மேலும் அறிய

சீதையாக மாறிய பிரபல சீரியல் நடிகை... ‛ராமன் தேடிய சீதை’ என பதிவு!

சீதையின் உடை அணிந்து , பாய்ந்து ஓடும் ஓடையில் அமர்ந்த படி கச்சிதமாக கதாபாத்திரமாகவே தன்னை மாற்றி போட்டோ எடுத்துள்ளார் தர்ஷா.

சீரியல் விரும்பிகளின் சீரியஸ் காதலி தர்ஷா குப்தா. கோவையைச் சேர்ந்து இவர், ருத்ரதாண்டவம் உள்ளிட்ட படங்களில் நடத்துள்ளார். அது  போக, நீங்கள் தினமும் பார்த்து மகிழும் முள்ளும் மலரும், செந்தூரப்பூவே, அவளும் நானும், நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார். 

View this post on Instagram
 
A post shared by Dharsha Gupta (@dharshagupta)

இவர் நடிக்கும் அனைத்து சீரியல்களும் மக்களால் அதிகம் பார்க்கப்படும் மற்றும் கொண்டாடப்படும் சீரியல்கள் என்பதால், தர்ஷா குப்தா பிரபலமாக அறியப்படுகிறார். சீரியலை விட, அவரது போட்டோ ஷூட், அவருக்கு பெரிய ரசிகர் வட்டாரத்தை வைத்துள்ளது. எந்த நிகழ்ச்சி வந்தாலும் , அதற்கு ஏற்ப போட்டோ ஷூட் நடத்தி பலரையும் கவர்ந்து வருபவர் தர்ஷா.

அந்த வகையில் நடிந்து முடிந்த கிருஷ்ணர் ஜெயந்தி அன்று, ராதை வேடமணிந்து பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். இந்நிலையில், சீதை வேடத்தில் அவர் சமீபத்தில் நடத்திய போட்டோ ஷூட், தற்போது அவரது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட, பலரால் கொண்டாடப்பட்டு வருகிறது. 

View this post on Instagram
 
A post shared by Dharsha Gupta (@dharshagupta)

சீதையின் உடை அணிந்து , பாய்ந்து ஓடும் ஓடையில் அமர்ந்த படி கச்சிதமாக கதாபாத்திரமாகவே தன்னை மாற்றி போட்டோ எடுத்துள்ள தர்ஷா, இதற்காக மெனக்கெட்டு மேக்கப் போட்டுள்ளார். எவ்வித கதாபாத்திரமாக இருந்தாலும் தன்னால் நடிக்க முடியும் என நம்பிக்கை தெரிவிக்கும் தர்ஷா குப்தா, சீதை கெட்டப் மூலம், பழங்கால காவியங்களிலும் தன்னால் நடிக்க முடியும், தான் அதற்கு ஏற்ற நாயகி தான் என்பதை தெரிவிக்கவே இந்த முயற்சியை மேற்கொண்டதாக தெரிகிறது. 

தலைப்பு செய்திகள்

Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Jailer 2: டைகர் வந்துட்டாரு.. ஜெயிலர் 2 நாளை ரிலீஸ்! கொண்டாட்டத்தை தொடங்கிய ரஜினி ரசிகர்கள்!
Jailer 2: டைகர் வந்துட்டாரு.. ஜெயிலர் 2 நாளை ரிலீஸ்! கொண்டாட்டத்தை தொடங்கிய ரஜினி ரசிகர்கள்!
கைவிடப்பட்ட வேட்டை மன்னன்.. கைவிடாத நெல்சன்.. புதிய உச்சம் தொடுவாரா நெல்சன்?
கைவிடப்பட்ட வேட்டை மன்னன்.. கைவிடாத நெல்சன்.. புதிய உச்சம் தொடுவாரா நெல்சன்?
இதுதான்யா வெறித்தனம்! ‘ஜெயிலர் 2’ ஃபீவர் ஸ்டார்ட்.. ரஜினி ரசிகரின் வேற மாதிரி சாதனை
இதுதான்யா வெறித்தனம்! ‘ஜெயிலர் 2’ ஃபீவர் ஸ்டார்ட்.. ரஜினி ரசிகரின் வேற மாதிரி சாதனை

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! சத்தமாக போன் பேசினால் சிறை, அபராதம் உறுதி!
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! சத்தமாக போன் பேசினால் சிறை, அபராதம் உறுதி!
Embed widget