மேலும் அறிய

Samantha On Weightlifting | எனக்கு ராஜாவா நான்... வெயிட் லிஃப்டிங்கில் மாஸ் காட்டும் சமந்தா..

நடிகை சமந்தா வெயிட் லிஃப்டிங் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிருந்துள்ளார்.

செம்ம மாஸாக ஒரு வெயிட் லிஃப்டிங் வீடியோ வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவும், சமந்தாவும் காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோர்பர் மாதம் 6ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.

4 வருடங்கள் சுமூகமாக சென்றுகொண்டிருந்த இவர்களது திருமண வாழ்க்கை சமீபத்தில் முடிவுக்கு வந்தது. தாங்கள் விவாகரத்து செய்துகொள்வதாக சமந்தாவும், நாக சைதன்யாவும் அறிவித்தனர். அவர்களது இந்த முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

Palamedu Jallikattu Live | பாலமேடு பாய்ச்சலுக்கு தயாரா? இன்றும் இடைவிடாத நேரலை செய்கிறது உங்கள் ABP நாடு... HD தரத்தில் கண்டு ரசிக்க கிளிக் பண்ணுங்க!

திருமண வாழ்விலிருந்து வெளியே வந்ததும்  சமந்தாவின் கேரியர் முடிந்துவிடும் என்று பலர் கூறினாலும் தற்போதுதான் அவரது கிராஃப் கேரியரின் உச்சத்தில் இருக்கிறது. தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களில் நடித்துவரும் அவர் சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியிருந்தார். இந்தப் பாடலுக்கு பிறகு சமந்தாவுக்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Samantha On Weightlifting | எனக்கு ராஜாவா நான்... வெயிட் லிஃப்டிங்கில் மாஸ் காட்டும் சமந்தா..

இதற்கிடையே திருமண முறிவுக்கு பிறகு நிறைய பயணங்கள் செய்வதையும் அவர் வாடிக்கையாக்கியுள்ளார். அதேபோல் தனது உடல்நலனில் மிகுந்த அக்கறை காட்டும் சமந்தா ஜிம்முக்கு சென்று வொர்க் அவுட் செய்யும் வீடியோக்களையும், புகைப்படங்களையும் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துவருகிறார். அதை ரசிகர்களும் கொண்டாடுகின்றனர்.

அந்தவகையில் சமந்தா தற்போது ஜிம்  ஒன்றில் பளு தூக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சமந்தா 80, 78, 75 கிலோ பளுவை தூக்குகிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

முன்னதாக, திருமண முறிவு குறித்து வாய் திறக்காமல் இருந்த நாக சைதன்யா சமீபத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், “அந்தச் சூழ்நிலையில் அது சரியான முடிவாக இருந்தது. சமந்தா மகிழ்ச்சியாக இருந்தால் நானும் மகிழ்ச்சியாக இருப்பேன்” என கூறியிருந்தார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: Bigg Boss Tamil 5 Finale: டாப் 5-ல் முதலில் வெளியேற்றப்பட்டாரா நிரூப்? - பிக்பாஸ் ஃபைனல் அப்டேட்ஸ்

Vaathi Movie: 'அப்படியெல்லாம் ஒன்னுமில்லை' சம்யுக்தாவை சுற்றும் புதுத்தகவல் - வாத்தி படக்குழு சொன்னது இதுதான்!

தலைப்பு செய்திகள்

Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Jailer 2: டைகர் வந்துட்டாரு.. ஜெயிலர் 2 நாளை ரிலீஸ்! கொண்டாட்டத்தை தொடங்கிய ரஜினி ரசிகர்கள்!
Jailer 2: டைகர் வந்துட்டாரு.. ஜெயிலர் 2 நாளை ரிலீஸ்! கொண்டாட்டத்தை தொடங்கிய ரஜினி ரசிகர்கள்!
கைவிடப்பட்ட வேட்டை மன்னன்.. கைவிடாத நெல்சன்.. புதிய உச்சம் தொடுவாரா நெல்சன்?
கைவிடப்பட்ட வேட்டை மன்னன்.. கைவிடாத நெல்சன்.. புதிய உச்சம் தொடுவாரா நெல்சன்?
இதுதான்யா வெறித்தனம்! ‘ஜெயிலர் 2’ ஃபீவர் ஸ்டார்ட்.. ரஜினி ரசிகரின் வேற மாதிரி சாதனை
இதுதான்யா வெறித்தனம்! ‘ஜெயிலர் 2’ ஃபீவர் ஸ்டார்ட்.. ரஜினி ரசிகரின் வேற மாதிரி சாதனை

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! சத்தமாக போன் பேசினால் சிறை, அபராதம் உறுதி!
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! சத்தமாக போன் பேசினால் சிறை, அபராதம் உறுதி!
Embed widget