மேலும் அறிய

Seetha Raman:சீதாவால் சிக்க இருந்த குற்றவாளி.. கடைசியில் ட்விஸ்ட் வைத்த மகாலட்சுமி - சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட் 

சீதா ராமன் சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட்  பார்க்கலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். iஇந்த சீரியல் தற்போது பரபரப்பான கதை களத்துடன் பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வீட்டிற்கு வந்த சீதாவின் அப்பா ராஜசேகர் தூக்கமின்றி குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என உறுதியாக இருக்க அர்ச்சனாவுக்கு பயம் உண்டானது. இதனை தொடர்ந்து இந்த சீரியலில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது விடிந்ததும் ராஜசேகர் இன்ஸ்பெக்டரை அழைத்து அந்த பகுதியில் ஆட்கள் கடத்தல், கொள்ளை போன்ற கேஸ்களில் பதிவாகியுள்ள ரவுடிகளின் லிஸ்டை எடுத்து வர சொல்ல அவரும் அதை வீட்டிற்கு கொண்டு வந்து கொடுக்கிறார். 

ராஜசேகர் சீதாவை கூப்பிட்டு உன்னை கடத்தினவன் யார் என்பது உனக்கு தெரியுமா? உன்னால அடையாளம் காட்ட முடியுமா? என்று கேட்க சீதா கண்டிப்பாக முடியும் என்று சொல்கிறாள். பிறகு இவர் ஒவ்வொரு ரவுடிகளின் போட்டோவையும் காட்ட அதற்குள் மகா ஏற்பாடு செய்த ரவுடியின் போட்டோவும் இருப்பது தெரிந்து அதிர்ச்சி அடைகிறாள். 

இதில் இருந்து தப்பிக்க முடிவெடுத்து எல்லாருக்கும் நானே காபி போட்டு கொண்டு வரேன் என அர்ச்சனாவை  கிச்சன் அழைத்து சென்று கொதிக்கும் பாலில்  அர்ச்சனாவின் கையை எடுத்து போட்டு கத்த வைக்கிறாள். எல்லாரும் சத்தம் கேட்டு பதறி ஓடி வர அனைவரது கவனத்தையும் திசை திருப்பி மகா சம்மந்தப்பட்ட ரவுடியின் போட்டோவை மட்டும் எடுத்து விடுகிறாள். 

அடுத்து சுபாஷ்க்கு மட்டும் இவை அனைத்தையும் செய்தது மகா தான் என்ற விஷயம் தெரிய வருகிறது. அடுத்ததாக என்ன நடக்கப் போகின்றது என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்துக்கொள்ளலாம். 

மேலும் படிக்க

TN Rain Alert: இன்றும் நாளையும் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. தொடரும் கனமழை.. வானிலை சொல்வது என்ன?

‘NIA-விற்கு பதில் ATS - தீவிரவாத தடுப்பிற்கு தனி பிரிவு’ அதிரடியாக உருவாக்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு இதுதான்: பி.சுசீலா முன்னிலையில் மேடையிலேயே பாடிய முதல்வர் ஸ்டாலின்!

தலைப்பு செய்திகள்

”போலி ஆபாச வீடியோ...பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்
”போலி ஆபாச வீடியோ”...”பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...
SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...
Rashmika Mandanna: கண்ணீரில் முடிந்த முதல் சந்திப்பு.. கத்தி விட்ட விஜய் தேவரகொண்டா.. ராஷ்மிகா பகிர்ந்த தகவல்!
Rashmika Mandanna: கண்ணீரில் முடிந்த முதல் சந்திப்பு.. கத்தி விட்ட விஜய் தேவரகொண்டா.. ராஷ்மிகா பகிர்ந்த தகவல்!

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget