மேலும் அறிய

KRK Making video : வைக்கோல்போரில் விஜய்சேதுபதி! தரையில் விக்னேஷ்சிவன்.. கலகல சம்மு, நயன் - KVRK மேக்கிங் வீடியோ!!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி வெளியானது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி வெளியானது. ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. மேலும், பல திரைபிரபலங்களும் இந்த படத்தின் பிரபலங்கள் சிலரும் படத்தை பார்த்து தங்களது விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். 

தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் சிறிய இடைவெளிக்கு பிறகு இந்த படத்தை இயக்கினார். ரவுடி பிக்சர்ஸ் தயாரித்த இந்த படம் சென்னையிலே பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டது. படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். 

இந்தநிலையில் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் மேகிங் வீடியோவை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. வீடியோவின் தொடக்கத்தில் அருவியில் எடுக்கப்பட்ட விஜய் சேதுபதியின் காட்சிகள் இடம் பெற்று இருந்தது. அதன் தொடர்ச்சியாக அனிருத் குரலில் " சிக்கி நிக்குறானே" பாடல் ஒலிக்க, நயன்தாரா, சமந்தா, பார்கவ் என அனைவரும் நடித்த காட்சிகள் அடுத்தடுத்து காட்டப்பட்டது. 

விஜய் சேதுபதி செய்யும் சேட்டைகள், சமந்தாவின் க்யூட் ரீயாக்ஷன், நயன்தாராவின் சிரிப்பு, பார்கவின் நடிப்பு, இயக்குநர் விக்னேஷ் சிவனின் இயக்கம் என அந்த வீடியோவே அதிரிபுதிரியாக இருந்தது. வீடியோவின் இடை இடையில் நடிகர் பிரபு, திரைப்பட தொழிலாளர்கள் படத்திற்கு செய்த வேலைகள் என அனைத்தும் காட்சிப்படுத்த பட்டு இருந்தது. தற்போது இந்த வீடியோ மேகிங் காட்சிகள் யூடியூப்பில் கிட்டத்தட்ட 6,000 பார்வையாளர்களை கடந்து, 1.3 k லைக்ஸ்களை பெற்றுள்ளது. 

அடுத்ததாக அஜித் படத்தை இயக்க இருக்கும் இவர் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தில் ‘அதாரு அதாரு’ பாடல், வலிமையில் ‘நாங்க வேற மாதிரி’ ‘அம்மா’ உள்ளிட்ட பாடல்களை விக்னேஷ் சிவன் எழுதியிருந்தார். விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய நானும் ரவுடிதான் படத்தில்தான் நயன்தாராக்கும், விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது. இந்தநிலையில், இவர்கள் இருவரும் வருகிற ஜூன் 9 ம் தேதி திருப்பதியில் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட மெகா ஹிட் படங்கள்!
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட மெகா ஹிட் படங்கள்!
Rajinikanth: கதை பிடித்தும் நடிக்க மறுத்த ரஜினிகாந்த்... காரணம் அந்த பிரபல நடிகர்தான்!
கதை பிடித்தும் நடிக்க மறுத்த ரஜினிகாந்த்... காரணம் அந்த பிரபல நடிகர்தான்!
Jana Nayagan: ஜனநாயகன் படம்.. என் சீனெல்லாம் தூக்கிட்டாங்க.. பிரபல சீரியல் நடிகை கண்ணீர்!
Jana Nayagan: ஜனநாயகன் படம்.. என் சீனெல்லாம் தூக்கிட்டாங்க.. பிரபல சீரியல் நடிகை கண்ணீர்!
அதெல்லாம் அந்த காலம்..கடமைக்காக பேசாதீங்க..வெற்றிமாறன் பேச்சுக்கு மோகன் ஜி பதிலடி
அதெல்லாம் அந்த காலம்..கடமைக்காக பேசாதீங்க..வெற்றிமாறன் பேச்சுக்கு மோகன் ஜி பதிலடி

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Heatwave: உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
TN Govt: 17ம் நூற்றாண்டு பில்டிங்கிற்கு டாடா, சென்னைக்கு வெளியே புதிய தலைமை செயலகம்? CM விஜய் ப்ளான்
17ம் நூற்றாண்டு பில்டிங்கிற்கு டாடா, சென்னைக்கு வெளியே புதிய தலைமை செயலகம்? CM விஜய் ப்ளான்
Explained | ‘தமிழகத்தில் லாக்கப் மரணங்கள் நடந்தால் என்ன ஆகும்?’ விசாரணை எப்படி நடக்கும்?
’லாக்கப் மரண வழக்குகளில் விசாரணை’ நடைபெறும் முறை இதுதான்..!
Thoothukudi Lock-up Death : 'தூத்துக்குடி இளைஞர் அருணாச்சலம் இறந்தது எப்படி?’ தொடக்க முதல் இறுதி வரை..!
'தூத்துக்குடி இளைஞர் அருணாச்சலம் இறந்தது எப்படி?’ தொடக்க முதல் இறுதி வரை..!
Mannargudi MLA S. Kamaraj : ’மன்னார்குடி MLA காமராஜை தகுதிநீக்கம் செய்யவேண்டும்’ சபாநாயகரிடம் அமமுக பரபரப்பு மனு..!
Mannargudi MLA S. Kamaraj : ’மன்னார்குடி MLA காமராஜை தகுதிநீக்கம் செய்யவேண்டும்’ சபாநாயகரிடம் அமமுக பரபரப்பு மனு..!
CM Vijay: நானே களத்துல இறங்குறேன்..! காவிரி விவகாரம் - கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்திக்கும் CM விஜய்?
நானே களத்துல இறங்குறேன்..! காவிரி விவகாரம் - கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்திக்கும் CM விஜய்?
ரயில்வேயில் 4098 ஜூனியர் இன்ஜினியர் பணி: ஆக.14 முதல் விண்ணப்பிக்கலாம்- தகுதி, தேர்வு விவரம்
ரயில்வேயில் 4098 ஜூனியர் இன்ஜினியர் பணி: ஆக.14 முதல் விண்ணப்பிக்கலாம்- தகுதி, தேர்வு விவரம்
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட 3 மெகா ஹிட் படங்கள்!
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட 3 மெகா ஹிட் படங்கள்!
Embed widget