மேலும் அறிய
Advertisement
Udanpirappe Trailer Out: சசிகுமார் - ஜோதிகா அண்ணன் தங்கை பாசத்தில் உருவாகியுள்ள "உடன்பிறப்பே" ட்ரெயிலர் ரிலீஸ்
நடிகர் சூர்யா தயாரிப்பில் சசிகுமார், ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள உடன்பிறப்பே திரைப்படத்தின் ட்ரெயிலர் இன்று வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள உடன்பிறப்பே திரைப்படத்தின் ட்ரெயிலர் இன்று வெளியாகியுள்ளது. கத்துக்குட்டி திரைப்படத்தை இயக்கிய இரா.சரவணன் இந்த படத்தையும் இயக்கியுள்ளார்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion