ராஷி கன்னா புது போட்டோஷூட் பார்த்தீர்களா

Published by: ராகேஷ் தாரா

ராசி கண்ணா தனது இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் பகிர்ந்த புகைப்படங்கள் இவை.

அண்மையில் தெலுங்கில் ராஷி கண்ணா தெலுசு கடா படத்தில் நடித்திருந்தார்

அதே சமயம் சமூக வலைதளங்களிலும் கவர்ச்சியான போஸ்களுடன் ரசிகர்களுக்கு விருந்தளித்தார் ராஷி கண்ணா.

120 பஹதூர் ப்ரமோஷன்ஸ்காக இந்தியன் ஐடல் நிகழ்ச்சிக்கு ராஷி கண்ணா வருகை புரிந்தார்.

சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் ராஷி, இந்தப் படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

இந்த தோற்றத்தில் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறார்

2013ல் மதராஸ் கேஃப் என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு தெற்கில் அடுத்தடுத்து வாய்ப்புகள் பெற்றார்.

ராஷி கன்னா 120 பகதூர் சினிமாவில் நடிக்கவுள்ளார்.

புகைப்படங்கள் உதவி: ராஷி கண்ணா இன்ஸ்டாகிராம்