மேலும் அறிய

ஹைப் கொடுக்கும் ப்ரோமோக்கள்.. ரோஸ்ட் செய்யும் நெட்டிசன்கள்.. ரேட்டிங் சீரியல்ஸ் இதுதான் பாஸ்..

இல்லத்தரசிகளுக்கும், வயதானவர்களுக்கும் சீரியல் நல்ல பொழுதுபோக்கு அம்சாக இருக்கின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை.

இல்லத்தரசிகளுக்கும், வயதானவர்களுக்கும் சீரியல் நல்ல பொழுதுபோக்கு அம்சாக இருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. சீரியல்கள் மூலமாகவும் சில சீரழிவுகள் இருக்கிறது என்றாலும் இதுவும் மறுக்க முடியாத உண்மை தான். இளம் பெண்களும், ஏன் ஆண்களும் கூட சில சீரியல்களுக்கு அடிமையாக இருக்கின்றன. அலுவலகத்தில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார், ஜீ ஃபைவ் என ஏதாவது ஓடிடி தளத்தில் இந்த சீரியல்களைப் பார்த்துவிடுகின்றனர்.

சினிமா வெறும் 2, 2.30 மணி நேரத்தில் முடிந்துவிடும். சீரியல் அப்படியல்ல. வருடக்கணக்கில் சீரியலை ஓட்டி கல்லாகட்டிக் கொண்டிருக்கிறது சின்னத்திரை.

சினிமாவுக்கு நிகராக சின்னத்திரை எபிஸோட்களும் நாள்தோறும் பல திருப்பங்களுடன் நகர்கின்றன. அதற்கான எதிர்பார்ப்பை கூட்டும் வகையில் தான் தினமும் பல புரோமோக்கள் வெளியிடப்பட்டுகின்றன.  இந்த ப்ரமோவை வைத்தே அன்றைய எபிசோடுகளின் கதையை தீர்மானித்து விடலாம். 

அந்த வகையில் இந்த வாரத்தில் வெளியான  ப்ரமோக்களில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து வைத்து ரேட்டிங்க் செய்யலாமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

புரோமோவைப் பார்த்தே எல்லோரும் எங்கோ இன்பச் சுற்றுலா செல்கின்றனர். இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இந்த சந்தோஷத்தை பார்க்க எத்தனை நாள் ஆச்சு.. என்று மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார். ஆனால் எல்லோரும் சொல்லி வைத்தார் போல் கண்ணன் எங்கே கேள்வியை எழுப்பியுள்ளனர். கடைக்குட்டியை இப்படிப் புறக்கணிக்கலாமா என அங்கலாய்த்துக் கொண்டுள்ளனர். மீனா ஜீவா காம்போவுக்கும் ரசிகர்கள் வரவேற்பைத் தெரிவித்துள்ளனர்.

பாக்யலட்சுமி:

இதுவும் விஜய் டிவி சீரியல் தாங்க. இந்த ப்ரோமாவைப் பார்த்த பலரும் கோபிக்கு சபாஷ் சொல்லி வருகின்றனர். போன வாரம் கோபி பத்தி ராதிகாவுக்கு தெரிஞ்சது… அதுக்கு முன்னாடி கோபி பத்தி அவங்க அப்பாவுக்கு தெரிஞ்சது இது ரெண்டுபே பெருசா வெடிக்கலயே என்றொரு ரசிகர் ஏமாற்றத்துடன் கேட்டுள்ளார். இன்னொருவர் என்னவென்றால், ராதிகாவுக்கு இந்த ஜென்மத்தில் உண்மை தெரிய போறது இல்லை என சீரியலின் போக்கு ராதிகாவை வைத்து தான் இழுத்தடிக்கப்படும் என்பதை துல்லியமாக கணித்துக் கூறியுள்ளார்.

பாரதி கண்ணம்மா:

அட இந்தப் புரோமாவைப் பார்த்த பலருக்கும் ஒரே கேள்வி தான். அட ஏன்ப்பா கண்ணம்மா கேரக்டர மாத்தினீங்க என்பதுதான் அது. கண்ணம்மா கதாபாத்திரத்தில் இதுவரை நடித்துவந்த ரோஷினி அதிலிருந்து விலகிவிட்டார். அவர் சீரியலில் இருந்து நடையைக் கட்டிய பின்னரே இந்த சீரியலுக்கு முழுக்குப் போட்டவர்கள் பலர். அதனால் சீரியல் லிஸ்ட்டில் கண்ணம்மா இப்போ கம்முன்னு தான் கிடக்கிறார்.  நடிகை ரோஷ்னி விலகியதை தொடர்ந்து தற்போது புதிதாக வினுஷா தேவி கண்ணம்மாவாக நடித்து வருகிறார்.  இன்றைய புரோமோவைப் பார்த்து, ஒருவர் பாரதி வெண்பாவை தவிர வேறு யாரையுமே நம்ப மாட்டாரா என்று கூறியுள்ளார். இருப்பினும் புதிய நடிகை என்பதால், இன்று பாரதி கண்ணம்மா சீரியலுக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜா ராணி 2

ராஜா ராணி 2 சீரியலின் இன்றைய புரோமோவைப் பார்த்து ரொமான்ஸ் காட்சிகளால் சுண்டி இழுக்கப்பட்டு ரசிகர்கள் தங்களின் கருத்துகளைக் கொட்டித் தீர்க்கின்றனர். க்யூட் கப்பிள் என்ற வகையறா கமென்ட்டுகள் ஏராளம். ரசிகர் ஒருவர், ஏதோ இப்பதான் ரொமான்ஸ் துளிர்விடுது அதுக்கும் ஆப்பு வச்சிடாதீங்க என்று கூறியுள்ளார். ரசிகர்கள் கசிந்துருகுவதைப் பார்த்தால் ரேட்டிங்கில் இன்று ராஜா ராணி இரண்டாவது இடத்தைப் பிடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.
 
ரோஜா

ரோஜா சீரியலின் ப்ரமோவை பார்த்த பலரும் கலவையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். சிலர் அந்த புரோமோவில் வருவதுபோல் மறுமாங்கல்யத்தை வரவேற்கின்றனர். சிலர் இதனைக் கடுமையாக விமர்சிக்கின்றனர். ரோஜா சீரியல் இயக்குநர் ஏமாற்றுவதாக தெரிவித்து காட்டமான கமென்ட்டுகளையும் சிலர் பதிவிட்டுள்ளனர்.

தலைப்பு செய்திகள்

CM Vijay - Trisha: விஜய் பிறந்தநாள்.. வாழ்த்து தெரிவிக்காத த்ரிஷா.. நன்றி தெரிவித்த தவெகவினர்!
CM Vijay - Trisha: விஜய் பிறந்தநாள்.. வாழ்த்து தெரிவிக்காத த்ரிஷா.. நன்றி தெரிவித்த தவெகவினர்!
கணவருடன் ஜோடியாக முதல்வர் விஜயை சந்தித்த கீர்த்தி சுரேஷ்
கணவருடன் ஜோடியாக முதல்வர் விஜயை சந்தித்த கீர்த்தி சுரேஷ்
ரசிகன் டூ தனிச் செயலாளர்..என்னுடைய கடவுள்..விஜய்க்கு வாழ்த்து சொன்ன ரூட் ஜகதீஷ்
ரசிகன் டூ தனிச் செயலாளர்..என்னுடைய கடவுள்..விஜய்க்கு வாழ்த்து சொன்ன ரூட் ஜகதீஷ்
நூறு சாமி படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு..நன்றி கூறி வீடியோ வெளியிட்ட சுவாசிகா
நூறு சாமி படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு..நன்றி கூறி வீடியோ வெளியிட்ட சுவாசிகா

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Speech: ஸ்டாலினுக்கு குட்டிக் கதை சொன்ன CM விஜய்.. அவையில் வயிறு குலுங்கி சிரித்த ADMK, காங்., MLA-க்கள்
ஸ்டாலினுக்கு குட்டிக் கதை சொன்ன CM விஜய்.. அவையில் வயிறு குலுங்கி சிரித்த அதிமுக, காங்., MLA-க்கள்
CM Vijay Speech: ’’தொட மாட்டோம், தொட்டா விடமாட்டோம், தொட்டவங்கள..’’ அடுக்கு மொழி, ஆவேசத்தால் அரங்கை தெறிக்கவிட்ட முதல்வர் விஜய்
CM Vijay Speech: ’’தொட மாட்டோம், தொட்டா விடமாட்டோம், தொட்டவங்கள..’’ அடுக்கு மொழி, ஆவேசத்தால் அரங்கை தெறிக்கவிட்ட முதல்வர் விஜய்
CM Vijay Speech: எங்க ஆட்சிக்கே ஸ்கெட்ச்சா..! சட்டசபையில் ரெண்டு திராவிட கட்சிகளையும் ரவுண்டு கட்டிய விஜய்
எங்க ஆட்சிக்கே ஸ்கெட்ச்சா..! சட்டசபையில் ரெண்டு திராவிட கட்சிகளையும் ரவுண்டு கட்டிய விஜய்
CM Joseph Vijay: திமுகவினரை சூடாக்கிய அந்த ஒற்றை வார்த்தை... சம்பவம் செய்த முதல்வர் விஜய்.. கலவரமான சட்டசபை!
CM Joseph Vijay: திமுகவினரை சூடாக்கிய அந்த ஒற்றை வார்த்தை... சம்பவம் செய்த முதல்வர் விஜய்.. கலவரமான சட்டசபை!
CM Joseph Vijay: 40 நாட்களில் என்ன கிழித்தோம்? ... பாயிண்டுகளை அள்ளி வீசிய விஜய்.. அரண்ட எதிர்க்கட்சிகள்!
CM Joseph Vijay: 40 நாட்களில் என்ன கிழித்தோம்? ... பாயிண்டுகளை அள்ளி வீசிய விஜய்.. அரண்ட எதிர்க்கட்சிகள்!
விரைவில் Item சாங், சூட்டிங் ஸ்பாட் போல டயலாக், சிஎம் விஜய் பேச்சில் 10 ரீல்ஸ் தேறும்- இறங்கி அடித்த உதயநிதி
விரைவில் Item சாங், சூட்டிங் ஸ்பாட் போல டயலாக், சிஎம் விஜய் பேச்சில் 10 ரீல்ஸ் தேறும்- இறங்கி அடித்த உதயநிதி
UDHAYANIDHI VS VIJAY : தைரியம் இருந்தா பார்ட்டி பெயரை சொல்லுங்க..சிஎம் விஜய்க்கு சவால் விட்ட உதயநிதி- சட்டசபையில் நடந்தது என்ன.?
தைரியம் இருந்தா பார்ட்டி பெயரை சொல்லுங்க..சிஎம் விஜய்க்கு சவால் விட்ட உதயநிதி- சட்டசபையில் நடந்தது என்ன.?
CM Vijay Live: சட்டமன்றத்தில் கொந்தளித்த விஜய்.. எதிர்க்கட்சிகளுக்கு சரமாரி பதிலடி... நேரலை இதோ!
CM Vijay Live: சட்டமன்றத்தில் கொந்தளித்த விஜய்.. எதிர்க்கட்சிகளுக்கு சரமாரி பதிலடி... நேரலை இதோ!
Embed widget