மேலும் அறிய

DD Returns Trailer: பேயுடன் 'ஊ அண்டாவா' பாட்டுக்கு டான்ஸ்... ஹாரர் விளையாட்டு...சந்தானத்தின் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ ட்ரெய்லர் வெளியீடு!

'தில்லுக்கு துட்டு' படங்களின் வரிசையில் தற்போது மீண்டும் ஹாரர் கலந்த காமெடி பாணி படத்துக்குத் திரும்பியுள்ளார். 

ஆர்.கே. எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாக உள்ள டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை ஈர்த்துள்ளது.

காமெடியில் மட்டும் கொடி கட்டிப் பறந்த காலம் போய், ஹீரோ அவதாரம் எடுத்து சமீப ஆண்டுகளாக சந்தானம் கலக்கி வருகிறார்.  வல்லவனுக்கு புக்கும் ஆயுதம், தில்லுக்கு துட்டு, ஏ1, பாரிஸ் ஜெயராஜ் என சந்தானம் முழு நீள காமெடி படங்களில்  நடித்து ஹிட் கொடுத்து வருகிறார். எனினும் மற்றொருபுறம் சந்தானம் ஹீரோவாக நடிக்கும் சில படங்கள் தோல்வியைத் தழுவி வருகின்றன.

இறுதியாக சந்தானம் நடிப்பில் வெளியான ஏஜெண்ட் கண்ணாயிரம், குலு குலு ஆகிய படங்கள் சுமாரான வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது அவரது அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி தற்போது தில்லுக்கு துட்டு படங்களின் வரிசையில் மீண்டும் ஹாரர் கலந்த காமெடி பாணி படத்துக்குத் திரும்பியுள்ளார். 

அமானுஷ்ய பங்களா ஒன்றில் சிக்கிக் கொண்டு பேயுடன் ஹாரர் விளையாட்டுக்களில் ஈடுபடும் ஒரு குழுவை மையப்படுத்தி அமைந்துள்ள இந்தக் கதையில், சந்தானத்துடன் நடிகை சுரபி, நடிகர்கள் ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன்,  முனீஷ் காந்த், பிரதீப் ராவத், தங்கதுரை  உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ப்ரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். ஆஃப்ரோ இசையமைத்துள்ளார். 

இன்று இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்தப் படம் வரும் ஜூலை 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில், இப்படம் சந்தானத்துக்கு ஸ்டடியான வெற்றியை கோலிவுட்டில் பெற்றுக் கொடுக்குமா என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர். 

தற்போதைய ட்ரெண்டில் காமெடி நடிகர்கள் ஹீரோக்களாக வளர்ந்து ஹிட் கொடுத்து மாஸ் காண்பித்து வருகின்றனர். யோகிபாபு மண்டேலா படத்தில் இதனைத் தொடங்கிய நிலையில், நடிகர் சூரி விடுதலை படத்திலும், மாமன்னன் படத்தில் நடிகர் வடிவேலும்வும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்ந்துள்ளனர்.

ஆனால், ஹீரோ இன்னிங்ஸை இவர்கள் அனைவருக்கும் முன்னதாகவே சந்தானம் தொடங்கிய நிலையில் ஒரு சிறப்பான ஹிட் படம் அவருக்கு இன்றுவரை அமையவில்லை. இந்நிலையில் இந்தப் படம் சந்தானத்துக்கு வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துள்ளனர்.

ALSO READ | Maaveeran Review: கோழை டூ வீரன்... அட்ஜஸ்ட்மெண்ட் டூ ஆக்‌ஷன்... மேஜிக் செய்ததா மாவீரன்? ஃபர்ஸ்ட் க்ளாஸ் திரை விமர்சனம்!

Baakiyalakshmi Viral Episode : கெட் அவுட் கோபி... மூடுடா கேட்டை.. கெத்து பாக்யா.. வேட்டையாடு விளையாடு BGM போட்டு வைரல்..

தலைப்பு செய்திகள்

Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகரின் காட்சிகள் திடீர் நீக்கம்! என்ன காரணம்?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகரின் காட்சிகள் திடீர் நீக்கம்! என்ன காரணம்?
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
"பெண்கள் நின்றால் பஸ் நிக்காதா?" - மகளிர் இலவச பேருந்தின் கொடூர முகம்! கொந்தளிக்கும் மக்கள்
Embed widget