மேலும் அறிய

Seetha Raman: சீதாவை பழி தீர்க்க மகா போடும் ஸ்கெட்ச்.. நடக்கப்போவது என்ன? சீதா ராமன் இன்று!

ராம் எல்லாரிடமும் ஆசிர்வாதம் வாங்கி கொண்டு எக்ஸாம் கிளம்ப சீதா மூன்று பேரையும் கூட்டி கொண்டு காலேஜ் கிளம்புகிறாள். 

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சீதா சத்யா, ப்ரியா, அஞ்சலி என மூவரையும் பாத்திரம் துலக்க வைத்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

அதாவது, ரூமுக்கு வந்த சீதா “நாளைக்கு உங்களுக்கு எக்ஸாம் நீங்க போய் நல்லபடியா எழுதிட்டு வாங்க” என்று ராமுக்கு வாழ்த்து சொல்கிறாள். அதனை தொடர்ந்து “நானும் நாளைக்கு காலேஜ் போக போறேன்” என்று சொல்ல ராம் “நீ படிக்க போறியா” என்று கேட்க, “நான் படிக்க போகல, சில்லு வண்டுகள் பாதுகாப்புக்காக போகப் போறேன்” என்று சொல்கிறாள். 

அதனைத் தொடர்ந்து மறுநாள் சீதா “நானும் உங்ககூட காலேஜ் வர போறேன்” என்று சொல்ல மகா சீதாவை திட்ட சீதா அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இருக்கிறாள். “நாளைக்கு நீங்க என் கூட தான் காலேஜ் வரணும்?” என ஆர்டர் போட்டு விட்டு கிளம்பி செல்ல, ஆர்டர் போட மூன்று பெண்களும் “இவங்க காலேஜ் வந்தா பிரின்சிபால் நம்மளை பத்தி எல்லாத்தையும் சொல்லிடுவாங்க” என்று பயப்படுகின்றனர். 

மறுபக்கம் அர்ச்சனா “இந்த சீதாவை இப்படியே விடக்கூடாது” என்று ஏற்றி விட, ரவுடிக்கு போன் போடும் மகா ,சீதாவின் போட்டோவை அனுப்பி “உடம்புல உயிர் இருக்கனும்.. ஆனால் ஒரு மாசத்துக்கு அவ எந்திரிக்கவே கூடாது” என சொல்ல, அர்ச்சனா 6 மாசத்துக்கு எந்திரிக்க கூடாது என சொல்கிறாள். பிறகு ராம் எல்லாரிடமும் ஆசிர்வாதம் வாங்கி கொண்டு எக்ஸாம் கிளம்ப சீதா மூன்று பேரையும் கூட்டி கொண்டு காலேஜ் கிளம்புகிறாள். 

இப்படியான நிலையில் இன்றைய சீதா ராமன் எபிசோட் நிறைவடைகிறது.

தலைப்பு செய்திகள்

Ravi Mohan: ரவிமோகனிடம் ரூ.40 லட்சம் கேட்டோம்.. ஆனால் மாத பராமரிப்புக்கு இல்ல.. ஆர்த்தி அம்மா கண்ணீர் பேட்டி
Ravi Mohan: ரவிமோகனிடம் ரூ.40 லட்சம் கேட்டோம்.. ஆனால் மாத பராமரிப்புக்கு இல்ல.. ஆர்த்தி அம்மா கண்ணீர் பேட்டி
"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Cars Sales: 18,000 யூனிட்களை விற்ற ஒற்றை மாடல் - ஜுலை மாத கார் விற்பனை, ஜப்பான் நிறுவனங்கள் ஆதிக்கம்
Cars Sales: 18,000 யூனிட்களை விற்ற ஒற்றை மாடல் - ஜுலை மாத கார் விற்பனை, ஜப்பான் நிறுவனங்கள் ஆதிக்கம்
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
Embed widget