மேலும் அறிய

Carmeni Selvam Review : சமுத்திரகனி கெளதம் மேனன் நடித்துள்ள கார்மேனி செல்வல் திரைப்பட விமர்சனம்

சமுத்திரகனி , கெளதம் மேனன் நடித்து இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள கார்மேனி செல்வம் திரைப்படதிதின் முழு விமர்சனத்தை இங்கு பார்க்கலாம்

பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜுலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி-கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் தயாராகி, ஏப்ரல் 3 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகியுள்ள படம் 'கார் மேனி செல்வம்'. லட்சுமி பிரியா சந்திரமௌலி, அபிநயா, கார்த்திக் குமார், படவா கோபி, மதுமிதா, அர்ஜுனன் , ஹரிதா பராகோட், கோதண்டம், கரண் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யுவராஜ் தக்ஷ‌ன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மியூசிக்லௌட் ஸ்டுடியோ & டெக்னாலஜி நிறுவனம் இசையமைத்திருக்கிறது.‌ இப்படத்தின் முழு விமர்சனத்தைப் பார்க்கலாம். 

கார்மேனி செல்வம் திரைப்பட விமர்சனம் 

கெளதம் மேனனிடம் கார் டிரைவராக வேலைப் பார்க்கிறார் சமுத்திரகனி. கைக்கு அடக்கமான சம்பளம் , மனைவி , மகன் என குண்டு சட்டியில் குதிரை ஓட்டும் வாழ்க்கையே சமுத்திரகனி உடையது. ஒருகட்டத்தில் சமுத்திரகனியின் முதலாளியான கெளதம் மேனன் வெளி ஊருக்கு செல்கிறார். இந்த சமயத்தில் அவரது காரை கால் டாக்ஸியாக ஓட்டி கொஞ்சம் காசு பார்க்க நினைக்கிறார் சமுத்திரகனி. அதே நேரத்தில் மச்சானிடம்  கடன் வாங்கி ஆடம்பரமாக செலவும் செய்கிறார். ஆடம்பரமான வாழ்க்கையை விரும்பி சமுத்திரகனி எடுக்கும் முடிவுகள் அவரது நிம்மதியான வாழ்க்கையில் எந்த மாதிரியான பிரச்சனைகளை உருவாக்குகிறது. அதில் இருந்து அவர் எப்படி மீண்டார் என்பதே கார்மேனி செல்வம் படத்தின் கதை. 

வி சேகர் படங்கள் தொடங்கி தற்போது குடும்பஸ்தன் வரை மிடில் கிளாஸ் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படங்களை நாம் தொடர்ச்சியாக பார்த்து வருகிறோம். எளிய குடும்பங்களின் கதைகளை கொண்டிருப்பதால் இந்த படங்கள் இயல்பாகவே பார்வையாளர்களுடன்  உணர்வுப்பூர்வமாக உரையாடுகின்றன. அந்த வகையில் கார்மேனி செல்வம் திரைப்படம் அதே பிரச்சனைகளை பேசினாலும் மிக உணர்வுப்பூர்வமாக எழுதப்பட்டுள்ளன. ஆனால் ஒரே நேரத்தில் பல்வேறு பிரச்சனைகளை ஓப்பன் செய்துவிட்டு அதனை திரைக்கதையில் கோர்வையாக சொல்ல கைவிட்டிருக்கிறார் இயக்குநர். தனது படங்களில் கருத்து சொல்லி போரடிப்பது போல் இல்லாமல் இப்படத்தில் ஒரு எளிய மிடில் கிளாஸ் குடும்பஸ்தனாக நடித்து அசத்தியுள்ளார் சமுத்திரகனி. அவரைக் காட்டிலும் அவரது மனைவியாக வரும் லட்சுமி பிரியா ஒவ்வொரு நடுத்தர வீட்டில் உள்ள பெண்களை மிக தத்ரூரமாக பிரதிபலிக்கிறார். கெளதம் மேனன் மற்றும் அவரது மனைவியாக நடித்துள்ள அபிநயா ஆகியர்வள் நல்ல தேர்வு. 

ஒளிப்பதிவாளர் யுவராஜ் எதார்த்தமான காட்சிகளை அழகுபடுத்தியிருக்கிறார். பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்திற்கு பலம் சேர்க்கின்றன. குடும்பத்துடன் ஒரு ஃபீல் குட் படம் பார்க்க விரும்புபவர்களுக்கு கார்மேனி செல்வம் ஒரு நல்ல சாய்ஸ் .

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஜெயிலர் 2 தந்த வெற்றி! ரஜினி - கமல் பட வேலையை உற்சாகமாக தொடங்கிய நெல்சன்! ரூ.1000 கோடிதான் டார்கெட்டோ?
ஜெயிலர் 2 தந்த வெற்றி! ரஜினி - கமல் பட வேலையை உற்சாகமாக தொடங்கிய நெல்சன்! ரூ.1000 கோடிதான் டார்கெட்டோ?
Arasan:
Arasan: "தொட்டி ஜெயாவாவது இரண்டு வாரம்.. அரசன் ஒரே வாரம்தான்.." அடித்துச் சொல்லும் தயாரிப்பாளர்!
முன்பதிவில் வசூலை வாரிக்குவித்த ராமாயணா! - இரண்டே நாட்களில் இத்தனை கோடி வசூலா?
முன்பதிவில் வசூலை வாரிக்குவித்த ராமாயணா! - இரண்டே நாட்களில் இத்தனை கோடி வசூலா?
Chennai Rains: நேரடி சவால் விட்ட மழை.. உஷாரான முதலமைச்சர் விஜய்! வேகமெடுக்கும் பணிகள்!
Chennai Rains: நேரடி சவால் விட்ட மழை.. உஷாரான முதலமைச்சர் விஜய்! வேகமெடுக்கும் பணிகள்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NTK Karthiga: ”சவால் விட்டீங்களே..” சிறைவாசலில் செய்தியாளர் கேள்வி - டென்ஷனான நாதக வேட்பாளர் கார்த்திகா
”சவால் விட்டீங்களே..” சிறைவாசலில் செய்தியாளர் கேள்வி - டென்ஷனான நாதக வேட்பாளர் கார்த்திகா
TN Weather News: விடாது கொட்டும் மழை - 29 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
விடாது கொட்டும் மழை - 29 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Tasmac: 3 நாட்கள் டாஸ்மாக்கிற்கு விடுமுறை..! எந்தெந்த தேதிகளில் தெரியுமா? காப்பீடு வழங்கி உத்தரவு
3 நாட்கள் டாஸ்மாக்கிற்கு விடுமுறை..! எந்தெந்த தேதிகளில் தெரியுமா? காப்பீடு வழங்கி உத்தரவு
Annamalai:
Annamalai: "மோடி நல்லது செஞ்சா பாராட்டுவோம்... அதே நேரத்தில்.." முதன்முறையாக பாஜக- அரசுக்கு எதிராக பேசிய அண்ணாமலை
Weather Update: அடுத்த 3 நாட்களுக்கு சம்பவம் இருக்கு..! சூறைக்காற்றுடன் கனமழை பொளக்கும் - வானிலை அறிக்கை
அடுத்த 3 நாட்களுக்கு சம்பவம் இருக்கு..! சூறைக்காற்றுடன் கனமழை பொளக்கும் - வானிலை அறிக்கை
SL vs ENG: OG is Back டி..! 430 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது இலங்கை! வாயைப் பிளந்த இங்கிலாந்து!
SL vs ENG: OG is Back டி..! 430 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது இலங்கை! வாயைப் பிளந்த இங்கிலாந்து!
Chennai Rains: நேரடி சவால் விட்ட மழை.. உஷாரான முதலமைச்சர் விஜய்! வேகமெடுக்கும் பணிகள்!
Chennai Rains: நேரடி சவால் விட்ட மழை.. உஷாரான முதலமைச்சர் விஜய்! வேகமெடுக்கும் பணிகள்!
கும்பகோணம், நாகை போக்குவரத்துக் கழகப் பணிமனைகளைப் புதுப்பிக்க ஏ.ஐ.டி.யு.சி. தீவிர வலியுறுத்தல்
கும்பகோணம், நாகை போக்குவரத்துக் கழகப் பணிமனைகளைப் புதுப்பிக்க ஏ.ஐ.டி.யு.சி. தீவிர வலியுறுத்தல்
Embed widget