மேலும் அறிய

தனுஷ் மீது குற்ற சொல்லவில்லை...விளக்கமளித்த நடிகை மான்யா ஆனந்த்

நடிகர் தனுஷூடன் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய சொல்லி தனக்கு தனுஷின் மேலாளரிடம் இருந்து அழைப்பு வந்ததாக சீரியல் நடிகை மான்யா ஆனந்த் தெரிவித்துள்ளார்

பிரபல சீரியல் நடிகை மான்யா ஆனந்த் பேட்டி ஒன்றில் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். இந்த பேட்டியில் நடிகர் தனுஷூடன் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய சொல்லி தனக்கு தனுஷின் மேலாளரிடம் இருந்து அழைப்பு வந்ததாக அவர் தெரிவித்துள்ளது திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீரியல் நடிகை மான்யா பேட்டி

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'வானத்தைப் போல' சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை மான்யா ஆனந்த். இந்த தொடரில் அவர் நடித்த துளசி கதாபாத்திரம் பரவலாக கவனமீர்த்தது. தொடர்ந்து கயல், அன்னம் , மருமகள் ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றில் மான்யா பேட்டி அளித்திருந்தார். இந்த பேட்டியில் தான் சீரியலுக்கு நடிக்க வந்த பின்னணி குறித்து மான்யா பகிர்ந்துகொண்டார் . எந்த காரணத்திற்காகவும் கிளாமர் காட்சிகளில் , நெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன் என தீர்மானமாக உள்ளதாக மான்யா ஆனந்த் கூறினார். மேலும் பேசிய அவர் தனுஷின் மேலாளரிடம் இருந்து தனக்கு அட்ஜஸ்ட்மெண்ட் செய்யசொல்லி தனக்கு அழைப்பு வந்ததாக மான்யா தெரிவித்துள்ளார். 

அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய சொன்ன தனுஷ் மேலாளர்

" சில மாதங்கள் முன்பு எனக்கு ஷ்ரேயஸ் என்பவரிடம் இருந்து அழைப்பு வந்தது. அவர் தனுஷின் மேலாளர். தனுஷ் தயாரிக்கும் படத்தில் நீங்க நடிக்க முடியுமா என்று அந்த நபர் சொன்னார். அத்துடன் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்றும் அவர் சொன்னார். நான் அது எல்லாம் பண்ண மாட்டேன் என்று  சொன்னேன். தனுஷுடன் அட்ஜஸ்ட்மெண்ட் என்றாலும் செய்ய மாட்டீர்களா என்று அந்த நபர் மெசேஜ் போட்டார். தனுஷாக இருந்தாலும் நான் அட்ஜஸ்ட் பண்ண மாட்டேன் என்று சொல்லிவிட்டேன். அதேபோல் சமீபத்தில் இன்னொருவர் திரைக்கதை அனுப்பி தனுஷ் படத்தில் நடிக்க வேண்டுமா என்று கேட்டார். ஆனால் நான் அந்த கதையை படிக்கவில்லை. நாங்கள் நடிகர்கள் வேறு தொழில் செய்பவர்கள் இல்லை. உங்களுக்கு வேண்டும் என்றால் அந்த நபரின் நம்பரை நான் தருகிறேன். நிறைய பேருக்கு அந்த பையன் இப்படி மெசேஜ் செய்கிறார்" என்று மான்யா கூறியுள்ளார். இந்த வீடியோ இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியதைத் தொடர்ந்து மான்யா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அந்த பேட்டியில் தான் தனுஷை குற்றம்சொல்லவில்லை என்றும் தனுஷின் மேலாளராக நடித்து வேறு ஒருவர் இந்த செய்லை செய்வதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் கூறியதாக மான்யா கூறியுள்ளார்

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: துப்பாக்கியால் சுட்ட சிவனாண்டி.. உயிருக்கு ஆபத்தான நிலையில் சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் பதற்றம்
Karthigai Deepam: துப்பாக்கியால் சுட்ட சிவனாண்டி.. உயிருக்கு ஆபத்தான நிலையில் சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் பதற்றம்
இந்த வார ஓடிடி ரிலீஸ்: விஜய் சேதுபதியின் ‘பத்தா’ முதல் ஜி.வி. பிரகாஷின் ‘இம்மார்டல்’ வரை.. முழு பட்டியல்!
இந்த வார ஓடிடி ரிலீஸ்: விஜய் சேதுபதியின் ‘பத்தா’ முதல் ஜி.வி. பிரகாஷின் ‘இம்மார்டல்’ வரை.. முழு பட்டியல்!
நடிகர் ரவிமோகன் வெளியிட்ட ‘மணிகண்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
நடிகர் ரவிமோகன் வெளியிட்ட ‘மணிகண்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
ரஜினியின் 6 இண்டஸ்ட்ரி ஹிட் படங்கள்! ‘ஜெயிலர் 2’ முதல் ‘படையப்பா’ வரை.. வசூல் விபரங்கள்
ரஜினியின் 6 இண்டஸ்ட்ரி ஹிட் படங்கள்! ‘ஜெயிலர் 2’ முதல் ‘படையப்பா’ வரை.. வசூல் விபரங்கள்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: கரூரிலேயே விஜய்யை முடித்திருந்தால்.. வாயை விட்ட டீட்டா சரவணன்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்
DMK: கரூரிலேயே விஜய்யை முடித்திருந்தால்.. வாயை விட்ட டீட்டா சரவணன்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்
Auto Fare Hike: ஆட்டோ பிரியர்களுக்கு ஷாக்.. 1.8 கி.மீ-க்கு ரூ.50.. வெயிட்டிங் சார்ஜ்.. இரவு கட்டணம் எவ்வளவு?
Auto Fare Hike: ஆட்டோ பிரியர்களுக்கு ஷாக்.. 1.8 கி.மீ-க்கு ரூ.50.. வெயிட்டிங் சார்ஜ்.. இரவு கட்டணம் எவ்வளவு?
அதிர வைக்கும் க்ரைம் ரேட்.. யார் இந்த சி.டி.மணி? இவருக்கு 200 கோடி சொத்தா?
அதிர வைக்கும் க்ரைம் ரேட்.. யார் இந்த சி.டி.மணி? இவருக்கு 200 கோடி சொத்தா?
Gem Veeramani: வீரமணியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்..! மகள் அர்ச்சனாவிற்கு லுக் அவுட் நோட்டீஸ் - போலீஸ் அதிரடி
வீரமணியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்..! மகள் அர்ச்சனாவிற்கு லுக் அவுட் நோட்டீஸ் - போலீஸ் அதிரடி
ஸ்டார்ட்அப் தொடங்க ரூ.10 லட்சம் மானியம்! தமிழக தொழில்முனைவோருக்கு அழைப்பு!
ஸ்டார்ட்அப் தொடங்க ரூ.10 லட்சம் மானியம்! தமிழக தொழில்முனைவோருக்கு அழைப்பு!
OMR ECR Road: OMR-லிருந்து ECR-க்கு புதிய இணைப்பு சாலை..! சோழிங்கநல்லூர் டூ மகாபலிபுரம் - இனி ஈசி பயணம்
OMR-லிருந்து ECR-க்கு புதிய இணைப்பு சாலை..! சோழிங்கநல்லூர் டூ மகாபலிபுரம் - இனி ஈசி பயணம்
Traffic e-Challan: ரூல்ஸ் மீறாட்டியும், ட்ராஃபிக் போலீஸ் FINE போட்டு இருக்காங்களா? ஆன்லைனில் ரத்து செய்வது எப்படி?
ரூல்ஸ் மீறாட்டியும், ட்ராஃபிக் போலீஸ் FINE போட்டு இருக்காங்களா? ஆன்லைனில் ரத்து செய்வது எப்படி?
TN Weather News: மீனவர்களுக்கு எச்சரிக்கை, மணிக்கு 125KM வேகத்தில் சூறைக்காற்று - இன்று கரையை கடக்கும் அர்னாப் புயல்
மீனவர்களுக்கு எச்சரிக்கை, மணிக்கு 125KM வேகத்தில் சூறைக்காற்று - இன்று கரையை கடக்கும் அர்னாப் புயல்
Embed widget