட்’ - முழு தகவல் உள்ளே
Karthigai Deepam 2024: கார்த்திகை தீபம்; வீட்டில் தீபம் ஏற்ற சில டிப்ஸ் இதோ!
Karthigai Deepam 2024: கார்த்திகை தீபம்; வீட்டில் தீபம் ஏற்ற சில டிப்ஸ் இதோ!
Embed widget