மேலும் அறிய

Freedom : சசிகுமார் - லிஜோமோல் ஜோஸ் நடித்த ஃப்ரீடம் படத்தின் ட்ரெயிலர் வெளியாகிடுச்சு

சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் லிஜோமோல் ஜோஸ் நடித்து உருவாகியுள்ள ஃப்ரீடம் படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது

சசிகுமார்

இயக்குநர் அமீரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சசிகுமார்  2008 ஆம் ஆண்டு வெளியான சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தமிழ் சினிமாவில் எல்லா காலத்திலும் கொண்டாடப்படும் கிளாசிக் திரைப்படமாக இப்படம் மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் இயக்கிய ஈசன் படம் பெரியளவில் வெற்றிபெறவில்லை. அடுத்தடுத்து படங்களை இயக்க திட்டமிட்டிருந்த சசிகுமார் பின் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். நாடோடிகள் , சுந்தரபாண்டியன் , குட்டி புலி , கிடாரி , அயோத்தி , கருடன் என இவர்  நடித்த படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. சமீபத்தில் வெளியான நந்தன் திரைப்படமும் விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் நடித்துள்ள ஃப்ரீடம் படத்தின் முன்னோட்டம் தற்போது வெளியாகியுள்ளது. 

சசிகுமார் நடித்துள்ள ஃப்ரீடம் 

சத்யசிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ஃப்ரீடம் திரைப்படத்தில் சசிகுமார் மற்றும் லிஜோமோல் ஜோஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். மாளவிகா அவினாஷ் , போஸ் வெங்கட் , ரமேஷ் கண்ணா பிற கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். பாண்டியன் பரசுராமன் இப்படத்தை தயாரித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இலங்கையில் தமிழர்கள் மற்றும் சிங்களர்களுக்கு இடையில் நடந்த போர் அதனைத் தொடர்ந்து இந்தியாவில் நிகழ்ந்த ராஜீவ் காந்தி குண்டு வெடிப்பு உள்ளிட்ட உண்மை சம்பவங்களை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது . ஃப்ரீடம் படத்தின் முன்னோட்டத்தை இயக்குநர் கார்த்தி சுப்பராஜ் வெளியிட்டுள்ளார். 

தலைப்பு செய்திகள்

"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget